ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ரொம்ப நாள் ஆச்சே.....?  Poll_c10ரொம்ப நாள் ஆச்சே.....?  Poll_m10ரொம்ப நாள் ஆச்சே.....?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொம்ப நாள் ஆச்சே.....?

+15
கோ. செந்தில்குமார்
பாலாஜி
ராஜா
rajirani
mbalasaravanan
யினியவன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
M.M.SENTHIL
சிவா
krishnaamma
anirudh
Aathira
விமந்தனி
19 posters

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:18 pm

ஹல்...................லோ! யாராவது இருக்கீங்களா? என்ன எல்லோரும் லைப்ரரிக்கு வர்ற மாதிரி வந்து போறீங்க போலிருக்கே?

ஈகரைக்குள்ள வந்தா நியுஸ் பேப்பர் படிக்கிற மாதிரி ஒரு feeling . நியூஸ் பேப்பர் ன்ன உடனே தூக்கம் வந்துடுது. நாம அரட்டை அடிச்சு ரொம்ப நாள் ஆச்சே..... எல்லாரும் வாங்களேன் சின்னதா ஒரு அரட்டை போடலாம்? என்ன சொல்றீங்க Guest.....?


Last edited by விமந்தனி on Tue Apr 21, 2015 1:48 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Aathira Thu Feb 19, 2015 10:20 pm

ம்ம் வந்துட்டேன்.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:22 pm

வாங்கக்கா... சும்மா வந்துட்டேன்னு சொன்னா....? ஏதாவது ஆரம்பிச்சு வையுங்க..... ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by anirudh Thu Feb 19, 2015 10:32 pm

The
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Thu Feb 19, 2015 10:33 pm

விமந்தனி wrote:வாங்கக்கா... சும்மா வந்துட்டேன்னு சொன்னா....? ஏதாவது ஆரம்பிச்சு வையுங்க..... ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

திறப்பு விழா செய்துட்டாங்க ஆதிரா ! .......வாங்க ஆதிரா நலமா? புன்னகை .........நானும் வந்துட்டேன் விமந்தனி...........புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Thu Feb 19, 2015 10:35 pm

anirudh wrote:The
[You must be registered and logged in to see this link.]

என்ன ஆச்சு அனிருத்.....கரண் 'நம்மவர்' படத்தில் சொல்வது போல "தி...தி... திக்கக்கூடாது ".................... கூடாது கூடாது கூடாது .................... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Thu Feb 19, 2015 10:37 pm

போச்சுடா.....யாரும் இல்லாத கடை இல் நான் மட்டும் டீ ஆத்துகிரேனே............சோகம் ...ஹலோ....எங்கம்மா போயிட்டீங்க? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:42 pm

இதோ... இதோ ... இங்க தான். வந்துட்டீங்களா? இப்பவே எதுக்கு டீ ஆத்துறீங்க??????????????? எல்லாரும் நாளைக்கு வரட்டும் அப்புறமா நல்லா ஆத்துங்க.................. குதூகலம் குதூகலம் குதூகலம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by krishnaamma Thu Feb 19, 2015 10:44 pm

விமந்தனி wrote:இதோ... இதோ ... இங்க தான். வந்துட்டீங்களா? இப்பவே எதுக்கு டீ ஆத்துறீங்க??????????????? எல்லாரும் நாளைக்கு வரட்டும் அப்புறமா நல்லா ஆத்துங்க.................. குதூகலம் குதூகலம் குதூகலம்
[You must be registered and logged in to see this link.]

சரி...........அவங்க எல்லோரும் வந்ததும் நானும் வரேன்புன்னகை...................... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by விமந்தனி Thu Feb 19, 2015 10:46 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:வாங்கக்கா... சும்மா வந்துட்டேன்னு சொன்னா....? ஏதாவது ஆரம்பிச்சு வையுங்க..... ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

திறப்பு விழா செய்துட்டாங்க ஆதிரா ! .......வாங்க ஆதிரா நலமா? புன்னகை .........நானும் வந்துட்டேன் விமந்தனி...........புன்னகை
எங்க...? வந்து தலைய காட்டிட்டு போய்ட்டாங்க... சோகம்  welcome speech கூட தரலை. சோகம்  

நாளைக்கு ஐயா வந்து கேக்கபோறார் பாருங்க. (ஒருவேளை அடுத்த மாநாட்டு வேலையை கவனிக்க போய்விட்டார்களோ?)


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ரொம்ப நாள் ஆச்சே.....?  Empty Re: ரொம்ப நாள் ஆச்சே.....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 25 1, 2, 3 ... 13 ... 25  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum