ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 5 of 25 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:35 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வேணாம்ன்னா ஏற்கனவே ஐய நினைச்சு வேற ஒருத்தர் கிட்ட பேசி மொக்கை வாங்கினேன். அதனால இந்த தடவை விமன்தனி அக்கா பதிவு பெயர் சொன்னா தான் ஐயா என் தெரிந்து கொள்வேன்

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:36 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஆமாங்க ,(சிலேடை) சொல்வித்த கருமா தான்

ரமணியன்
இனியவன் அண்ணா இப்ப என்ன சொல்விங்க. இப்ப என்ன சொல்விங்க ஜாலி
நீங்க சொன்னத சொல்லிடுவேன் - ஜொள் விட்டவர் ன்னு தான சொல்ல சொல்றீங்க புன்னகைபுன்னகைபுன்னகை
[You must be registered and logged in to see this link.]

பயம் அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:37 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

சரியான சூப்பர் ஸ்பை சேட்டிலைட் இந்த யினியவர்!
அயோத்யா மண்டபம் வந்து ,
அங்கிருந்து 5வது வலது புறம் ,
வலதுபுறம் மூணாவது வீடு .
மூணாவது மாடி .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

வீட்டு அட்ரஸ் கூட இந்த பாணில தான் சொல்விங்களா... ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 3838410834

என் நம்பர் தனிமடல் செய்கிறேன் ஐயா

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 2:43 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வேணாம்ன்னா ஏற்கனவே ஐய நினைச்சு வேற ஒருத்தர் கிட்ட பேசி மொக்கை வாங்கினேன். அதனால இந்த தடவை விமன்தனி அக்கா பதிவு பெயர் சொன்னா தான் ஐயா என் தெரிந்து கொள்வேன்
[You must be registered and logged in to see this link.]

அது சரி

இங்கேதான் பல்பு , புரியல்லே

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 2:44 pm

M.M.SENTHIL wrote:அரட்டை அடிக்க ஆசைதான் வீட்டு வேலை முடியட்டும் அக்கா.  

முடியட்டும், முடியட்டும்... கொத்தநாருங்க எல்லாம் கரெட்டா வர்றாங்களா செந்தில்?

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 2:45 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
மூணாவது மாடி .
ரமணியன்
வீட்டு அட்ரஸ் கூட இந்த பாணில தான் சொல்விங்களா... ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 3838410834

என் நம்பர் தனிமடல் செய்கிறேன் ஐயா

நமக்கு மேல்மாடி காலின்னு அய்யாவுக்கு தெரியல பானு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 2:47 pm

T.N.Balasubramanian wrote:என்ன லேடீஸ் எல்லாம் ராத்திரிலே இப்பிடி கொட்டம் அடிகிறீங்க !
காலையிலே ஜாலியாக நீங்க தூங்குவீங்க !!
ஆண்களாகிய நாங்கள்ன எழுந்து ,
பாலை சாசே இலிருந்து ,சிந்தாமல் பாத்திரத்தில் வைத்து
அடுப்பை  பற்றவைத்து ,
ஃ பில்டரில் , அளவாக காபித்தூள் போட்டு ,
அதற்கு ஏற்றார் போல் நீர் வைத்து,
டிகாக்ஷன் தயாரித்து ,
அதன் நடுவே ,பாலிலும் ஒரு கண் வைத்து ,
பொங்கி வழியாமல் பார்த்துக் கொண்டு ,
காப்பி தயாரித்து ,
சுக்லாம் பரதரம் பண்ண வேண்டிய கடமை ஆண்களுக்கு உண்டே .
உங்களை மாதிரி முழித்து இருக்க முடியாதே .
ரமணியன்
என்ன ஐயா இது...? கிருஷ்ணாம்மா தான் டீ ரெசிபி முதல்ல தருவாங்கன்னு பார்த்தா..... நீங்க அதுக்குள்ள காபி கலந்துட்டீங்களே.... ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Feb 20, 2015 2:51 pm

ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி

இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 2:55 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:மேற்கு மாம்பலம் தெரியும். ஆனா எப்படி வருவதுனு தான் தெரியாது ஐயா. அட்ரஸ் சொல்லுங்க பொன்னோடு ஒரு நாள் வருகிறேன்.

அயோத்தியா மண்டபம் போயிட்டு அய்யா பெயரை சொன்னால் போதும் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க.

பொன்னோடு போறீங்கன்னா அய்யாவே வந்து கூட்டிட்டு போவார் - ஆயிரம் பொன்னாச்சே ஆயிரம் பொன்னாச்சே புன்னகை
[You must be registered and logged in to see this link.]

வேணாம்ன்னா ஏற்கனவே ஐய நினைச்சு வேற ஒருத்தர் கிட்ட பேசி மொக்கை வாங்கினேன். அதனால இந்த தடவை விமன்தனி அக்கா பதிவு பெயர் சொன்னா தான் ஐயா என் தெரிந்து கொள்வேன்
[You must be registered and logged in to see this link.]

அது சரி

இங்கேதான் பல்பு , புரியல்லே

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ரொம்ப நாள் ஆச்சேனு சொன்னா நிங்க தான் என தெரிந்து கொள்வேன் என சொன்னேன் ஐயா புன்னகை

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 2:56 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி

இது நல்லா இருக்கே.... எப்ப வர்றீங்க.... ? (நானும் டப்பா சிஸ்டத்தை யார்கிட்டயாவது தள்ளிடனும்னு பார்க்கிறேன். யாரும் சிக்க மாட்டேன்கிறார்கள்.)
[You must be registered and logged in to see this link.]

இந்த தளத்தை வியாபார உத்திக்காக பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை உள்ளதை
தெரியப்படுத்துகிறேன் .
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Feb 20, 2015 3:00 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 5 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 25 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 15 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum