புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
44 Posts - 41%
heezulia
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
5 Posts - 5%
prajai
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
3 Posts - 3%
Raji@123
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
21 Posts - 5%
prajai
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_m10அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 20, 2015 10:11 pm

அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! 83sM0CfmRZGMrTlV3fZf+Tamil_News_large_1188932

அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு ஏலம் ; மோடி சூட்டை வைர வியாபாரி வாங்கினார்.

சூரத்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சூட், ஏலம் தற்போது ரூ. 4 கோடியே 31 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. இந்த சூட்டை குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல் என்பவர் வாங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த நீல நிற சூட்டில், சிறிய எழுத்துகளில், அவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த சூட், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்றும், வெளிநாட்டில் தயாரானது என்றும் கூறப்பட்டது. இதை, காங்., கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், அந்த சர்ச்சைக்குரிய சூட்டை பிரதமர் மோடி ஏலம் விட முடிவு செய்தார். குஜராத் மாநிலம் சூரத்தில் ஏலத்துக்கு வந்துள்ளது.

வைர வியாபாரிகள் போட்டி ; 3 நாள் நடக்கும் இந்த ஏலத்தில் முதல் நாளில் குஜராத்தை சேர்ந்த ராஜேஸ் ஜு..ேனஜா என்ற தொழில் அதிபர் 1.21 கோடி ரூபாய்க்கும், வெளிநாடு வாழ் இந்திய தொழில் அதிபர் விரால் கவுசிக், 1.13 கோடி ரூபாய்க்கும், சுரேஷ் அகர்வால் என்ற தொழில் அதிபர ஒரு கோடி ரூபாய்க்கும் ஏலம் கேட்டு உள்ளனர். மேலும் இந்த சூட்டை பெறுவதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கங்கை நதியை தூய்மைப்படுத்த ; இன்று 3வது நாளில் காலை முதல் ஏலத்தொகை, 1.40 கோடி, 1.50 கோடி, 1.89 கோடி, தற்போது சூரத்தை சேர்ந்த முகேஷ் பட்டேல் என்பவர் ரூ. 2 கோடியே 92 ஆயிரத்திற்கு ஏலம் கேட்டுள்ளார். தற்போது 2.85 கோடி, 3. 50, 3.90, தொடர்ந்து ரூ. 4 கோடியே 31 லட்த்திற்கு விற்றது. குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜி பாய் பட்டேல் என்பவர் வாங்கியுள்ளார்.

ஏலம் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும், கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிடப்படும் என சூரத் மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 20, 2015 10:22 pm

அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! OxLfrRmSQix28Oxwv4EK+19modi-suit1
-
A visitor looks at the monogrammed suit of PM Modi, which has gone up for auction. Photograph: PTI போட்டோ
-

மோடி கிப்டாக பெற்ற 456
பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன
-
============

-
நன்றி--ரீடிப்.காம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 20, 2015 10:34 pm

பயனுள்ள திட்டத்திற்கு இந்நிதியைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி

அடேங்கப்பா... ரூ.4.31 கோடிக்கு மோடி சூட் ஏலம் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக