Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters
Page 6 of 25
Page 6 of 25 • 1 ... 5, 6, 7 ... 15 ... 25
ரொம்ப நாள் ஆச்சே.....?
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:வீட்டு அட்ரஸ் கூட இந்த பாணில தான் சொல்விங்களா...T.N.Balasubramanian wrote:
மூணாவது மாடி .
ரமணியன்
என் நம்பர் தனிமடல் செய்கிறேன் ஐயா
நமக்கு மேல்மாடி காலின்னு அய்யாவுக்கு தெரியல பானு
எனக்கு தான் காலி உங்களுக்கல்ல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
ஆமாம் ஐயா. எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.... இனி, உங்க வீடு தான் பாக்கி..... நாளைக்கே வந்துடுவாங்க பாருங்க....T.N.Balasubramanian wrote:ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன்
இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
வருகிறேன் அக்கா. தூசி தட்டி வைங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன்
இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
இந்த தளத்தை வியாபார உத்திக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதை
தெரியப்படுத்துகிறேன் .
ரமணியன்
அக்கா எப்படி தங்கையிடம் விலை பேசுவாங்க சும்மா தான் தருவாங்க பாருங்க . வாங்கிட்டு அப்படியே உங்க வீட்ல ஒரு காபி சாப்பிட்டுட்டு போவேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
இதற்க்கு எதற்கு இவ்வளவு யோசிக்கணும்...? ரொம்ப சிம்பிள் ஐயா.T.N.Balasubramanian wrote:தட்டு தட்டுப்பாடு தான்ayyasamy ram wrote:கணவன்,மனைவியிடம் சொன்னான்:
-
நான் சாப்பிட்ட தட்டிலேதான்
நீயும் சாப்பிடணும்...!!
-
அவன் ஏன் அப்படி சொன்னான்..?
-
ரமணியன்ayyasamy ram wrote:விமந்தனி பதில் என்னவாக இருக்கும்..?
-
[You must be registered and logged in to see this image.]
பாவம்.. அவன் கஷ்டம் அவனுக்கு. தட்டு கழுவற வேலையாவது மிச்சமாகுமே... அதனால அப்படி சொல்லியிருப்பான்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
T.N.Balasubramanian wrote:ஓஹோஹோ ,இவங்க தான் விமந்தனியா !!ayyasamy ram wrote:விமந்தனி பதில் என்னவாக இருக்கும்..?
-
[You must be registered and logged in to see this image.]
இவங்களை பார்த்ததே இல்லை .
ரமணியன்
நீங்களும் ஒருநாள் வீட்டுக்கு வாங்களேன் ஐயா... பானு வீட்டுல மட்டும் தான் காபி போட்டு தரணுமா என்ன...? (நாங்களும் காபி குடிப்போம்)
Last edited by விமந்தனி on Fri Feb 20, 2015 3:31 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
எதுக்கு இந்த ஓட்டம்....? சொன்னது நீங்க தானே? (பின்னே, கண் கொட்டாமல் பார்க்கறது-ன்னா என்னவாம்...? ஜொள்ளு என்று தானே அர்த்தம்....?)ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...
அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!!
அச்சச்சோ
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:எதுக்கு இந்த ஓட்டம்....? சொன்னது நீங்க தானே? (பின்னே, கண் கொட்டாமல் பார்க்கறது-ன்னா என்னவாம்...? ஜொள்ளு என்று தானே அர்த்தம்....?)ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...
அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!!
அச்சச்சோ
நான் சொன்னது காபி போடுவதை
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
என்ன பானு இது அநியாயம்... ஐயா வீட்டுக்கு மட்டும் பொன்னோடு போவிங்க.. எங்க வீட்டுக்கெல்லாம் வரும் போது மட்டும் நேத்து சுட்ட வடையோட வருவீங்களா...?ஜாஹீதாபானு wrote:ஹா ஹா சூப்பர் சூப்பர் ஐயா இப்படி யோசிப்பிங்கனு தெரியாது .T.N.Balasubramanian wrote:[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன்
ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .
மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ரொம்ப நாள் ஆச்சே.....?
அதென்னவோ பானு... காபியா, மாமியா என்பது யினியவருக்கே வெளிச்சம்.ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:எதுக்கு இந்த ஓட்டம்....? சொன்னது நீங்க தானே? (பின்னே, கண் கொட்டாமல் பார்க்கறது-ன்னா என்னவாம்...? ஜொள்ளு என்று தானே அர்த்தம்....?)ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...
அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!!
அச்சச்சோ
நான் சொன்னது காபி போடுவதை
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 6 of 25 • 1 ... 5, 6, 7 ... 15 ... 25
Similar topics
» ரொம்ப நாள் டவுட்...
» ரொம்ப நாள் டவுட்…!
» சிரித்து ரொம்ப நாள் ஆச்சுங்க
» ரொம்ப நாள் இருக்கணும் - ஒரு பக்க கதை
» ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?
» ரொம்ப நாள் டவுட்…!
» சிரித்து ரொம்ப நாள் ஆச்சுங்க
» ரொம்ப நாள் இருக்கணும் - ஒரு பக்க கதை
» ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?
Page 6 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|