ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 7:20 am

என்ன லேடீஸ் எல்லாம் ராத்திரிலே இப்பிடி கொட்டம் அடிகிறீங்க !
காலையிலே ஜாலியாக நீங்க தூங்குவீங்க !!
ஆண்களாகிய நாங்கள்ன எழுந்து ,
பாலை சாசே இலிருந்து ,சிந்தாமல் பாத்திரத்தில் வைத்து
அடுப்பை பற்றவைத்து ,
ஃ பில்டரில் , அளவாக காபித்தூள் போட்டு ,
அதற்கு ஏற்றார் போல் நீர் வைத்து,
டிகாக்ஷன் தயாரித்து ,
அதன் நடுவே ,பாலிலும் ஒரு கண் வைத்து ,
பொங்கி வழியாமல் பார்த்துக் கொண்டு ,
காப்பி தயாரித்து ,
சுக்லாம் பரதரம் பண்ண வேண்டிய கடமை ஆண்களுக்கு உண்டே .
உங்களை மாதிரி முழித்து இருக்க முடியாதே .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 11:59 am

T.N.Balasubramanian wrote:என்ன லேடீஸ் எல்லாம் ராத்திரிலே இப்பிடி கொட்டம் அடிகிறீங்க !
காலையிலே ஜாலியாக நீங்க தூங்குவீங்க !!
ஆண்களாகிய நாங்கள்ன எழுந்து ,
பாலை சாசே இலிருந்து ,சிந்தாமல் பாத்திரத்தில் வைத்து
அடுப்பை பற்றவைத்து ,
ஃ பில்டரில் , அளவாக காபித்தூள் போட்டு ,
அதற்கு ஏற்றார் போல் நீர் வைத்து,
டிகாக்ஷன் தயாரித்து ,
அதன் நடுவே ,பாலிலும் ஒரு கண் வைத்து ,
பொங்கி வழியாமல் பார்த்துக் கொண்டு ,
காப்பி தயாரித்து ,
சுக்லாம் பரதரம் பண்ண வேண்டிய கடமை ஆண்களுக்கு உண்டே .
உங்களை மாதிரி முழித்து இருக்க முடியாதே .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா மாமி செய்வதை கண் கொட்டாம பார்த்துட்டு இருந்து நீங்க செய்வது போல சமாளிக்கிரின்களே ஐயா ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 3838410834

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 12:02 pm

விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 12:29 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:என்ன லேடீஸ் எல்லாம் ராத்திரிலே இப்பிடி கொட்டம் அடிகிறீங்க !
காலையிலே ஜாலியாக நீங்க தூங்குவீங்க !!
ஆண்களாகிய நாங்கள்ன எழுந்து ,
பாலை சாசே இலிருந்து ,சிந்தாமல் பாத்திரத்தில் வைத்து
அடுப்பை பற்றவைத்து ,
ஃ பில்டரில் , அளவாக காபித்தூள் போட்டு ,
அதற்கு ஏற்றார் போல் நீர் வைத்து,
டிகாக்ஷன் தயாரித்து ,
அதன் நடுவே ,பாலிலும் ஒரு கண் வைத்து ,
பொங்கி வழியாமல் பார்த்துக் கொண்டு ,
காப்பி தயாரித்து ,
சுக்லாம் பரதரம் பண்ண வேண்டிய கடமை ஆண்களுக்கு உண்டே .
உங்களை மாதிரி முழித்து இருக்க முடியாதே .
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஹா ஹா மாமி செய்வதை கண் கொட்டாம பார்த்துட்டு இருந்து நீங்க செய்வது போல சமாளிக்கிரின்களே ஐயா ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 3838410834
[You must be registered and logged in to see this link.]

உங்கள் வீட்டில் வந்து , காபி போட்டுக் கொடுத்தால்தான் ,நம்புவீர்கள் போலிருக்கு .
எப்போ வரலாம் சொல்லுங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Fri Feb 20, 2015 12:33 pm

T.N.Balasubramanian wrote:

எப்போது வேணாலும் வாங்கய்யா புன்னகை
ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...

Last edited by ஜாஹீதாபானு on Fri Feb 20, 2015 1:13 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 12:36 pm

ஜாஹீதாபானு wrote:விமன்தனி அக்கா வீட்ல சிஸ்டம் வாங்கிட்டு நானும் அரட்டை அடிக்க வரேன் சிரி
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் , தீபாவளிக்கு அவுங்க வீட்டுக்கு போயிட்டீங்க .
இப்போ போய் சிஸ்டம் வாங்கிட்டு வர போறீங்க ! நீங்க !
வீடு , வீட விட்டா ஆபீஸ் . அத தவிர வேறே இடம் எதுவும் தெரியாது .
மேற்கு மாம்பலம் என்று ஒரு இடம் இருக்கிறது தெரியுமா ?
ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 1:35 pm

கணவன்,மனைவியிடம் சொன்னான்:
-
நான் சாப்பிட்ட தட்டிலேதான்
நீயும் சாப்பிடணும்...!!
-

அவன் ஏன் அப்படி சொன்னான்..?

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Fri Feb 20, 2015 1:44 pm

ஜாஹீதாபானு wrote:ஆனால் நான் தான் சொல்லிட்டேனே கண் கொட்டாமல் பார்த்த உங்களால் காஃபி போட்டுத் தரமுடியாதா...

அய்யா சொல் வித்தகர் ன்னு தெரியும், ஜொள் வித்தகருமா!!!! புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri Feb 20, 2015 1:44 pm

ayyasamy ram wrote:கணவன்,மனைவியிடம் சொன்னான்:
-
நான் சாப்பிட்ட  தட்டிலேதான்
நீயும் சாப்பிடணும்...!!
-

அவன் ஏன் அப்படி சொன்னான்..?

-
[You must be registered and logged in to see this link.]

தட்டு தட்டுப்பாடு தான்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ayyasamy ram Fri Feb 20, 2015 1:54 pm

விமந்தனி பதில் என்னவாக இருக்கும்..?
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 3 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 25 Previous  1, 2, 3, 4 ... 14 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum