ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

+4
ayyasamy ram
ராஜா
T.N.Balasubramanian
krishnaamma
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by krishnaamma Wed Feb 18, 2015 10:30 am

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! LGQha7ZuTdK4EYYMe9CA+31-1420011026-sweet-khan-600

வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் இனிப்புகள் வாங்க வசதியாக வந்துள்ளது ஸ்வீட்கானா.காம். ஸ்வீட்கானா.காம் டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. நெல்லையில் தலைமை அலுவலகமும் பிற இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்த இணையதளம் துவங்கிய ஒரு மாதத்திற்குள் 1,000க்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளன. முதலில் அல்வாவில் துவங்கி தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பிற இனிப்புகளும் விற்கப்படுகிறது. சர்வதேச ஷிப்பிங் முறை அடுத்த மாதம் துவங்கப்படும்.

இந்த இணையதளத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கும் இனிப்புகளை சப்ளை செய்கிறார்கள். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த வினோத் என்ற வாலிபர் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து துவங்கியது தான் ஸ்வீட்கானா.காம். அவர்கள் ஆறு பேரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போதில் இருந்தே ஏதாவது சொந்த வியாபாரம் துவங்க வேண்டும் என நினைத்துள்ளனர்.

இது குறித்து வினோத் கூறுகையில், இந்த இணையதளத்தை டிசைன் செய்ய ஒரு மாதம் தான் ஆனது. ஆனால் இனிப்புகளின் சிறப்புகள் மற்றும் தரத்தை அறிந்து கொள்ள நாங்கள் ஓராண்டு காலமாக பணிபுரிந்தோம். நாங்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் திருநெல்வேலி அல்வா விற்பனையுடன் இணையதளத்தை துவங்கினோம். இவர்களின் தனித்துவமாக இருப்பது எந்த ஊரில் எந்த ஸ்வீட் பிரபலமாக இருக்கிறதோ அதை அந்த ஊரில் இருந்தே ஷிப்பிங் செய்வதுதான். அதனால் தான் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகிறார்கள்.

தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவை மைசூர்பாக், தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பல வகை இனிப்புகளை விற்பனை செய்கிறோம். இந்த சேவை வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவில் இருக்கும் தங்களின் குடும்பத்திற்கு அனுப்ப சுலபமாக உள்ளது.கம்ப்யூட்டர் மவுஸை ஒரு கிளிக் செய்தால் உங்கள் வீட்டு வாசலில் இனிப்புகளை டெலிவரி செய்ய விரும்பி அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

ஒன் இந்தியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by krishnaamma Wed Feb 18, 2015 10:35 am

ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by T.N.Balasubramanian Wed Feb 18, 2015 11:17 am

நான் அறிந்த வரை ,மிகவும் பிரபல்யமான ,
இருட்டுக் கடை அல்வா , திருநெல்வேலி , (patent  உரிமை பெற்றது )
நேரிடை விற்பனை மட்டுமே செய்கிறது .

பலர் ,இருட்டுக் கடை அல்வா என்று ,போலிகளை
விற்கின்றனர் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 18, 2015 11:23 am; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by ராஜா Wed Feb 18, 2015 11:35 am

சில வாரங்களுக்கு முன் ஈகரையில் இந்திய கோவில்களின் பிரசாதங்கள் என்று ஒரு fraud இணையம் மூலம் விற்றுகொண்டிருந்ததை படித்தேன். அதுபோல எதுவும் இல்லாமல் உண்மையான தளமாக இருந்தால் வாழ்த்துகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by krishnaamma Wed Feb 18, 2015 5:02 pm

T.N.Balasubramanian wrote:நான் அறிந்த வரை ,மிகவும் பிரபல்யமான ,
இருட்டுக் கடை அல்வா , திருநெல்வேலி , (patent  உரிமை பெற்றது )
நேரிடை விற்பனை மட்டுமே செய்கிறது .

பலர் ,இருட்டுக் கடை அல்வா என்று ,போலிகளை
விற்கின்றனர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121188

இவங்க வாங்கி விக்கறாங்க போல இருக்கே ஐயாபுன்னகை..நான் அந்த சைட் adresskkum போய் பார்த்தேன்......சில கடைகளில் " இங்கு திருநெல் வேலி அல்லா கிடைக்கும்" என்று போர்டு போட்டிருப்பார்களே அது போல இவங்க நெட் இல் கடை போட்டிருக்காங்க அவ்வளவு தான் புன்னகை நேற்று 2 நியூஸ் இது போலவே, ரெண்டும் பார்த்தேன், உண்மையாக செய்தால் நல்ல பிசினஸ் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by T.N.Balasubramanian Wed Feb 18, 2015 6:30 pm

இருட்டுக் கடை அல்வா ,மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கிடைக்கும் .
ஒரே ஒரு 25 வாட்ஸ் குண்டு பல்பில் வியாபாரம் . ஒருவருக்கு 1/2 கிலோ மேல் கிடையாது .
ஞாயிறு விடுமுறை . இருட்டுக்கடை அல்வா என்று கூறி ,
மற்றவர் யாரும் விற்பனை செய்யமுடியாது . அதன் ருசி தனி ருசி .
முன்பெல்லாம் வாழை இலையில் 50 கிராம் போட்டு தருவார்கள் .
கூடவே காரசேவு ஒரு கைப்பிடி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by ayyasamy ram Wed Feb 18, 2015 7:29 pm

ஸ்வீட் ஒத்துக்காது...!!
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by T.N.Balasubramanian Wed Feb 18, 2015 7:39 pm

ayyasamy ram wrote:ஸ்வீட் ஒத்துக்காது...!!
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1121283

ஸ்வீட் ஒதுக்காது உண்ணும் குலம் எங்களது ! (இப்போதைக்கு !)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by krishnaamma Wed Feb 18, 2015 10:15 pm

T.N.Balasubramanian wrote:இருட்டுக் கடை அல்வா ,மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கிடைக்கும் .
ஒரே ஒரு 25 வாட்ஸ் குண்டு பல்பில் வியாபாரம் . ஒருவருக்கு 1/2 கிலோ மேல் கிடையாது .
ஞாயிறு விடுமுறை . இருட்டுக்கடை அல்வா என்று கூறி ,
மற்றவர் யாரும் விற்பனை செய்யமுடியாது . அதன் ருசி தனி ருசி .
முன்பெல்லாம் வாழை இலையில் 50 கிராம் போட்டு தருவார்கள் .
கூடவே காரசேவு ஒரு கைப்பிடி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121268

ம்.... yummy !.....ருசித்திருக்கேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by krishnaamma Wed Feb 18, 2015 10:20 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:ஸ்வீட் ஒத்துக்காது...!!
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1121283

ஸ்வீட் ஒதுக்காது உண்ணும் குலம் எங்களது ! (இப்போதைக்கு !)

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121285

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............touch wood புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் ! Empty Re: மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருநெல்வேலி அல்வா டா ..................
» திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!
» கடல் கடந்து செல்லும் திருநெல்வேலி அல்வா
» ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
» கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum