Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதியவன்
+3
M.Saranya
T.N.Balasubramanian
drsureshswamikkannu
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதியவன்
பெயர்: முனைவர் சுரேஷ்குமார்
சொந்த ஊர்: புதுவை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலம்
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது
தொழில்: ஆராய்ச்சி நிபுணர் கென்யா வில் வேலை பார்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: நான் உங்களில் ஒருவனாக இருக்க ஆசை படுகிறேன்
சொந்த ஊர்: புதுவை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலம்
பொழுதுபோக்கு: புத்தகம் படிப்பது
தொழில்: ஆராய்ச்சி நிபுணர் கென்யா வில் வேலை பார்கிறேன்
மேலும் என்னைப் பற்றி: நான் உங்களில் ஒருவனாக இருக்க ஆசை படுகிறேன்
drsureshswamikkannu- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 05/02/2015
Re: புதியவன்
வாருங்கள் முனைவர் அவர்களே , நல்வரவு
தங்கள் தகவலுக்கு மகிழ்ச்சி .
ஆராய்ச்சி --எதைப் பற்றிய ஆராய்ச்சி ? பகிர முடியுமெனில் , பகிரலாம் .
New என்று தலைப்பு , ஆங்கிலத்தில் எழுதாமல் ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய , தமிழில் வரும் .
அதை கட் /காபி --பண்ணி தலைப்பில் பேஸ்ட் பண்ணி, விடவும் .
ரமணியன்
புதியவன் என்று தலைப்பை மாற்றி உள்ளேன்
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
தங்கள் தகவலுக்கு மகிழ்ச்சி .
ஆராய்ச்சி --எதைப் பற்றிய ஆராய்ச்சி ? பகிர முடியுமெனில் , பகிரலாம் .
New என்று தலைப்பு , ஆங்கிலத்தில் எழுதாமல் ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய , தமிழில் வரும் .
அதை கட் /காபி --பண்ணி தலைப்பில் பேஸ்ட் பண்ணி, விடவும் .
ரமணியன்
புதியவன் என்று தலைப்பை மாற்றி உள்ளேன்
Last edited by T.N.Balasubramanian on Thu Feb 19, 2015 11:12 am; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: புதியவன்
வாருங்கள் ஐயா.....
ஈகரையின் அன்பு வரவேற்புகள்....
ஈகரையின் அன்பு வரவேற்புகள்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: புதியவன்
எங்களுடன் இணைத்து விட்டீர்கள் இனி நீங்களும் எங்களில் ஒருவர் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: புதியவன்
ம்..............இதைத்தான் சொன்னேன் சுரேஷ்
..............ரொம்ப சந்தோஷம், வாங்கோ வாங்கோ
.
.
என் சொந்தக்காரர்கள் கூட கென்யாவில் இருக்கா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
.
.
என் சொந்தக்காரர்கள் கூட கென்யாவில் இருக்கா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புதியவன்
[You must be registered and logged in to see this link.]mbalasaravanan wrote:எங்களுடன் இணைந்து விட்டீர்கள் இனி நீங்களும் எங்களில் ஒருவர் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: புதியவன்
என்னை வரவேத்ற அனைத்து நல்ல இதயங்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
drsureshswamikkannu- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 05/02/2015
Re: புதியவன்
உயர்திரு ரமணி அய்யா நான் ஒரு நூன்யிர் ஆராயிச்சி ஆளர்......காற்றில் வரும் தூசிகளை அதில் ஏற்பதும் கிருமிகளை பற்றி ஆராயிச்சி செய்கிறேன்
drsureshswamikkannu- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 05/02/2015
Re: புதியவன்
தோழி க்ரிஷ்ணாம்மா அவர்களே மிகவும் மகிழிச்சி ஆக இருக்கிறது உங்கள் சொந்தக்காரர்கள் கூட கென்யா வில் இருக்கிறாகள்
drsureshswamikkannu- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 05/02/2015
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|