ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?


Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Jun 25, 2020 1:16 am

சக்தி18 wrote:
விமந்தனி wrote:

நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.

கேட்க மறந்து விட்டேன்.

அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...

அதெல்லாம் ஏதுமில்லை. தேவையற்ற விதண்டா வாதங்கள் (அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மட்டுமல்ல, நம் அன்பிற்குரியவர்களிடமும்) தான் தவிர்க்கப்படவேண்டுமே தவிர, நியாயம் என்று தோன்றிய விஷயங்களை கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். இதில் புதியவராய் இருந்தால் என்ன, பழகியவராய் இருந்தால் என்ன...!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Thu Jun 25, 2020 2:52 pm

Code:
எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................


என்ன சக்தி இருக்கிற ஒரே ஒரு மாமாவை அலைக்கழிக்கிறீர்கள்.--
மாதாமாதம் ஹை மாமா மாமா -சுகமா ?
என்று கேட்கவேண்டியதுதானே.
ரமணியன் 

மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை  வந்திருக்குமா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ranhasan Thu Jun 25, 2020 5:21 pm

உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Guest Thu Jun 25, 2020 5:22 pm

ரமணியன் wrote:
மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?

ஒரு பெண் கூட இல்லையே!!!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Guest Thu Jun 25, 2020 5:28 pm

விமந்தனி wrote:
அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...


அதிகாரத்தில் இருப்பவர்களை சொன்னேன்..... மாவுக் கட்டுப் போடும்.... மற்றும்??...அந்த அதிகாரத்தில் உள்ளவர்களைச் சொன்னேன்.நீங்கள் தேர்தலில் நின்று அதிகாரத்தை பிடியுங்கள்..அப்புறம் பார்க்கலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:32 am

சக்தி18 wrote:
விமந்தனி wrote:
அதென்ன ...? அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது...


அதிகாரத்தில் இருப்பவர்களை சொன்னேன்..... மாவுக் கட்டுப் போடும்.... மற்றும்??...அந்த அதிகாரத்தில் உள்ளவர்களைச் சொன்னேன். நீங்கள் தேர்தலில் நின்று அதிகாரத்தை பிடியுங்கள்..அப்புறம் பார்க்கலாம்.
ஓ... நீங்கள் வெளிநடப்பை பற்றி சொல்கிறீர்கள்.

நான் ஈகரை தாண்டி பேசவில்லையே. மேலும்,

எனக்கு திருக்குறளில் இருக்கும் அதிகாரத்தை தவிர வேறெதுவும் தெரியாது. புன்னகை புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:37 am

சக்தி18 wrote:
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது......

உங்கள் பதிவுகளை பார்த்தால் அப்படித்தெரியவில்லையே......

(அப்போதே நான் சொல்ல நினைத்தது)



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:41 am

ranhasan wrote:உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபர் - குடும்பத்தினர், உறவினர், நண்பர் - இதில் யாருமே இல்லாத நபரை எப்படி நமக்கு பிடிக்கும்?



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Fri Jun 26, 2020 12:42 am

சக்தி18 wrote:
ரமணியன் wrote:
மாமாவிற்கு ஒரு பெண் இருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்குமா?

ஒரு பெண் கூட இல்லையே!!!!!!
சோகம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ranhasan Fri Jun 26, 2020 12:08 pm

விமந்தனி wrote:
ranhasan wrote:உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபரை பற்றி ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளுங்களேன்
குடும்பத்தினர், உறவினர், நண்பர் அல்லாத உங்களுக்கு தெரிந்த பிடித்த ஒரு நபர் - குடும்பத்தினர், உறவினர், நண்பர் - இதில் யாருமே இல்லாத நபரை எப்படி நமக்கு பிடிக்கும்?

[You must be registered and logged in to see this link.]

அப்படியா! ஓரக்கண் பார்வை எனக்கு பல பேரை பிடிக்கும்... அக்கம் பக்கத்தில் உள்ள நற்குணத்தோர், தெருவில் இறங்கி சேவை செய்பவர், இந்த கொரோனா நெருக்கடியில் கூட தெரு நாய்களுக்கு உணவழிப்பவர், கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பிருந்தும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதி, மனநலம் குன்றிய அனாதைகளை தேடி கண்டுபிடித்து தன் விடுதியில் இலவசமாக கவனித்துக்கொள்ளும் அன்பர், ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு அற்புதத்தை செய்துகாட்டும் நடிகர், சமூக அவலங்களை தோலுரிக்கும் பெண் போராளிகள், கவிஞர்கள், இலக்கியவாதிகள், மேடை பேச்சாளர்கள், இலவச கல்வி சேவை புரிவோர், என்று என் குடும்பத்தினர், நண்பர், உறவினர் அல்லாத எனக்கு பிடித்த ஆட்கள் பல நூறு பேர் உள்ளனர்.


[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 22 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 22 of 25 Previous  1 ... 12 ... 21, 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum