ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

First topic message reminder :

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?


Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:48 pm

anirudh wrote:The

என்னாச்சு...? சொல்லவந்ததை முழுசா சொல்லுங்க அனிரூத். எல்லாம் யினியவர் பார்த்துப்பார். ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:53 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:இதோ... இதோ ... இங்க தான். வந்துட்டீங்களா? இப்பவே எதுக்கு டீ ஆத்துறீங்க??????????????? எல்லாரும் நாளைக்கு வரட்டும் அப்புறமா நல்லா ஆத்துங்க.................. குதூகலம் குதூகலம் குதூகலம்

சரி...........அவங்க எல்லோரும் வந்ததும் நானும் வரேன்புன்னகை...................... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நல்லவேளை இப்பவே கலந்து வைக்காம, நீங்கல்லாம் வந்த பிறகே கிருஷ்ணாம்மா டீ போடறாங்களாம்.

ஆகவே friends , நாளை காலை special டீ ரெசிபி பற்றி கிருஷ்ணாம்மா சொல்வாங்கன்னு எதிர்பார்க்கலாம்..... ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி


Last edited by விமந்தனி on Thu Feb 19, 2015 10:58 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Thu Feb 19, 2015 10:54 pm

கொஞ்சம் சோறு தின்னுட்டு வந்துடலாம்னு போனேன். அதுக்குள்ள ரெண்டு பேரும் டீ குடுத்திட்டீங்க.

இப்ப டீயும் ஸ்நாக்சும் கொடுங்க


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:57 pm

இந்த நேரத்திலா சாப்பிடீர்கள்? இதில் ஸ்நாக்ஸ் வேற கேக்கறீங்களே....? வேண்டாங்க்கா... வயித்துக்கு ஆகாது. டீ வேற சாப்பிட்டுடீங்க..... போதும்னு நினைக்கிறேன் நீங்க....?


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Thu Feb 19, 2015 11:03 pm

விமந்தனி wrote:இந்த நேரத்திலா சாப்பிடீர்கள்? இதில் ஸ்நாக்ஸ் வேற கேக்கறீங்களே....? வேண்டாங்க்கா... வயித்துக்கு ஆகாது. டீ வேற சாப்பிட்டுடீங்க..... போதும்னு நினைக்கிறேன் நீங்க....?
[You must be registered and logged in to see this link.]
வெளியிலிருந்து வரும்போதே மணி ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது. இப்போதுதான் சாப்பிட்டேன் விமந்தனி


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by சிவா Thu Feb 19, 2015 11:08 pm

அக்கா இருவருக்கும் வணக்கம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Thu Feb 19, 2015 11:12 pm

வாங்க சிவா. எல்லாரும் போய்ட்டாங்க. காலையில காபியோடத்தான் வருவாங்க இனி


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by சிவா Thu Feb 19, 2015 11:16 pm

Aathira wrote:வாங்க சிவா. எல்லாரும் போய்ட்டாங்க. காலையில காபியோடத்தான் வருவாங்க இனி


எல்லோரும் போய்விட்டார்களா? சரி, நானும் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடுகிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by anirudh Fri Feb 20, 2015 6:30 am

எல்லாருக்கும் காலை வணக்கங்கள். மன்னிக்கவும். நேற்று கவனிக்கவில்லை. எப்பவும் போல லேட்டு. ஆனால் இன்னைக்கு காலைல டாண்ணு ஹாஜிராயிட்டேன்.
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by M.M.SENTHIL Fri Feb 20, 2015 6:51 am

அரட்டை அடிக்க ஆசைதான் வீட்டு வேலை முடியட்டும் அக்கா.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  - Page 2 Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 25 Previous  1, 2, 3 ... 13 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum