ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 7 of 25 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?


Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 3:20 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .

மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.
என்ன பானு இது அநியாயம்... அநியாயம் அநியாயம்  ஐயா வீட்டுக்கு மட்டும் பொன்னோடு போவிங்க.. எங்க வீட்டுக்கெல்லாம் வரும் போது மட்டும் நேத்து சுட்ட வடையோட வருவீங்களா...? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

ஐயா பாவமில்லைய நீங்கா தான் இதுவரை வடை சாப்பிட்டதில்லைன்னு சொன்னாங்க.


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 3:24 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
இந்த தளத்தை வியாபார உத்திக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதை
தெரியப்படுத்துகிறேன் .
ரமணியன்
வந்துட்டாரைய்யா நம் தள கட்டுபாடு அதிகாரி..... அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 3:33 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .

மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.
என்ன பானு இது அநியாயம்... அநியாயம் அநியாயம்  ஐயா வீட்டுக்கு மட்டும் பொன்னோடு போவிங்க.. எங்க வீட்டுக்கெல்லாம் வரும் போது மட்டும் நேத்து சுட்ட வடையோட வருவீங்களா...? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஐயா பாவமில்லைய நீங்கா தான் இதுவரை வடை சாப்பிட்டதில்லைன்னு சொன்னாங்க.

அதுக்கு முன்னாடி சாப்பிட்டவங்களை கேக்கணும் பானு. நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 3:37 pm

விமந்தனி wrote:அதென்னவோ பானு... காபியா, மாமியா என்பது யினியவருக்கே வெளிச்சம்.

மதுர குரல் ன்னு அய்யா சொல்றப்பவே தெரியுதே அவர் மயங்கி .... விட்டார் ன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 3:40 pm

இதை தான் சொன்னேன்.ஜாலி ஆனா, நம்ம பானுக்கு தெரியலையே...... சோகம் சோகம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 3:43 pm

விமந்தனி wrote:அதுக்கு முன்னாடி சாப்பிட்டவங்களை கேக்கணும் பானு. நக்கல் நாயகம்

சாப்பிட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று உங்களால் நிரூபிக்க இயலுமா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 3:49 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:அதுக்கு முன்னாடி சாப்பிட்டவங்களை கேக்கணும் பானு. நக்கல் நாயகம்
சாப்பிட்டவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று உங்களால் நிரூபிக்க இயலுமா புன்னகை

அது தான் தெரியலையே.... சிரி சிரி அதனால தான் நான் அப்படி சொன்னேன்.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 3:50 pm

யாராச்சும் மிச்சம் மீதி இருந்தாங்கன்னா கேட்டு வைங்கக்கா அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 3:52 pm

ஜாஹீதாபானு wrote:யாராச்சும் மிச்சம் மீதி இருந்தாங்கன்னா கேட்டு வைங்கக்கா அய்யோ, நான் இல்லை
அய்யய்யோ.... இது வேறயா...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 3:52 pm

விமந்தனி wrote:அது தான் தெரியலையே.... சிரி சிரி அதனால தான் நான் அப்படி சொன்னேன்.

வடைக்கு உளுந்தை ஊற வை ன்னு சொன்னா
வடை சாப்பிட்ட உயிரை உறைய வைக்கும்
பரம்பரை நம்ம பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 7 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 25 Previous  1 ... 6, 7, 8 ... 16 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum