புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_lcapரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_voting_barரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 20 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

[You must be registered and logged in to see this image.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 23, 2015 4:06 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????
என்னது ....? அதிர்ச்சி ஆடு ஓடிப்போச்சா எப்படி....?
[You must be registered and logged in to see this link.]

ஏதோ வீட்டு வேலை இருக்காம் முடிசிட்டு வருவாராம்.......... சிரிப்பு

[You must be registered and logged in to see this link.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 23, 2015 4:17 pm

வீட்டு வேலையா ...? ஏன் மேஸ்திரி சரியா வர்ரதில்லையாமா...?

[You must be registered and logged in to see this image.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 23, 2015 4:32 pm

விமந்தனி wrote:வீட்டு வேலையா ...? ஏன் மேஸ்திரி சரியா வர்ரதில்லையாமா...?
[You must be registered and logged in to see this link.]

தெரியலக்கா அவர் சொன்னதை சொல்லிட்டேன் வந்தும் கேக்கலாம் என்ன வேலைன்னு புன்னகை

[You must be registered and logged in to see this link.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 1:22 am

விமந்தனி wrote:
ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !  

அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!

(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...?ஜாலி )

எனக்கும் இப்படி ஆகிறது விமந்தினி இந்தியாவில், டாட்டா டோகோமோ எங்களுடையது, எத்தனையோ ஆட்கள் வந்த பார்த்துவிட்டு போனாங்க, ............ஹுஹும்..நம் தளம் மட்டும் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது.................அப்புறம் தான் எனக்கு VPN போட்டுக்குடுத்தான் கிருஷ்ணா......இப்போ காரணம் தேடியதில் ஏதோ கூகுளே இல் நம் தளத்தின் ஏதோ ஒன்று அங்கு register ஆகலை,( எனக்கு சரியா சொல்லத் தெரியலை ) அப்படி ஆகாத தளங்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது என்று சொன்னான். நான் அவனிடம், சிவாவுக்கு ஒரு மெயில் போடும்படி சொல்லி இருக்கேன் ....may be உங்களுக்கும் அதே பிரச்சனையோ என்னவோ.....நாளை பார்க்கலாம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 24, 2015 12:49 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !  

அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!

(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...?ஜாலி )

எனக்கும் இப்படி ஆகிறது விமந்தினி இந்தியாவில், டாட்டா டோகோமோ எங்களுடையது, எத்தனையோ ஆட்கள் வந்த பார்த்துவிட்டு போனாங்க, ............ஹுஹும்..நம் தளம் மட்டும் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது.................அப்புறம் தான் எனக்கு   VPN போட்டுக்குடுத்தான் கிருஷ்ணா......இப்போ காரணம் தேடியதில் ஏதோ கூகுளே இல் நம் தளத்தின் ஏதோ ஒன்று அங்கு register  ஆகலை,( எனக்கு சரியா சொல்லத் தெரியலை   )  அப்படி ஆகாத தளங்களைத் தேடுவதில் சிரமம் இருக்கிறது என்று சொன்னான். நான் அவனிடம், சிவாவுக்கு ஒரு மெயில் போடும்படி சொல்லி இருக்கேன் ....may  be  உங்களுக்கும்  அதே பிரச்சனையோ  என்னவோ.....நாளை பார்க்கலாம் புன்னகை  

ஓ..! அப்படியா...!! நீங்களும் இதே பிரச்சனையில் மாட்டியிருக்கிறீர்களா...? நான் கூட யாரோ நம்மிடம் வம்பு தான் செய்கிறார்களோ என்று நினைத்து விட்டேன்.

இது, இந்த பிரச்சனை என்னை ரொம்பவே படுத்துகிறது கிருஷ்ணாம்மா!

போனில் ஏதோ கொஞ்சம் போடறேன். இருந்தாலும் சிஸ்டம் போல திருப்தியாக இல்லை. நேற்று இரவு அதிசயமாய் நம்முடைய தளம் ஓபன் ஆகியிருக்கு. இதுவரை பிரச்சனை இல்லை. பார்ப்போம்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 22, 2020 11:42 pm

மிகவும் அழகாய் நகர்ந்த நாட்கள். எந்த வார்த்தைகளையும் மறக்கவே முடியாது. @T.N.Balasubramanian நீங்கள் சொல்லுங்கள் ஐயா, இதில் இருக்கும் சுவாரசியம் தொடரும் என்று நினைக்கிறீர்களா.....? இதில் வரும் பலரும் காணவில்லை. நான் உட்பட .... (இல்லையில்லை..... நான் தான் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறேனே)

[You must be registered and logged in to see this image.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jun 23, 2020 6:18 am

மீண்டும் ஈகரையில் தீவரிம் காட்ட விமந்தினி அம்மா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். இனி மேல அடிக்கடி வாங்கம்மா, நீங்க சொன்ன மாதிரி ஈகரையில பலர் காணாமல் போய்விட்டார்கள். வாட்ஸ் அப்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க. அவர்களது காலையோ கையையோ உடைத்து தாய் ஈகரைக்கு அனுப்பனும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2020 10:40 am

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் குமுதம்
இதழில் நாலு பேர் அரட்டையில்
ஈடுபடுவார்கள்...

அப்போதைய அரசியல், சினிமா கிசுகிசு
அறிவியல் கண்டு பிடிப்புகள், என எல்லாவற்றையும்
அந்த அரட்டைக் கச்சேரியை படிப்பதன் மூலம்
வாசகர்கள் தெரிந்து கொள்வார்கள்
-
உதாரணத்திற்கு 29-7-2011 குமுதம் இதழில்
வந்த வெட்டி அரட்டை:-
-------------------------
-

வெட்டி அரட்டை - முதல்வர் செய்த ஹோம்வொர்க்!
--

-
[You must be registered and logged in to see this image.]
-
நில அபகரிப்புகளில் விஞ்சி நிற்பவர்கள் தி.மு.க.வினரா?
அல்லது அ.தி.மு.க.வினரா? என்று பட்டிமன்றம் நடத்தாததுதான்
பாக்கி. அந்த அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறதே
சாமி? என்று வந்ததும் வராததுமாக அரட்டையை ஆரம்பித்தார் ஐ.டி.

"என்ன செய்வது? "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...'
என்று எம்.ஜி.ஆர். பாடியதை, "நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் அபகரிக்கணும்'
என்று நமது அரசியல்வாதிகள் ஆடிவிட்டார்கள். ஆடி அடங்கும் வாழ்க்கை தானே இது...'
என்றார் சாமி தத்துவார்த்தமாய்.

"ஆனால் இந்த விஷயம் ஆடுமே தவிர, அடங்காது சாமி!' என்றார் பத்திரிகை.

"எப்படி?' என்றார் ஆட்டோ.

"இந்த நில அபகரிப்பில் தி.மு.க.வினர் தான் கொத்துக் கொத்தாய் மாட்டுவார்கள்
என்று நினைத்திருந்தார் அம்மா. ஆனால் அமைச்சர், எம்.எல்.ஏ. உள்பட தனது கட்சி
நிர்வாகிகளும் திட்டுத்திட்டாய் மாட்டுவார்கள் என்று கொஞ்சமும் எதிர்
பார்க்கவில்லையாம்! அதனால் இந்தப் புகாரில் சிக்கிய அமைச்சரை உடனடியாகக்
கூப்பிட்டு செம டோஸ் விட்டாராம். எம்.எல்.ஏ.வுக்கும் அதேதானாம்...'

"டோஸோடு சரியா, நடவடிக்கை இருக்காதா' ஆட்டோ விடாமல் தோண்டினார்.

"யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதுதான் கார்டன்
வாசகர் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். அதனால்தான் ஆளுங்கட்சி
எம்.எல்.ஏ.மீதான புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம். அமைச்சர் தன்மேல் புகார்
கொடுத்தவரோடு பேசி சமாதானம் செய்து புகாரை வாபஸ் பெற வைத்துவிட்டாராம்.
அதோடு, இன்னொன்றும் சொல்கிறார்கள்...?'

"அது என்ன?'

"அரசியல்வாதிகள் மட்டுமல்ல; ஏக்கர் கணக்கில் யார் நிலம் வாங்கியிருந்தாலும்
அதை எப்படி வாங்கினார்கள்? விற்றவர்கள் சந்தோஷமாக விற்றார்களா இல்லை
யாருடைய மிரட்டுதலுக்காவது பயந்துபோய் விற்றார்களா? அதை வாங்குவதற்கான
பணம் எப்படி வந்தது? பினாமியா, ஒரிஜினலா? என்றெல்லாம்கூட விசாரிக்கப்
போகிறார்களாம்!'
--
நன்றி- தினமலர்
-----------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2020 11:03 am

ஆஹா படிக்க படிக்க இன்பமோ இன்பம் . மகிழ்ச்சி  மகிழ்ச்சி

அன்றும் அப்பவும் கணினி தொல்லை.ராஜாதான் கவலை பட்டார் 

by ராஜா on Sat May 23, 2015 12:02 pmஅக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
 
இப்பவும் கணினி தொல்லை ,ராஜா தான் சரி செய்யவேண்டும்.தமிழாக்கம் மறுமொழி பெட்டியில் ஆவதில்லை.க்ரிஷ்ணாம்மாவிற்கும் அதே ப்ராப்லம்.

rajaa kaiyai vaikkavendum.

ரமணியன் .

[You must be registered and logged in to see this link.]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 23, 2020 1:54 pm

எனக்கும் அரட்டை அடிக்க ஆசையாத்தான் இருக்கு. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு டாப்பிக் ஆரம்பிச்சுவிட்டுட்டு நான் தூங்க போயிருவேன் கண்ணடி ஈகரை உறுப்பினர்கள் அடிச்சுட்டு உருண்டுட்டு கிடப்பாங்க... இதுல நகைச்சுவை போட்டா போட்டியும் நடந்துருக்குநக்கல் நாயகம் வெறித்தனமான சண்டையும் நடந்திருக்கு... சுட்டுத்தள்ளூ!

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 20 of 25 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 25  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக