புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரொம்ப நாள் ஆச்சே.....?
Page 19 of 25 •
Page 19 of 25 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?
ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:சரவணன் wrote:நம்மள அசச்சிக்கவே முடியாது அய்யா...எத்தனை பேர் வந்தா என்னா? சமாளிப்போம்...T.N.Balasubramanian wrote:ரொம்ப நாட்களாக வராததால் , இந்த குழப்பம் இந்த சரவணனுக்கு .
விஜய் டிவி மீனாட்சி சரவணன் என்று நினைத்து விட்டார் .
வீக் எண்டு விருந்து , தயார் !
என்ன கொடுமை சரவணா ? இப்பிடி பண்ணலாமா !!
எப்பிடி இருந்த நீங்கள், இப்பிடி ஆயிட்டீங்க !
ரமணியன்![]()
![]()
எங்களுக்கு இது தெரியாதா என்ன ?
ஆமாம் , அந்த சரவணன் எங்கே இப்போ ?
முக்கியமான விஷயம் இருக்கு .
ரமணியன்யாருமே அசச்சிக்க முடியாதமில்லே... இப்ப.....? ஐயா-க்கு என்ன பதில்...?சரவணன் wrote:இவர் எந்த சரவணன் சொல்றாரு? ஒன்னும் புரியலையே![]()
![]()
நீங்களே சொல்லுங்க அக்கா !
கருட புராணம் எல்லாம் எழுதி இருக்கீங்க !
நியாயம், அநியாயம் எல்லாம் தெரியும் .
அந்த சரவணன் என்கிட்டே 10000 வாங்கிட்டுப் போனாரு . போனவன் போனான்டிதான் !
பெயில் வாங்கிண்டு காணாம போகும் பெரிய மனுஷன் மாதிரி ! இது விஷயம் யினியவர்
அவருக்கு நன்றாக தெரியும் .
இப்போ சரவணன் வராரு . ஆனா எந்த சரவணன் என்று நடிக்கிறாரு !
இது மாதிரி , நடிகின்றவங்களுக்கு எது மாதிரி நரகம் கிடைக்கும்னு விலாவாரியாக சொல்லுங்க .
அந்த 10000 வாங்கி கொடுத்துட்டு ,
அந்த ஆட்டை ஏதாவது பண்ணுங்க .
வேணா நான் வந்து ஒரு காலை புடிச்சுகிறேன் .
அப்புறம் அந்த ஆடு பாவங்க ,ஹலால் னு சொல்லுவாங்களே , பானு அக்கா
அதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்கனு நினைக்கிறேன் .
நாயமா நாம இருப்போம்மா
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆஹா...! நாம ஏதோ பிரியாணி ஆசையில ஆட்டை போடலாம்னு வந்தா, ஐயா நம்ள போட்றுவார் போல இருக்கே.......T.N.Balasubramanian wrote:
நீங்களே சொல்லுங்க அக்கா !
கருட புராணம் எல்லாம் எழுதி இருக்கீங்க !
நியாயம், அநியாயம் எல்லாம் தெரியும் .
அந்த சரவணன் என்கிட்டே 10000 வாங்கிட்டுப் போனாரு . போனவன் போனான்டிதான் !
பெயில் வாங்கிண்டு காணாம போகும் பெரிய மனுஷன் மாதிரி ! இது விஷயம் யினியவர்
அவருக்கு நன்றாக தெரியும் .
இப்போ சரவணன் வராரு . ஆனா எந்த சரவணன் என்று நடிக்கிறாரு !
இது மாதிரி , நடிகின்றவங்களுக்கு எது மாதிரி நரகம் கிடைக்கும்னு விலாவாரியாக சொல்லுங்க .
அந்த 10000 வாங்கி கொடுத்துட்டு ,
அந்த ஆட்டை ஏதாவது பண்ணுங்க .
வேணா நான் வந்து ஒரு காலை புடிச்சுகிறேன் .
அப்புறம் அந்த ஆடு பாவங்க ,ஹலால் னு சொல்லுவாங்களே , பானு அக்கா
அதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்கனு நினைக்கிறேன் .
நாயமா நாம இருப்போம்மா
ரமணியன்
கால... ச்சே... ஆள விடுங்க சாமி...
தம்பி சரவணா............ எஸ்............கேப்....!
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
மௌனம் சம்மதம்னு (சரி ஆயிட்டு) ன்னு எடுத்துக்கங்க..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!
(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
மௌனம் சம்மதம்னு (சரி ஆயிட்டு) ன்னு எடுத்துக்கங்க..
பேசாம இருந்தா பிரச்சனை இல்லன்னு அர்த்தமா...? யார் உங்களுக்கு இப்படி தப்பு தப்பா சொல்லித்தறது....?
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ஹலால் ரொம்ப முக்கியம் ஐயா ...இல்லனா சாப்பிட மாட்டோம்....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ஜாஹீதாபானு wrote:ஹலால் ரொம்ப முக்கியம் ஐயா ...இல்லனா சாப்பிட மாட்டோம்....
இதுக் கூட தெரியாதா என்ன ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
என்னது ....?ஜாஹீதாபானு wrote:ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 19 of 25 • 1 ... 11 ... 18, 19, 20 ... 25
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 25
|
|