Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
5 posters
Page 1 of 1
டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
டியர், நேத்து ஒருத்தரோட பைக்கில் உக்காந்து நீ
போனதைப் பார்த்தேன்,
இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...!
-
அதுக்கு நான் அவரை விவாகரத்து பண்ணனும்....
ஏன்னா அவருதான் என் புருஷன்..!
-
வி.சகிதாமுருகன்
-
-----------------------------------------------------------------------------------------
-
டாக்டர்...எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க....!
-
சரி, கவுண்டர்ல பணத்தைக் கட்டிட்டு சொல்லாம
கொள்ளாம ஓடிடுங்க...!
-
-வி.சகிதாமுருகன்
-
--------------------------------------
--
தொடரும்...
Re: டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
எதிரிகளை மன்னித்தாலும் மன்னிப்பேனே தவிர,
துரோகிகளை மன்னிக்க மாட்டேன்னு மன்னர் புலம்பறாரே..
ஏன்?
-
பதுங்கு குழி-னு சொல்லி பாதாளக் கிணத்துல தள்ளி
விட்டுட்டாங்களாம்..!
-
---------------------------------------------------
-
நமக்கு தெரியாமப் பல்லக்கை வாடகைக்கு விடறாங்களா..?
-
ஏன் மன்னா..?
-
பல்லக்கின் உள்ளே மீட்டர் கட்டணம்-னு எழுதியிருக்கே...!
-
-----------------------------------------------
-
பேச்சாளர்;
-
கட்சியில வாழ்த்த வயது இல்லாதவர்கள் எண்ணிக்கை
பெருகி விட்டதால், தலைவர் அவர்கள் வேறு கட்சிக்கு
மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் என்பதை....!
-
--------------------------------------
-கிணத்துக்கடவு ரவி
நன்றி- ஆனந்த விகடன்
துரோகிகளை மன்னிக்க மாட்டேன்னு மன்னர் புலம்பறாரே..
ஏன்?
-
பதுங்கு குழி-னு சொல்லி பாதாளக் கிணத்துல தள்ளி
விட்டுட்டாங்களாம்..!
-
---------------------------------------------------
-
நமக்கு தெரியாமப் பல்லக்கை வாடகைக்கு விடறாங்களா..?
-
ஏன் மன்னா..?
-
பல்லக்கின் உள்ளே மீட்டர் கட்டணம்-னு எழுதியிருக்கே...!
-
-----------------------------------------------
-
பேச்சாளர்;
-
கட்சியில வாழ்த்த வயது இல்லாதவர்கள் எண்ணிக்கை
பெருகி விட்டதால், தலைவர் அவர்கள் வேறு கட்சிக்கு
மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் என்பதை....!
-
--------------------------------------
-கிணத்துக்கடவு ரவி
நன்றி- ஆனந்த விகடன்
Re: டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
நல்ல நகைச்சுவை..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! - W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: டியர் ,..இனி இந்த மாதிரி நடக்காமப் பார்த்துக்க...! -
எல்லாம் நல்ல ஜோக் , டியர் .
இதுமாதிரியே நடக்கட்டும் ,ஜோக்குகள் மட்டும் .
ரமணியன்
இதுமாதிரியே நடக்கட்டும் ,ஜோக்குகள் மட்டும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
» இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!
» உங்க பசங்க இந்த மாதிரி கேள்வி கேப்பாங்களா?
» கணணியை கொண்டு இந்த மாதிரி எல்லாம் கூட பண்ணலாமா?????
» ஹாலிவுட் படத்தில் மட்டுமே நான் இந்த மாதிரி பார்த்திருக்கின்றேன்.
» இந்த மாதிரி பொண்ணுங்களத்தான் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.!
» உங்க பசங்க இந்த மாதிரி கேள்வி கேப்பாங்களா?
» கணணியை கொண்டு இந்த மாதிரி எல்லாம் கூட பண்ணலாமா?????
» ஹாலிவுட் படத்தில் மட்டுமே நான் இந்த மாதிரி பார்த்திருக்கின்றேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|