ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu 19 Feb 2015 - 23:48

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue 21 Apr 2015 - 3:18; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Fri 22 May 2015 - 19:23

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:ரொம்ப நாட்களாக வராததால் , இந்த குழப்பம் இந்த சரவணனுக்கு .
விஜய் டிவி மீனாட்சி சரவணன் என்று நினைத்து விட்டார் .
வீக் எண்டு விருந்து , தயார் !
என்ன கொடுமை சரவணா ? இப்பிடி பண்ணலாமா !!
எப்பிடி இருந்த  நீங்கள், இப்பிடி ஆயிட்டீங்க !  
ரமணியன்
நம்மள அசச்சிக்கவே முடியாது அய்யா...எத்தனை பேர் வந்தா என்னா? சமாளிப்போம்... போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

எங்களுக்கு இது தெரியாதா என்ன ?
ஆமாம் , அந்த சரவணன் எங்கே இப்போ ?
முக்கியமான விஷயம் இருக்கு .
ரமணியன்

சரவணன் wrote:
இவர் எந்த சரவணன் சொல்றாரு? ஒன்னும் புரியலையே ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
யாருமே அசச்சிக்க முடியாதமில்லே...  இப்ப.....? ஐயா-க்கு என்ன பதில்...? ரிலாக்ஸ்
[You must be registered and logged in to see this link.]

நீங்களே சொல்லுங்க அக்கா !
கருட புராணம் எல்லாம் எழுதி இருக்கீங்க !
நியாயம், அநியாயம் எல்லாம் தெரியும் .
அந்த சரவணன் என்கிட்டே 10000 வாங்கிட்டுப் போனாரு . போனவன் போனான்டிதான் !
பெயில் வாங்கிண்டு காணாம போகும் பெரிய மனுஷன் மாதிரி ! இது விஷயம் யினியவர்
அவருக்கு நன்றாக  தெரியும் .
இப்போ சரவணன் வராரு . ஆனா எந்த சரவணன் என்று நடிக்கிறாரு !
இது மாதிரி , நடிகின்றவங்களுக்கு எது மாதிரி நரகம் கிடைக்கும்னு விலாவாரியாக சொல்லுங்க .
அந்த 10000 வாங்கி கொடுத்துட்டு ,
அந்த ஆட்டை ஏதாவது பண்ணுங்க .
வேணா நான் வந்து ஒரு காலை புடிச்சுகிறேன் .
அப்புறம் அந்த ஆடு பாவங்க ,ஹலால் னு சொல்லுவாங்களே , பானு அக்கா
அதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்கனு நினைக்கிறேன் .

நாயமா நாம   இருப்போம்மா    

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Sat 23 May 2015 - 2:06

ஆஹா...! நாம ஏதோ பிரியாணி ஆசையில ஆட்டை போடலாம்னு வந்தா, ஐயா நம்ள போட்றுவார் போல இருக்கே.......

கால... ச்சே... ஆள விடுங்க சாமி...

தம்பி சரவணா............ எஸ்............கேப்....! அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ராஜா Sat 23 May 2015 - 13:32

அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by சரவணன் Sat 23 May 2015 - 14:14

ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
[You must be registered and logged in to see this link.]

மௌனம் சம்மதம்னு (சரி ஆயிட்டு) ன்னு எடுத்துக்கங்க..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Sat 23 May 2015 - 14:58

ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்
விடாது கருப்பு என்பது போல், இந்த கணினி பரிச்சனையும் என்னை விடாது போலிருக்கு ராஜா. திங்கள் அன்று தான் bsnl ஆபீஸ் சென்று ரௌடெரை சரி பார்க்க வேண்டும். திரும்ப, திரும்ப சொல்ல எனக்கே கஷ்டமா இருந்தது. அதனால தான் பதில் சொல்லலை. Sorry !  

அது எப்படி நம்ம பக்கம் மட்டும் ஓபன் ஆக மறுக்குதுன்றது எனக்கு புரியாத புதிராகவே இருக்கு!

(யாராவது மந்திரம் ஏதாவது செய்துட்டு இருப்பாங்களோ....? இது பத்தி சரவணனுக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டு பாப்போமா...?ஜாலி )

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Sat 23 May 2015 - 15:04

சரவணன் wrote:
ராஜா wrote:அக்கா , கணினி பிரச்சினை சரியானதா இல்லையா ?!
இப்ப கணினியில் ஈகரை பக்கம் திறக்குதா , பதிலே இல்லையேன்னு கேட்டேன்

மௌனம் சம்மதம்னு (சரி ஆயிட்டு) ன்னு எடுத்துக்கங்க..

பேசாம இருந்தா பிரச்சனை இல்லன்னு அர்த்தமா...? யார் உங்களுக்கு இப்படி தப்பு தப்பா சொல்லித்தறது....? உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Sat 23 May 2015 - 16:56

ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ஜாஹீதாபானு Sat 23 May 2015 - 16:58

ஹலால் ரொம்ப முக்கியம் ஐயா ...இல்லனா சாப்பிட மாட்டோம்....

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Sat 23 May 2015 - 17:07

ஜாஹீதாபானு wrote:ஹலால் ரொம்ப முக்கியம் ஐயா ...இல்லனா சாப்பிட மாட்டோம்....
[You must be registered and logged in to see this link.]

இதுக் கூட தெரியாதா என்ன ?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Sat 23 May 2015 - 17:36

ஜாஹீதாபானு wrote:ஆடு 4 நாள் கழிச்சு தான் வரும் என்னக்கா செய்யலாம் வேற ஆட்டை தேடுவோமா??????????
என்னது ....? அதிர்ச்சி ஆடு ஓடிப்போச்சா எப்படி....?

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 19 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 19 of 25 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum