புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
56 Posts - 74%
heezulia
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
221 Posts - 75%
heezulia
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_m10சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவசிவராத்திரி சிந்தனைகள் ராத்திரி சிந்தனைகள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Feb 18, 2015 4:57 am

சிவராத்திரி  சிந்தனைகள்
    --அண்ணாமலை சுகுமாரன்

சிவராத்ரிக்கு என்று அன்று ,சில  ஊர்களுக்கு ,சிதம்பரம் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் என்றுஅவ்வப்போது  

சென்றதுண்டு .ஒரு முறை தஞ்சை  பெரியகோயிலில் பெரு  உடையாரை சிவராத்ரியன்று கண்டு தரிசிக்கும்

வாய்ப்பும் கிடைத்தது .
எத்தனை பெரிய கோயில் எத்தனைப்பெரிய மூர்த்தி ,கட்டியவர் எத்தனைப்பெரியவர் என்பதை
அதன் பிரம்மாண்டமே  உணர்த்தும் விதம்   THE MAGIC OF THINKING BIG      என்பதை உணர்ந்த முதல்  தமிழன்

இவர்தானோ .
அன்று ஒரு  பெரிய மேடையில் பதமாசுப்பிரமணியம்  அவர்களின் அற்புதமான நாட்யாஞ்சலி நடைபெற்றது .

இந்த ஆண்டு அவ்வாறு எங்கும் செல்லவில்லை
,சிவராத்ரியைப்பற்றிய  சிந்தனைகளுடன் இந்தராத்ரியை கழிக்க எண்ணினேன் .
சிவராத்ரியன்று மட்டும் காணக்கிடைக்கும்  மாணிக்கவாசகர்  சொல்ல ,அந்த தென்னாடுடைய சிவனே எழுதி

அவரின் கையேப்பமிட்ட ஓலைச் சுவடியைக் காண  அம்பலத்தாடியார்மடத்திற்குக்கூட செல்லவில்லை .
சிவனைப்பற்றிய சிந்தனையுடன்  சிவனே என இருக்க  முடிவு செய்தேன் .

ராத்திரி  எனும் பெயரில் சிவனைக்குறித்து ,துதித்து  வணங்கப்படும் விரத நாள் சிவராத்ரியாகும் .
இந்தவிரதம் நித்திய சிவராத்த்ரி, பட்ச சிவராத்திரி ,மகா சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளது .
மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் ராத்த்ரி சிவராத்திரி யாகும் ,
இன்னொரு பண்டிகையும் சதுத்தசி திதியில் வருவதுண்டு அது தான் அந்த இனிப்பான திபாவளி ஆகும் .
இந்த இரண்டுமே இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விரதங்களாகும் .

தீபாவளி இருட்டில் பிறப்பதால் தீபவரிசை  வழிப்படும் விழாவானது .
ராத்திரிஎன்றாலே இருட்டுதான் .
அந்த இருட்டைப்போக்க்க தீபாவளிக்கு தீபம் வந்தது .போலும்

சிவராத்திரியில் இருட்டேனும்  மாயைப்போக்கும் சிவன் எனும் ஞான ஒளி  
வரும் இரவானது தான் .விரதமானது .
பிரபஞ்சம் எனப்படுவது மாயை ,காலம் என்பது மாயை இருள் என்பது மாயை .
எதுவெல்லாம்  மாறிக்கொண்டே இருக்கிறதோ அவையெல்லாம் மாயை .
மாயையின் தோற்றங்கள் அணைத்தும்  இகம் என்று பெயர்
அதற்க்கு அப்பால் இருக்கும் பெரு நிலை பரம் எனப்படும் .

மாயைப்போக்கும் பரமசிவன் எனும் தத்துவம் பிறக்கும் ராத்திரி சிவராதிரியானது .
மாயைக்குப்பின் பரம் பொருள் ஒன்று உண்டு என்பதுதான் பிரம்ம வாதம் எனப்படும் ,ஞானயோகம் ஆகும்
அதுவே இந்த ராதிரிக்குப்பின் பிறக்கிறது

சிவம்  எனப்படுவது அசைலம் எனப்படும் அசைவற்றதும ,அதேசமயம்
உச்சக்கட்ட அசைவையுடைய  ஆனந்த  நடனம் ஆடும்   ,எல்லாமுடைய
பூதபூத  பூதேஸ்வரன் ,அதுவே
காலகால காலேச்வரன் ,அதுவே ,
மகாகாலன்  அதுவே
சித்தசித்த சித்தேச்வரன் .
அதுவே ஆதி சித்தர்

யோகயோக யோகேஸ்வரன்
அதுவே ஆதி மகாயோகி எனப்படுவது

சிவனைப்பற்றிய சிந்தனைகள் நம் தமிழ்  மரபில் எப்போதில் இருந்து இருந்து வந்தது என்றால் ,
சிவன் என்ற பெயரே பண்டைய சங்க இலக்கியங்களில்  காணப்படவில்லை என்பது தான் உண்மை .

சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படையும் ,பரிப்பாடலும் சமயத்தொடர்புடயவை .
திருமுருகாற்றுப்படை முருகனை பட்டுடைத்தலவனாகக்கொண்டது ,
பரிப்படலில் கருப்பு  நிறக்கடவுளான   திருமால்  குறிக்கப்படுகிறார் .

மேலும் கொற்கை இந்திரன்      வருணன் போன்ற தெய்வங்களைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில்

உள்ளது .ஆனால் சிவனைக்குறிக்கும் சொற் தொடார்கள் பரவலாக காணப்படுகிறது .
முக்கட் செல்வன் ,தாழ்சடையன் ,முப்புரம் எரித்தவன் ,ஆலமர்க்கடவுள் ,,கங்கையைத்தாங்கியவன்
கைலையில் இருந்தான்    போன்ற பல  சொற்தொடர்கள் பரவலாக இடம் பெற்றுள்ளது .
ராவணன் கைலைமலையை  எடுத்த செய்தி கலித்தொகையில் இடம்பெற்றுள்ளது .

ஆக சிவனைப்பற்றி இன்று நாம் அறியும் அத்தனை புராண கதைகள் சங்ககால தமிழர் அறிந்திருந்தனர் என்று

தெரிகிறது .ஆனால் ஏனோ சிவன் எனும் பெர்யர் மட்டும் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை .

அதே சமயம் அந்த சங்ககாலம் மதம் எனும் நிறுவனம் ஒன்று உருவாகாத காலம் .
தெய்வங்கள் இருந்தன ஆனால் மதம் இல்லை .
சிவன் எனும்பெயரில்  முழுமுதல் கடவுளும் முழுமையாக உருவாகாதக்காலம் .

அடுத்துதோன்றிய  சிலப்பதிகாரமும் , மணிமேகலையும்கடவுள்ப்பற்றி  பெருவாரியான  பெயர்களும்

,கொள்கைகளும் குறிக்கப்படும் காப்பியங்களாக திகழ்கிறது .
ஒருவேளை அந்தக்காலக்கட்டதில் தான் சமயக்கொள்கைகள் சமயத்தொடங்கியதோ எனத்தோன்றுகிறது .
சைவம் என்ற சொல்லே முதன்முதலில் மணிமேகலையில் தான் காணப்படுகிறது .

கி மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 4 ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகளில்
84  கல்வெட்டுகள் சமணருடையது ,
கி பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி பி 6 ஆம் நூற்றாண்டு வரை 96 வட்டெழுத்து கல்வெட்டுகள் சமணருடயவை
கிடைத்துள்ளது .
புத்தசமயம்மற்றும் சமண சமயங்கள்  தமிழககத்தில் கி மு -கி பி கிடையே  செழித்து  வளர்ந்ததற்கு  சான்றுகள்  

பல கிடைத்துள்ளன

புத்த சமண சமயங்கள் ஒரு நிருவண த்தன்மையோடு கிபி 300 முத்தம் கிபி 600 வரை களப்பிரர்கள் ஆட்சியில்
செல்வாக்கு பெற்றிருந்தன .
இந்த செய்திகள் திருப்புகலூர் கல்வெட்டுகள் ,காசாக்குடி செப்பேடுகள் , வேள்விக்குடி செப்பேடுகள் ,பெரியபுராணம்

,முதலியவைகள்  மூலம் தெரியவருகிறது .

கி பி 610-முதல் 630 வரையிலான மகேந்திர பல்லவனின் ஆட்சிக்காலம்  சமுதாய , வரலாற்றில்

மிகமுக்கியமானது .
அவர்எழுதிய மந்தவிலாச பிரகசனம்  என்னும் சம்ஸ்கிருத நகைச்சுவை நாடகம் அந்தக்கால சமய சார்பை

வெளிப்படுத்துகிறது .
கபாலிகர் எனும்  சமயதினரையும் ,புத்த மதத்தினரையும் அது  மிகவும்கிண்டல்   செய்கிறது
அதன்மூலம்  அப்போது சிவனின் மதத்தின்  ஒரு .பிரிவினரான  கபாலிகர் அப்போது செல்வாக்குடன்

இருந்ததையும் ,புத்த மதபிக்குகளின்  நிலையையும் அறியமுடிகிறது .
கிபி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சைவம் எனும் மதம் புத்துயுர் பெறத்தொடங்கியது .
திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டிலும் ,சுந்தரர் சேர நாட்டிலும் ,திருநாவுக்கரசர் பல்லவ நாட்டிலும்  நிலை

நாட்டினர் .

திருநாவுக்கரசர் 191 கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார்
 சுந்தரர்       83 கோயில்களுக்கு சென்று வழிபட்டிருக்கிறார்
திருஞானசம்பந்தர்  262 கோயில்களுக்கு சென்று வழிபட்டு இருக்கிறார்
அனைவருமே  சிவனையே பாடி இருக்கின்றனர் .
அப்போது அத்துணை சிவ ஆலயங்கள் சிறப்புடன் இருந்திருக்கின்றன .
அப்போதுதான் சிவன் பெருமை உயர்ந்திருந்திருக்கிறது .

இராஜராஜன் காலத்திய (985-1014) நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி
மற்றும் சுந்தரர் தன திருத்தொண்டர் தொகையில் (685-720) ராஜசிங்கன் எனும் மன்னனின் காலத்தில்
சிவா தொண்டர்களின் பெருமைகளை விவரிப்பதில் இருந்து அந்த காலக்கட்டத்தில் சிவ வழிபாடு சிறந்திருந்ததை

அறியலாம்
சங்க இலக்கியங்களான புறநானூறு போன்றவற்றிலும் , வேதங்களிலும் சிவன் என்ற பெயர்  நேரடியாக

குறிப்பிடப்படாமலேயே , குறிப்பால் உணர்த்தும் பல பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன .என்பது தெரியவருகிறது
கி பி 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து சிவனின் பெயர் தொடர்ச்சியாக இடம் பெற்று
,சைவ சித்தானந்தம் எனும் பழைய மரபு  
தெற்க்கிலிருந்து வடக்கே சென்ற மரபு மீண்டும் தமிழகத்தில் ஆழமாக நிலைகொண்டது

சிவன் எனும் பெயர் சிகப்பு எனும்பொருளில் ஆதியில் இருந்த  சூரிய வழிப்பாட்டை
வைத்து வந்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் சேமம் செம்மை முதளியவைகளைக்குறிக்கிறது
என்று டாக்டர்  ராஜமாணிக்கம் தெரிவிக்கிறார் .

ஆனால் முத்தாய்ப்பாக நமது சித்தர் திருமூலர்   சிவனை எத்தனை பெயர்  அழைத்தாலும்
அவரை அன்பே சிவம் என்று ஒற்றைவரியிலேயே
சிவம் என்பது என்னஎன்பதை தெளிவாக்கிவிடுகிறார் .

திருமூலர் அன்பு எனும் சொல்லை 15  இடங்களில் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார் .
அருள் எனும் அன்பின் குழவி என்பதே அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் சைவத்தின்
வழியாகும் .
யாதும்  ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழர் பண்பாடு .ஆக அதுவே மலர்ந்தது .
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Feb 18, 2015 9:33 am

சிவசிவராத்திரி  சிந்தனைகள் ராத்திரி  சிந்தனைகள்  3838410834
rajaalways
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் rajaalways

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 9:50 am

நல்ல பகிர்வு புன்னகை ...நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக