ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

5 posters

Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by ayyasamy ram Wed Feb 18, 2015 6:40 am


பெங்களூரு:
முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன்
என லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார்
தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா,
முழுநேர அரசியலில் ஈடுபட்டால் அது காங்கிரசுக்கு
பலம் சேர்ப்பதாக இருக்கும் என்றார்.

2 நாள் பயணமாக பெங்களூரு வந்திருந்த மீராகுமார்,
நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.
கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வர், மீராகுமாரை
வரவேற்றார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து மீரா குமார்
பேசுகையில்,அனைத்து ஜாதியினரின் ஒட்டுமொத்த
வளர்ச்சிக்காக பாடுபடும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
இதுபோன்ற கொள்கை வேறு எந்தக் கட்சியிலும் இல்லை.
ஓட்டு வங்கி அரசியலில் காங்கிரஸ் ஈடுபடவில்லை.

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது தாற்காலிக
பின்னடைவாகும். இந்த சந்தர்ப்பத்தில், பிரியா முழுநேர
அரசியலில் ஈடுபட்டால் காங்கிரசுக்கு பலமாக அமையும்.
சோனியாவை போல பிரியங்காவுக்கும் மக்கள் செல்வாக்கு
உள்ளது. சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில்
மேம்பாட்டுப் பணிகளை பிரியங்கா திறம்பட நிர்வகித்து
வருகிறார்.

முழுநேர அரசியலுக்கு பிரியங்கா வந்தால் வரவேற்பேன்
என்றார்.
-
-----------------------------------------------
-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty Re: பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by mmani15646 Wed Feb 18, 2015 10:56 am

இந்தம்மா அரசியலில் நேரடியாக இறங்கும் முன்னரே கணவர் நிலங்களை வளைச்சுபோட்டுட்டார். அரசியலுக்கு வந்து பதவியும் கிடைத்துவிட்டால் ..........?
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty Re: பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by ராஜா Wed Feb 18, 2015 12:05 pm

பாவம் காங்கிரஸ் கட்சிக்கு Already இத்தாலியில் இருந்து இறக்குமதியான சவபெட்டியால் கல்லறை கட்டியாச்சு , இனிமே அழுது என்ன பண்ணுவது.

அடிச்ச காசை பத்திரமா வெளிநாட்டில் முதலீடு பண்ணிவிட்டு போயி செட்டில் ஆகுற வழிய பாருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty Re: பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by யினியவன் Wed Feb 18, 2015 2:12 pm

அன்னை இந்திரா போல் கொஞ்சம் சாயல் இருப்பதால் மீண்டும் ஒரு ரவுண்டு ஏமாற்றலாம் என நினைத்துவிட்டார்கள் போல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty Re: பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by M.Saranya Thu Feb 19, 2015 3:35 pm

இந்திரா காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி.

தொடர்ந்து நம் நாட்டை சுரண்டியது போதாது என்று இன்னும் அவர்கள் எப்படி சுரண்டலாம் என திட்டம் போட்ட வண்ணமே உள்ளனர்....

நாட்டை ஆட்சி செய்ய குடும்ப வாரிசுகளால் மட்டுமே தான் முடியுமா என்ன ????




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார் Empty Re: பிரியங்கா முழுநேர அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் : மீராகுமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum