புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
21 கிறிஸ்தவர்கள் தலையை துண்டித்து கொலை, லிபியாவில் எகிப்து விமானப்படை ஏவுகணை வீச்சு
Page 1 of 1 •
லிபியா நாட்டில் 21 பேரை தலை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். இதனையடுத்து லிபியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து எகிப்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது
ஒரு மாதத்துக்கு எகிப்து நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியா நாட்டில் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். கடத்தி செல்லப்பட்ட 21 பேரின் கதியும் என்னவென்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் லிபியா நாட்டில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் 5 நிமிடங்கள் ஓட கூடிய ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர். அதில் தாங்கள் கடத்தி சென்ற 21 பேரையும் கடற்கரையோரம் உள்ள பகுதியில் துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து, அனைவரையும் தீவிரவாதிகள் கத்தியால் தலையை துண்டித்து கொன்ற கொடூர காட்சி பதிவாகி இருந்தது.
படுகொலைகளை முடித்த பிறகு, பேசிய தீவிரவாதிகளின் ஒருவன், இந்த கடலில்தான் நீங்கள் பின்லேடனின் உடலை மறைத்து வைத்தீர்கள். அதற்கு பதிலாக இவர்களின் ரத்தத்தை இந்த கடலில் கலக்கிறோம் என்று பேசியதும் அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்தது. இதுவரை சிரியா, ஈராக் நாடுகளில்தான் பணய கைதிகளாக பிடித்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் முறையாக இந்த 2 நாடுகளுக்கும் வெளியே தீவிரவாதிகள் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
தனது நாட்டு மக்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து வேதனை அடைந்த எகிப்து அதிபர் அப்தெல் பட்டாஹ் அல்-சிசி கூறுகையில், இந்த படுபபாதக செயலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு சரியான நேரத்தில் பாடம் புகட்டுவோம் என்று சூளுரைத்தார். இந்நிலையில் லிபியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து எகிப்து விமானப்படை தாக்குதல் நடத்தியது என்று எகிப்து நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி மையம், முகாம்கள் மற்றும் ஆயுத குவியல்கள் பகுதியில் எகிப்து ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. லிபியாவில் உள்ள தீவிரவாத குழுவால் எகிப்தின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாகும் என்று அதிபர் அப்தெல் பட்டாஹ் அல்-சிசி கூறியுள்ளார்.
லிபியாவில் 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சி 2011 முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆயுதம் தாங்கிய பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அங்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் படை பலம் எப்படி என்பது தெளிவாக தெரியவரவில்லை. இந்த கொடூர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
.
அடுத்த கொடுமை, ஒரு கூட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 15 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கப் போவதாக ISIS மிரட்டல் விடுத்துள்ளது
அடுத்த கொடுமை, ஒரு கூட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 15 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கப் போவதாக ISIS மிரட்டல் விடுத்துள்ளது
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இத்தகைய பாதக செயல்களை செய்பவர்களின் அட்டகாசத்தை கடவுள் இன்னுமா பொறுத்துக்கொண்டு இருக்கிறார் .......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இந்த மிருகங்களை என்ன செய்ய
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிக்கவே பயமாய் இருக்கு .....அதிர்ச்சியாகவும் இருக்கு.......இதுக்கெல்லாம் என்ன தான் முடிவு?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இந்த பிசாசுகள் எல்லாம் அநியாயத்துக்கு பிறந்த தெருநாய்கள். சீக்கிரம் அழிவார்கள்.
- Sponsored content
Similar topics
» தலையை துண்டித்து இளம்பெண் படுகொலை; காட்டில் பிணம் வீச்சு
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!
» அமெரிக்காவில் பயங்கரம் : பசுவின் தலையை துண்டித்து இந்து சரணாலயத்தில் வைத்த விஷமிகள்
» கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1