ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Tue Jun 23, 2020 11:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:மீண்டும் ஈகரையில் தீவரிம் காட்ட விமந்தினி அம்மா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். இனி மேல அடிக்கடி வாங்கம்மா, நீங்க சொன்ன மாதிரி ஈகரையில பலர் காணாமல் போய்விட்டார்கள். வாட்ஸ் அப்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க. அவர்களது காலையோ கையையோ உடைத்து தாய் ஈகரைக்கு அனுப்பனும்.
உண்மை தான் ஐயா. ராஜாவிடம் சொல்லி தான் அந்த whatsapp குரூப்-பை இழுத்து மூட சொல்லணும். அவர் தான் அந்த குரூப் அட்மின் பேசாமே புடிச்சி குடுத்துடலாமானு பாருங்க... புன்னகை புன்னகை

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ஐயா? புன்னகை நலமா? புன்னகை கொரோனா நிலைமை அங்கெப்படி உள்ளது? சோகம்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Wed Jun 24, 2020 12:01 am

T.N.Balasubramanian wrote:ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி

அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார் 

by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
 
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.

rajaa kaiyai vaikkavendum.

ரமணியன் .

[You must be registered and logged in to see this link.]
விரைவில் சரி செய்வார்கள் என்று நம்புவோம். புன்னகைபுன்னகை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Wed Jun 24, 2020 12:19 am

ranhasan wrote:எனக்கும் அரட்டை அடிக்க ஆசையாத்தான் இருக்கு. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு டாப்பிக் ஆரம்பிச்சுவிட்டுட்டு நான் தூங்க போயிருவேன் கண்ணடி ஈகரை உறுப்பினர்கள் அடிச்சுட்டு உருண்டுட்டு கிடப்பாங்க... இதுல நகைச்சுவை போட்டா போட்டியும் நடந்துருக்குநக்கல் நாயகம் வெறித்தனமான சண்டையும் நடந்திருக்கு... சுட்டுத்தள்ளூ!
ஓ.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.

நீங்க நாளைக்கு என்ன டாபிக் ஆரம்பிச்சு கொளுத்தி போடபோறீங்க ... புன்னகை புன்னகை புன்னகை

நம்ம ஆளுங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கலாம்... ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Wed Jun 24, 2020 10:27 am

Code:
சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.

naanga ippo ellam englishledhaan .

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jun 24, 2020 12:53 pm

விமந்தனி wrote:
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
[You must be registered and logged in to see this link.]
நன்றி வணக்கம் நலம் தானே?
இப்போது அய்யாசாமி ஐயா அவர்கள் மட்டும்
தவறது வந்து அவருடைய பதிவுகளை போட்டு செல்வார்.
தற்போது எப்போதாவது பின்னோட்டம் பார்க்கலாம் .
சண்டை சச்சரவு எதுவுமில்லாது நகருகிறது .
நீங்கள் இதை ஆரம்பித்து பிள்ளையார் சுழி போடுங்கள்.
தொடரட்டும் . தூங்கி வழியும் அனைவரையும் தட்டி எழுப்புங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Guest Wed Jun 24, 2020 1:37 pm

விமந்தனி wrote:

எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................

இப்போது ஞாபகங்கள் வருதே............................சிலர் எழுதும் வார்த்தைகள்.? நிச்சயமாக உங்களை (விமந்தனி) சொல்லவில்லை.
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.

avatar
Guest
Guest

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ranhasan Wed Jun 24, 2020 2:00 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி

அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார் 

by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
 
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.

rajaa kaiyai vaikkavendum.

ரமணியன் .

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

Typing editor common problem, harry potter also deals the same problem in this chapter.

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Jun 25, 2020 12:19 am

T.N.Balasubramanian wrote:
Code:
சரி, ஆளில்லா கடையில டீ ஆத்தி, முதல் டீ நான் குடிச்சுட்டு ஸ்டார்ட் பண்ணிட்டேன். இந்த நேரத்துல கரெட்டா வர்ற கிருஷ்ணாம்மாவையும் காணோம்.

naanga ippo ellam englishledhaan .

ramaniyan
புன்னகை புன்னகை புன்னகை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன் படுத்துங்கள். Offline னிலும் இது வேலை செய்யும். [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Jun 25, 2020 12:32 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?
[You must be registered and logged in to see this link.]
நன்றி வணக்கம் நலம் தானே?
இப்போது அய்யாசாமி ஐயா அவர்கள் மட்டும்
தவறது வந்து அவருடைய பதிவுகளை போட்டு செல்வார்.
தற்போது எப்போதாவது பின்னோட்டம் பார்க்கலாம் .
சண்டை சச்சரவு எதுவுமில்லாது நகருகிறது .
நீங்கள் இதை ஆரம்பித்து பிள்ளையார் சுழி போடுங்கள்.
தொடரட்டும் . தூங்கி வழியும் அனைவரையும் தட்டி எழுப்புங்கள்.
வணக்கம் ஐயா. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமா?

நீங்கள் சொல்வது போல் ராம் ஐயா தவறாது அவர் கடமையை செய்கிறார். கின்னஸ் ரெகார்ட் பண்ணப்போற ஐடியா ல இருக்காராம். நாமும் அவருக்கு முன்னதாவே வாழ்த்து சொல்லுவோம். புன்னகை புன்னகை

அதிருக்கட்டும், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லையே ஐயா. ஈகரையில் இன்று வரை சண்டை இல்லாமல் இருப்பதற்கு நான் இங்கு வராமல் இருந்தது தான் காரணம் என்கிறீர்களா....? மறுபடியும் எனக்கு உறுதி படுத்துங்கள் ப்ளீஸ்...

(நீங்கள் தானே பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்க சொன்னீர்கள். பிள்ளையார் சுழி போட்டுட்டேன். உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் புன்னகை புன்னகை) ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Jun 25, 2020 1:01 am

சக்தி18 wrote:
விமந்தனி wrote:

எனது மாமா ஒருவர்.......................ஒருவர் மட்டும்தான். வருடம் ஒருமுறை ..இல்லை சில வருடங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார்.
வரும்போது, "யாரும் திரும்பிப் பார்க்க மாட்டீங்களே,நான் வந்து ஒவ்வொரு முறையும் விசாரிக்க வேண்டி இருக்கு........" என்று சொல்லிக் கொண்டே .....சில நிமிடங்களில் போய் விடுவார். மீண்டும் சில வருடங்களுக்குப் பின்னர்..................................

இப்போது ஞாபகங்கள் வருதே............................சிலர் எழுதும் வார்த்தைகள்.? நிச்சயமாக உங்களை (விமந்தனி) சொல்லவில்லை.
நான் புதியவன் ,இதைச் சொல்லக் கூடாது.அதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களை பகைக்கக் கூடாது... என்று சொல்வார்கள்.

சோகம் உண்மை தான் சக்தி. தொடர்ந்து வரக்கூடாது என்பதில்லை. ஒரு சில விஷயங்களில், சில நேரங்களில் ஆர்வமின்மை ஏற்படுவது சகஜம் தானே. அதனை சரி படுத்திக்கொள்ள கொஞ்சம் space தேவைபடுகிறதல்லவா மனதிற்கு..? அது கிடைத்ததும் மறுபடி சகஜ நிலைக்கு திரும்புகிறது. அப்படித்தான் இதுவும். இது எதனால் ஏற்பட்டது என்பதெல்லாம் தெரியவில்லை. மனம் தானாகவே ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளுமோ என்னவோ.

நானும் ஒவ்வொரு முறை நுழையும் போதும், ஒரு சிறு தயக்கம் எட்டி பார்க்கும். நான் ஆர்வமாய் வளைய வந்து கொண்டிருந்த இடம், அந்நியமாய் தெரியும். ஒன்றி இருக்க முடியாத தவிப்பு. இப்படி ஒரு தவிப்போடு நான் எப்படி செயற்கையாய் இங்கு வெளிப்பட முடியும்...? ஒவ்வொரு முயற்சியிலும் எனக்கு தோல்வி தான். ஆனால், முயற்சியை மட்டும் நான் விடவில்லை. இந்த நாளுக்காக காத்திருந்தேன். இப்போது எந்த தயக்கமும் இன்றி உள்ளே நுழைந்திருக்கிறேன்.

இது மட்டும் எத்தனை நாட்களுக்கோ... என்ற கேள்வியும் வரும்.
வரும், வரத்தான் செய்யும். மனித மனதிற்கு யாரால் உத்திரவாதம் தர முடிகிறது...?
ஆனால், நம் ஈகரையில் உள்ள என்னுடைய ஒவ்வொரு பதிவும் என் குழந்தைகள். அதனால், எத்தனை முறை இடைவெளி ஏற்பட்டாலும் என் குழந்தைகளை மட்டும் விட்டு தரமாட்டேன்.

நிறைய பேசிட்டேன்.
சொல்லியிருக்க வேண்டாம் தான். ஆனாலும், நீங்கள் சொன்ன //சிலர் எழுதும் வார்த்தைகள்// உங்கள் மாமாவை ஞாபகபடுத்தி விட்டதாக அதற்காக இந்த விளக்கம். புரிந்திருக்கும் என்று நினைக்கிறன்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 21 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 21 of 25 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23, 24, 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum