ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரியும் தீப்பிழம்பு

5 posters

Go down

எரியும் தீப்பிழம்பு Empty எரியும் தீப்பிழம்பு

Post by rupan.T Wed Feb 18, 2015 9:08 am

எரியும் தீப்பிழம்பு PJVAZ9XLTLetFlW6ym6m+2015-02-18_082205

பள்ளியறை-முதல்
கட்சியறை-வரை
ஈழத் தமிழரின் மரணக் –கோலத்தின்
உதிரம் துவைந்த  
பதாதைகள் ஏந்தியபடி  
தமிழக பாதைகள் அதிர்ந்த வண்ணம்
உலக அரங்குக்கு பறைசாற்றும்
உரிமைக்குரல் தமிழகம் எங்கும் -ஒலிக்கிறது,  

எம் தொப்புள் கொடி உறவாம்
எம் ஈழச் சொந்தங்கள்
இரக்கமற்ற மரணத் தாண்டவத்தின்
விளிம்பில் சாய்ந்தவர்கள்.
கோர முகத்தை கிழிக்கும்
கோடித் தமிழர்களின்-உணர்ச்சிக்குரல்
தமிழகத்தில் அங்கும் இங்கும்-வெடிக்கிறது,

மண் மானம் தன் மானம் -காக்க
உணர்ச்சிகளின் உத்வேகத்தில்
உணர்வுகள் மேல் எழுந்து
உரிமைக்காக வீர காவியமான
வீர மைந்தர்களின் உயிர்கள்-எத்தனை

அவர்களே எங்களின் காவல்-தெய்வங்கள்
அவர்கள் காட்டிய பாதையை-நிலை நிறுத்தி
ஊர் எங்கும் சோக கீதங்களும்
சோகக் கொடிகள் அரைக்- கம்பத்தில்பறக்க
கடைகளும் கல்லூரிகளும் பூட்டுப் போட்டு
புனிதமான அறவழிப் போராட்டம்
தமிழகம் எங்கும் பூக்கிறது,
 

சுதந்திர தமிழீழத்தாயகம் மலரும்வரை
எங்களின் போராட்டம் ஓயாது
என்ற ஆண்ம சுத்தியுடன்
உண்ணா விரதம்மென்றும்
சாலை மறியல் என்றும்
சார்த்வீக வடிவில் மாணவர்-புரட்சி வெடிக்கிறது,
சுதந்திர தமிழீழம் மலரும் வரை
எங்களின் தீப்பிழம்பு
எரிந்துகொண்டேயிருக்கும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

rupan.T
rupan.T
பண்பாளர்


பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014

http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Back to top Go down

எரியும் தீப்பிழம்பு Empty Re: எரியும் தீப்பிழம்பு

Post by krishnaamma Wed Feb 18, 2015 9:54 am

//என்ற ஆண்ம சுத்தியுடன் //....................இது "ஆன்ம"  என்று வரவேண்டும் அல்லவா ரூபன்? புன்னகை ..
.

.
.
கவிதை அருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
கையெழுத்து பகுதி இல் போடுங்கள் உங்கள் தள முகவரியை புன்னகை....( என்னுடையதை போல புன்னகை )

.
.
.
மேலும் ,  கருத்தை இங்கு சொன்னால் ஒத்துக்க மாட்டீங்களா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எரியும் தீப்பிழம்பு Empty Re: எரியும் தீப்பிழம்பு

Post by T.N.Balasubramanian Wed Feb 18, 2015 11:38 am

தமிழுக்கு ,

கே ,

"ழ " தான் .

பேசும்போதுதான் ,சிலர் "ழ" என்பதற்கு "ள" உச்சரிக்கின்றனர் .

எழுதும்போதாவது , அகு , "" வரட்டுமே .

ரமணியன்

தங்களுடைய "தீப்பிளம்பு" நான் திருத்த நினைக்கையிலே ,
சகோதரி கிருஷ்ணா ம்மா , திருத்திவிட்டார்கள்.
சரியான எழுத்தாளுமை "ழ" நாம் தமிழுக்கு செய்யும் தொண்டு .
நன்றி , ரூபன் .
கவிதை நன்று

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எரியும் தீப்பிழம்பு Empty Re: எரியும் தீப்பிழம்பு

Post by M.Saranya Thu Feb 19, 2015 4:40 pm

கவிதை அருமை......


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எரியும் தீப்பிழம்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

எரியும் தீப்பிழம்பு Empty Re: எரியும் தீப்பிழம்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 12, 2015 8:07 pm

கவிதை நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எரியும் தீப்பிழம்பு Empty Re: எரியும் தீப்பிழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum