ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Poll_c10என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Poll_m10என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

5 posters

Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 8:26 am

-
சுந்தரி:
டேய் சுந்தர் நம்மோட லவ் மேட்டர் எங்க வீட்டுல
எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சுடா
-
சுந்தர்: அய்யய்யோ!!
-
சுந்தரி: அதுக்கு ஏண்டா பதர்ற?
-
சுந்தர்: இல்லை, உன் தங்கச்சிக்கும் தெரிஞ்சு போயிருக்குமே..
அதான் ஷாக்கா இருக்கு!
-
சுந்தரி: ????
-
----------------------------------------------
-
டாக்டர்: அந்த பேஷன்ட் ரஜினி ரசிகர் போல..

நர்ஸ்: ஏன் டாக்டர் அப்படி சொல்றீங்க..?

டாக்டர்: பின்னே, ஊசி போட்டப்போ.. சிரிச்சுக்கிட்டே..
"என் வலி தனி வலி"ன்னு சொல்லிட்டுப் போறாரே!

-
----------------------------------------------
-
"டாக்டர் எனக்கு முகமெல்லாம் அரிக்குது டாக்டர்..."
-
"ஏன் இப்படி வீங்கியிருக்கு ஏன்ன ஆச்சு? அலர்ஜியா?"
-
"இல்ல டாக்டர் பூச்சி கடிச்சிருச்சு... மெடிக்கல் ஷாப் போய்
மருந்து கேட்டேன்".
-
"அவங்க ஏதாவது லூஸூத்தனமா ஐடியா கொடுத்திருப்பாங்களே...?"
-
" உங்களைத்தான் போய் பார்க்கச் சொன்னாங்க...!
அதான் வந்தேன்"
-
டாக்டர்: ????? ...
-
-------------------------------------------------
-
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி
கொடுக்குறீங்க?

டாக்டர்தான் தலைவலிச்சா, இதை எடுத்து தடவனும்னு
சொன்னார்...!!
-

------------------------------------------------
-
தலைவரே ஏன் கவலையா இருக்கீங்க...?

எல்லா போலி டாக்டரையும் கைது பண்றாங்களாமே... !

தலைவரே, நீங்க காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கினதால,
உங்களை எல்லாம் போலி டாக்டர்னு கைது பண்ணமாட்டாங்க.
கவலைப் படாதீங்க ...!
-
------------------------------------------------
படித்ததில் பிடித்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 8:58 am

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : 3838410834 என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : 3838410834 என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : 3838410834

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 20, 2015 9:07 am

யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 9:29 am

மாணிக்கம் நடேசன் wrote:யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1121505
-
சுத்தமான தங்கம் வேலைக்கு
ஆகாதாம்..
கொஞ்சமாவது செம்பு கலந்தாதான் நகை செய்ய முடியுமாம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by M.Saranya Fri Feb 20, 2015 11:15 am

நல்ல நகைச்சுவை....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by krishnaamma Fri Feb 20, 2015 11:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:யார் இங்க, எங்க அக்காவையும் மாமாவையும் இப்படி போட்டு வதக்குறது. உங்களுக்கு வேற பேரே கிடைக்கிலயா? நான் வழக்கு போடப் போரேன். எங்க மாமா தங்கமானவரு, அக்காவுக்கு எதிரா இப்படி எல்லாம பண்ண மாட்டாருங்கோ.

ஐயா, ஐய்யாசமி இது உங்களுக்கே சரியா படுதா. எங்க மாமா, எங்க அக்காகிட்ட அடி வாங்குரதுல உங்களுக்கு அப்படி என்னா மகிழ்ச்சி.
மேற்கோள் செய்த பதிவு: 1121505

மாமா, என் பேர் சுந்தரி இல்லை மாமா................எனவே, மேலே சொன்னது பத்தி கவலைப்படாதீங்கோ ஜாலிஜாலிஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by மாணிக்கம் நடேசன் Sat Feb 21, 2015 8:16 am

சரிங்க  அக்கா, நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். மாமா பேர்ல இருந்துச்சா, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by krishnaamma Sat Feb 21, 2015 11:44 am

மாணிக்கம் நடேசன் wrote:சரிங்க  அக்கா, நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். மாமா பேர்ல இருந்துச்சா, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1121802

ஹா..ஹா...ஹா......ஜோக்கை விட நீங்க சொன்னது தான் ரொம்ப சிரிப்பாக இருந்தது மாமா புன்னகை............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா?  : Empty Re: என்ன உன் தங்கச்சிக்கும் நம்ம லவ் தெரிஞ்சுருச்சா? :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum