ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?

Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Fri Feb 27, 2015 9:22 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எதைப் பற்றியும் அரட்டை அடிங்க பின்னாடி வரவங்க தொடர்வாங்க
ம்.சில சமையம் என்னை போல 'அர்த்த ராத்திரி இல் வந்து' தனியா டீ ஆத்தும் நிலைமையும் வரும் சோகம்
இதிலும் ஒரு வசதி இருக்கு கிருஷ்ணாம்மா. எல்லாருக்கும் பொறுமையா பதில் போடலாம் பாருங்க.
[You must be registered and logged in to see this link.]

ம்.............அதுவும் வாஸ்தவம் தான்...............எனக்கு எல்லாத்தையும் படித்து பதில் போட்டாத்தான் தூக்கம் வரும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Wed Mar 25, 2015 12:04 am

எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?

"மெரசலாயிட்டேன்.............."

இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by T.N.Balasubramanian Wed Mar 25, 2015 6:58 am

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு , இதற்கு அர்த்தம் தெரியவில்லைன்னு சொன்னதும் ,எவ்வளவு பேர் மெர்சலாகாப்   போகிறார்களோ தெரியவில்லை . அதிர்ச்சி அதிர்ச்சி
அகராதியில் இல்லாத பெயர்கள் நாம் கேள்வி படாத ஒன்றா என்னா ? புன்னகை புன்னகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by சிவா Wed Mar 25, 2015 2:57 pm

விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?

"மெரசலாயிட்டேன்.............."

இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?
[You must be registered and logged in to see this link.]

இது சென்னைத் தமிழ்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by யினியவன் Wed Mar 25, 2015 3:02 pm

விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?

"மெரசலாயிட்டேன்.............."

இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?

இந்தக் கேள்விக்கு என்னடா அர்த்தம் சொல்றதுன்னு ஒரு மாதிரியா நெளிஞ்சேன் பாருங்க அதான் மெர்சலாயிட்டேன் - இப்ப பிரிஞ்சதா உங்களுக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by ayyasamy ram Wed Mar 25, 2015 3:51 pm

மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Mar 26, 2015 10:53 am

T.N.Balasubramanian wrote:தமிழ்நாட்டில் இருந்து கொண்டு , இதற்கு அர்த்தம் தெரியவில்லைன்னு சொன்னதும் ,எவ்வளவு பேர் மெர்சலாகாப்   போகிறார்களோ தெரியவில்லை . அதிர்ச்சி அதிர்ச்சி
அகராதியில் இல்லாத பெயர்கள் நாம் கேள்வி படாத ஒன்றா என்னா ? புன்னகை புன்னகை
ரமணியன்
நீங்கள் சொல்வது டென்ஷனாக.... என்ற அர்த்தம் வருவது போல தெரிகிறதே ஐயா.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Mar 26, 2015 10:58 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:எனக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பீர்களா...?

"மெரசலாயிட்டேன்.............."

இதுக்கு என்ன அர்த்தம்? இது தமிழ் வார்த்தை தானா...? அகராதியில இல்லையே... என்ன பண்ணுவது...? இதற்கு யாருக்கேனும் அர்த்தம் தெரியுமா....?

இந்தக் கேள்விக்கு என்னடா அர்த்தம் சொல்றதுன்னு ஒரு மாதிரியா நெளிஞ்சேன் பாருங்க அதான் மெர்சலாயிட்டேன் - இப்ப பிரிஞ்சதா உங்களுக்கு புன்னகை
பிரிஞ்சுதா....? அப்படியே தான் இருக்கு, இடியாப்பம் மாதிரி..... புன்னகை புன்னகை
நீங்க சொல்றதை பார்த்தா அவஸ்த்தை/தயக்கம் என்று கொள்ளலாமா?

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Mar 26, 2015 11:08 am

விமந்தனி wrote:
ayyasamy ram wrote:மெய் சிலிர்த்தேன் என்பதே
மெர்சலாயிட்டேன் என்பதற்கு
அர்த்தம்
 மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  ஓ.... மெய்சிலிர்த்துட்டேன் என்பது தான் மருவி மெரசலாகிட்டேன்னு சொல்றாங்களோ.......

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Tue Apr 21, 2015 1:02 am

திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம். தயவு செய்து யாரேனும்  தீர்த்து வைப்பீர்களா....? குதூகலம்  குதூகலம்

வேறொன்றுமில்லை. செய்தி தாளில் ஒரு செய்தி. அதாவது, "50 வயது மூதாட்டியிடம் நகை பறிப்பு...." இது தான் அந்த செய்தி.

'இதில் என்ன சந்தேகம் வந்து விட்டது...' என்கிறீர்களா...? இது தான் என் சந்தேகமே....  நக்கல் நாயகம்

50 வயதான பெண்மணியை மூதாட்டி என்றால்..... 50 வயதை கடந்த நடிகை ஸ்ரீ தேவியை யாரேனும் மூதாட்டி என்று சொல்லி கேட்டிருக்கீர்களா...  குதூகலம் அப்படி சொன்னால் தான் நம் தேசத்து மக்கள் பொறுத்து (!) கொள்வார்களா....? நக்கல் நாயகம்

50 வயதை கடந்தவர்கள் எல்லாம் மூதாட்டி என்றால், நம் கிருஷ்ணாம்மா (மன்னிக்கவும்) மூதாட்டியா...?ஜாலி ஜாலி  5 வருடங்களுக்கு பிறகு நானும் மூதாட்டியாகி விடுவேனா....? ஜாலி ஜாலி நடனம் நடனம்

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 13 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 25 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19 ... 25  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum