ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Fri Feb 20, 2015 6:23 pm

உண்மை ஜோக் ஆகுதோ ஜோக் உண்மை ஆகுதோ
இப்ப காபி என்ன ஆச்சு?

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Fri Feb 20, 2015 6:50 pm

அடாடா ...............நேத்து போயிட்டு இன்னைக்கு வருவதற்குள்ளே 6 பக்கமா?....ஓவர் ஸ்பீட் தான்...இதோ காபி..............புன்னகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Fri Feb 20, 2015 6:52 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி

இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தை வியாபார உத்திக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதை
தெரியப்படுத்துகிறேன் .
ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமாம் விமந்தனி.............ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Fri Feb 20, 2015 6:55 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி

இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தை வியாபார உத்திக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதை
தெரியப்படுத்துகிறேன் .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அக்கா எப்படி தங்கையிடம் விலை பேசுவாங்க சும்மா தான் தருவாங்க பாருங்க . வாங்கிட்டு அப்படியே உங்க வீட்ல ஒரு காபி சாப்பிட்டுட்டு போவேன் ஜாலி

சுத்தம் பானு.................அவங்க எதுவும் கேட்க முடியாதது போல சொல்லிட்டிங்களே....பாவம் விமந்தனி.............. நடனம் நடனம் நடனம்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Fri Feb 20, 2015 6:59 pm

mbalasaravanan wrote:யாரது நெல்லை அருகில் இருந்தால் சொல்லுங்கள்

anirudh wrote:யாராவது  டில்லிஜெய்ப்பூர்  பக்கம்  இருக்கீங்களா?

எதுக்கு இப்படி கேட்கறீங்க ரெண்டுபேரும்?...............அங்க இருந்தா தான் பேசுவீங்களா? சோகம் ...இப்போ இருக்கணுமா?.....இல்ல எப்பவாவது இருந்திருதால் போறுமா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 7:33 pm

Aathira wrote:உண்மை ஜோக் ஆகுதோ ஜோக் உண்மை ஆகுதோ
இப்ப காபி என்ன ஆச்சு?
[You must be registered and logged in to see this link.]

வீட்டிற்கு வந்தால் நிச்சயமாக பில்ட்டர் காபி கிடைக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Fri Feb 20, 2015 8:17 pm

விரைவில் வருவேன். காலம் வாய்க்கும் என்று நம்புகிறேன் ரமணீயன் சார் அன்று குடு(டி)த்த காபியின் சுவை இன்னும் நாவில் இ(னி)ருக்கிறது

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 8:41 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:உண்மை ஜோக் ஆகுதோ ஜோக் உண்மை ஆகுதோ
இப்ப காபி என்ன ஆச்சு?
[You must be registered and logged in to see this link.]

வீட்டிற்கு வந்தால் நிச்சயமாக பில்ட்டர் காபி கிடைக்கும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian wrote:
Aathira wrote:உண்மை ஜோக் ஆகுதோ ஜோக் உண்மை ஆகுதோ
இப்ப காபி என்ன ஆச்சு?
[You must be registered and logged in to see this link.]

வீட்டிற்கு வந்தால் நிச்சயமாக பில்ட்டர் காபி கிடைக்கும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

விரைவில் வருவேன். காலம் வாய்க்கும் என்று நம்புகிறேன் ரமணீயன் சார் அன்று குடு(டி)த்த காபியின் சுவை இன்னும் நாவில் இ(னி)ருக்கிறது
[You must be registered and logged in to see this link.]

ஒருமுறை அருந்தியதற்கு ,
இருமுறை பெருமை படுவது
வரையறை அற்ற அன்பையே
பறைசாற்றுகிறது நன்றி நன்றி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 9:18 pm

Aathira wrote:விரைவில் வருவேன். காலம் வாய்க்கும் என்று நம்புகிறேன் ரமணீயன் சார் அன்று குடு(டி)த்த காபியின் சுவை இன்னும் நாவில் இ(னி)ருக்கிறது

காப்பி வாய்க்கு கிடைக்கும் காலம் வாய்க்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 10:03 pm

யினியவன் wrote:
Aathira wrote:விரைவில் வருவேன். காலம் வாய்க்கும் என்று நம்புகிறேன் ரமணீயன் சார் அன்று குடு(டி)த்த காபியின் சுவை இன்னும் நாவில் இ(னி)ருக்கிறது

காப்பி வாய்க்கு கிடைக்கும் காலம் வாய்க்கும்
[You must be registered and logged in to see this link.]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 9 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 9 of 25 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 17 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum