புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சுக்கு நுாறானது’ பாக்., * வெ.இண்டீஸ் ‘சூப்பர்’ வெற்றி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிறைஸ்ட்சர்ச்: இந்தியாவிடம் சந்தித்த தோல்வியில் இருந்து மீளாத பாகிஸ்தான் அணி, மீண்டும் சொதப்பியது. நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆன்ட்ரூ ரசல் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்தினார்.
நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த உலக கோப்பை ‘பி’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
கெய்ல் ஏமாற்றம்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (23), கெய்ல் (4) சோபிக்கவில்லை. பின் பொறுப்பாக ஆடிய டேரன் பிராவோ (49), சாமுவேல்ஸ் (38), ராம்தின்(51), சிம்மன்ஸ்(50), சமி (30) நம்பிக்கை தந்தனர்.
ரசல் அதிரடி:
கடைசி கட்டத்தில் ஆன்ட்ரி ரசல் அதிரடி காட்டினார். சோகைல் கான் பந்துவீச்சில் மூன்று சிக்சர் பறக்கவிட்டார். பின் வகாப் ரியாஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்தது. ரசல் (42 ரன், 3 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார்.
மூன்று ‘டக்’:
கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸ் ‘வேகத்தில்’ சுக்கு நுாறானது. ஜெரோம் டெய்லர் வீசிய முதல் ஓவரிலேயே ஜாம்ஷெத்(0), அனுபவ யூனிஸ் கான்(0) நடையை கட்டினர். மீண்டும் பந்துவீச வந்த டெய்லர் இம்முறை ஹாரிஸ் சோகைலை(0) அவுட்டாக்கினார். ஹோல்டர் பந்தில் ஷேசாத்(1) வெளியேற, பாகிஸ்தான் அணி 4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு ஒரு ரன் மட்டும் எடுத்து தத்தளித்தது.
அக்மல் ஆறுதல்:
கேப்டன் மிஸ்பாவும் (7) அணியை கைவிட்டார். இதன் பின் மக்சூட், உமர் அக்மல் ஜோடி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். மக்சூட் 50 ரன்கள் எடுத்தார். ‘சீனியர்’ வீரர் அப்ரிதி (28) தாக்குப்பிடிக்கவில்லை. அரை சதம் கடந்த உமர் அக்மல் (59) ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். வகாப் ரியாஸ் (3), சோகைல் கான் (1) சரணடைய, பாகிஸ்தான் அணி 39 ஓவரில் 160 ரன்களுக்கு சுருண்டு, படுதோல்வியடைந்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெரோம் டெய்லர், ஆன்ட்ரூ ரசல் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ‘ஆல்–ரவுண்டராக’ அசத்திய ரசல், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இப்போ ‘பெஸ்ட்’ இண்டீஸ்
உலக கோப்பை தொடரில் தனது முதல் லீக் போட்டியில், அயர்லாந்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்ததால், ‘வேஸ்ட்’ இண்டீஸ்’ என, அப்போது விமர்சிக்கப்பட்டது. இப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக 150 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ‘பெஸ்ட்’ இண்டீசாக ஜொலித்தது.
சொதப்பல் ‘பீல்டிங்’
பாகிஸ்தான் அணியின் ‘பேட்டிங்’, ‘பவுலிங்’ மட்டுமல்ல ‘பீல்டிங்கும்’ சொதப்பலாக இருந்தது. டுவைன் ஸ்மித் 11 ரன்கள் எடுத்த போது, தந்த ‘கேட்ச்’ வாய்ப்பை ஜாம்ஷெத் வீணடித்தார். இதே போல, ரியாஸ் பந்தில் சாமுவேல்ஸ் (2 ரன்கள்) கொடுத்த ‘கேட்ச்சை’ அப்ரிதி கோட்டைவிட்டார்.
பதம் பார்த்த பந்து
வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பேட்டிங்கின்’ போது, 24வது ஓவரில் 4வது பந்தை ரியாஸ் வீசினார். இதை அடித்த சாமுவேல்ஸ், ஒரு ரன்னுக்கு ஓடினார். மறுமுனையில், டேரன் பிராவோ ஓடி வந்தார். அந்த நேரத்தில், பாகிஸ்தானின் யூனிஸ் கான் எறிந்த பந்து, பிராவோ ‘ஹெல்மெட்டின்’ இடதுபுறத்தில் தாக்கியது. இதனால், சில நிமிடங்கள் பிராவோ வலியால் அவதிப்பட்டார்.
* 32வது ஓவரில் டேரன் பிராவோ (தொடையின் பின்பகுதி) காயத்தால் வெளியேறினார்.
3.1ஓவர், 1 ரன், 4 விக்.,
பாகிஸ்தான் அணியின் ‘டாப்–ஆர்டர்’ அப்படியே சரிந்தது.3.1 ஓவரில் ஒரு ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் குறைந்த ரன்னில் 4 விக்கெட்டை இழந்த அணிகளின் பட்டியலில் கனடாவை பின்தள்ளி முதலிடம் பிடித்தது. கனடா அணி (எதிர்– ஜிம்பாப்வே) 4 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது.
* பாகிஸ்தான் அணியின் ‘டாப்–4’ வீரர்கள் சேர்ந்து ஒரு ரன்தான் எடுத்தனர். இது, ஒரு நாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் ‘டாப்–4’ வீரர்கள் எடுத்த குறைந்தபட்ச ரன்னாக அமைந்தது. இதற்கு முன், அயர்லாந்து அணி வீரர்கள் (2007, எதிர்–ஆஸி.,) 2 ரன் எடுத்தனர்.
150
ஒரு நாள் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்(150) வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1992ல், சிட்னியில் நடந்த போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2
வெஸ்ட் இண்டீசின் டேரன் பிராவோ 49 ரன்களில் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். இதன் மூலம், உலக கோப்பை அரங்கில் காயத்தால் வெளியேறி, மீண்டும் பேட்டிங்கிற்கு திரும்பாத, இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரரானார். முதலிடத்தில் லாரா (1992, எதிர்–பாக்., 88 ரன்) உள்ளார்.

Similar topics
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» இந்தியா ஆறுதல் வெற்றி : வெ.இண்டீஸ் பரிதாபம்
» 5 வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» மூன்றாவது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» 4-வது ஒருநாள் போட்டி: 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1