புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
15 Posts - 71%
heezulia
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
1 Post - 5%
Barushree
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
4 Posts - 5%
heezulia
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
1 Post - 1%
Shivanya
உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_m10உடல் எடை குறைய" வழிகள்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை குறைய" வழிகள்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 5:54 am

உடல் எடை குறைய" வழிகள்.. Main_210 உடல் எடை கூடியவர்களிடம் எந்த கடை அரிசி சாப்பிடுகிறாய் என கிண்டலாக கேட்பதும், 'கொஞ்சமாத்தான் சாப்பிடறேன் ஆனாலும் வெயிட் போடுது" என அங்கலாய்ப்பவர்களையும் அன்றாட வாழ்வில் காணலாம்.

குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் உடம்பு உட்கிரகிக்கும் தன்மையைப் பொறுத்தே உடல் எடை அமைகிறது. இத்தன்மை நம் உடல்களிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளான பிட்யூட்டரி, தைராய்டு, அட்ரினல் மற்றும் கணையம் போன்றவற்றிலிருந்து சுரக்கும் ஹார்மோன்களால்தான் கட்டுப்படுத்தப்படுகிறது. ஹார்மோன் சரிவிகிதம் இல்லாமல் சுரந்தால் உடல் பருமானகவோ, இளைக்கவோ செய்யும். பெண்களில் நடுத்தர வயதினருக்கு திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்சினை காரணமாகவோ, உடற்பயிற்சியின்மை, அதிகமான ஓய்வு, தீனி வகைகள் போன்றவையாலோ உடல் எடைக் கூடிவிடுகிறது. ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும், மனதில் மகிழ்ச்சி அதிகரித்தால் கூட எடை கூட வாய்ப்புள்ளது. முதுமையில் சில நோய்களின் தன்மையால் எடை கூடும். தகுந்த உடற்பயிற்சியின்மையால் ஊளைச்சதை போட்டு நோய்கள் ஏற்படும் வாய்ப்பினை அதிகரித்துவிடும்.

உடல் எடை அதிகரிப்பினால் இதயநோய், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய் போன்ற பல அபாயகரமான நோய்கள் வர வாய்ப்புள்ளது.

இதனை சரி செய்ய சில ஆலோசனைகள் இதோ:

1. சரிவிகித உணவு

2. வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சி (நடைபயிற்சி, ஓடுதல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்)

3. சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல்

4. தேவையற்ற உணவு வகைகளை தவிர்த்தல் (எண்ணெய் பதார்த்தங்கள், இறைச்சி வகைகள்)

5. பச்சை காய்கறிகளை அதிக அளவில் உண்ணுதல்

6. குறைவான இரவு உணவு

7. பசியெடுக்கும் வேளையில் தீனி வகைகளை தவிர்த்து தண்ணீர் அல்லது பழச்சாறுகளை அருந்துதல்

8. மாவுச்சத்துள்ள உணவினை தேவையான அளவு மட்டும் எடுத்தல் (பட்டினி கிடத்தல் கூடாது) இவ்வாறான ஆலோசனைகளை பின்பற்றுவதோடு யோகப்பயிற்சியும் செய்து வர நல்ல முன்னேற்றத்தை நீங்கள் காணமுடியும்.

நன்றி -- Abi Roshan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக