புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ ரகசியங்களையும் திருட முயற்சி: ஆவணங்கள் திருட்டில் மேலும் 25 பேருக்கு தொடர்பு
Page 1 of 1 •
டெல்லியில் மத்திய அமைச்சகங்களின் ரகசிய ஆவணங்கள் திருடி விற்பனை செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி ‘பொறி’ வைத்து சிலரை பிடித்து நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த திருட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
டெல்லி சாஸ்திரி பவனில் உள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு நாள் கோப்புகள் சிதறி கிடந்தன. அடுத்த நாள் பெட்ரோலிய அமைச்சகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் முக்கிய தகவல்கள் நாளிதழ்களிலும் இணையத் தளங்களிலும் வெளியாகி இருந்தன. எப்படி இந்த தகவல்கள் வெளியில் கசிந்தன என்று பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள்.
ரகசிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும் சோதனை நடந்து வந்தது. இந்த நடவடிக்கைகளின் பயனாக பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களே அரசு ஆவணங்களை திருடி விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெட்ரோலியத்துறை ஊழியர்கள் ஆசாராம், ஈஸ்வர்சிங், ரிலையன்ஸ் பெட்ரோலிய நிறுவன ஊழியர் ராஜ்குமார் சவுத்திரி, இடைத்தரகர்கள் லல்தா பிரசாத், ராகேஷ் குமார் ஆகிய 5 பேரை டெல்லி போலீசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவர்கள் 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து முன்னாள் பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியா, எரிபொருள்துறை ஆலோசகர் பிரயாஸ் ஜெயின் ஆகிய இருவரும் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டெல்லி முழுவதும் மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் சைலேஷ் சக்சேனா, ஜூப்லிகண்ட் எரிபொருள் நிறுவன மூத்த நிர்வாகி சுபாஷ் சந்திரா, அம்பானி ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி ரிஷி ஆனந்த், எஸ்ஸார் நிறுவன அதிகாரி வினய்குமார், காய்ர்ன்ஸ் நிறுவன அதிகாரி கே.கே.நாயக் ஆகிய 5 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இதனால் ஆவணங்கள் திருட்டு விவகாரத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெட்ரோலியம் அமைச்சகம் மட்டுமின்றி மேலும் சில அமைச்சகங்களின் ஆவணங்களும் திருடப்பட்டது நேற்றிரவு தெரிய வந்தது. கைதான 12 பேர் வீடுகளில் இருந்து 2 பெட்டிகள் நிறைய திருடப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் இயற்கை எரிவாயு தொடர்பாக வரும் 28–ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின் 2 பக்கங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் 9 முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த 25 பேருக்கும், அரசு ஆவணங்கள் திருட்டில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் 25 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஆவணங்கள் திருடப்பட்டுள்ள 5 அறைகளுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அந்த அறைகளில் பணி புரிபவர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. இதற்காக டெல்லி போலீசில் தனி விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று தங்கள் அதிரடி வேட்டையை தொடங்கினார்கள். அரசின் ரகசிய ஆவணங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் நிறுவனங்கள், எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டன என்ற விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்துள்ள விசாரணைகள் மூலம், டெல்லியில் உள்ள அமைச்சகங்களின் அலுவலகங்களில் ஆவணங்களை திருடி விற்பதற்கு என்றே சிலர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் அரசு ஆவணங்களை திருடி உள்ளனர்.
ஒரு தடவை இந்த கும்பல் ராணுவ ரகசியங்களையும் திருட முயன்றது. ஆனால் ராணுவ அமைச்சகத்தில் இந்த கும்பலால் ஊடுருவ முயலவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் விசாரணைகளில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஆவணங்களை திருடி விற்றவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கையை தொடங்கியுள்ளது.-maalaimalar

- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்னப்பா இது ....நம் நாடு ஏன் இப்படி போய் கொண்டு இருக்கிறது ?????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக மின் வாரிய அதிகாரி கைது; மேலும் 9 பேருக்கு தொடர்பு
» பிரேசிலில் ஒலிம்பிக் தீபத்தை திருட முயற்சி
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» குடந்தை அருகே கோயில், வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி
» ஐஎஸ்ஐ தொடர்பு: ராணுவ கேப்டன் கைது - ஹவாலாவிலும் பங்கு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1