Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Today at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
+3
Aathira
T.N.Balasubramanian
சிவா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
First topic message reminder :
அனைவருக்கும் என் உள்ளமார்ந்த மகாசிவராத்திரி வாழ்த்துக்கள்.
![அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். - Page 2 10390052_826104380795994_5397102023921046722_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10390052_826104380795994_5397102023921046722_n.jpg?oh=01c19b35311f3f9ee0f0eb4cd9ed1076&oe=55963A1C&__gda__=1435251318_e28fa52383d5317381e8252e28923e97)
![அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். - Page 2 10390052_826104380795994_5397102023921046722_n](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10390052_826104380795994_5397102023921046722_n.jpg?oh=01c19b35311f3f9ee0f0eb4cd9ed1076&oe=55963A1C&__gda__=1435251318_e28fa52383d5317381e8252e28923e97)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகம்.
திருவாசகத்தில் பக்தி அனுபவ வெளிப்பாட்டில் வந்த பல அரிய தொடர்கள் இடம் பெற்றுள்ளன.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க (சிவ புராணம் - 1)
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி (சிவ.பு - 18)
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சிவ.பு - 26-31)
(விருகம் = மிருகம் என்பது விருகம் என மருவிற்று, பல்விருகம் = பல மிருகம், தாவரம் = நிலைப்படு பொருள், சங்கமம் = இயங்கும் பொருள்)
தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி (போற்றித் திருவகவல் 164-65)
இவையும், இவை போல்வனவுமாகிய அரிய தொடர்கள் பலவற்றைத் திருவாசகத்தில் காணலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
இரட்டை லிங்கம் - சதுரகிரி
![அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். - Page 2 CZ8RoMZhSTSDxK7BhBVs+--------------](https://www.filepicker.io/api/file/CZ8RoMZhSTSDxK7BhBVs+--------------.jpg)
ஹர, ஹர, ஹர, ஹர மகாதேவா!
சிவ, சிவ, சிவ, சிவ சதாசிவா!!
![அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள். - Page 2 CZ8RoMZhSTSDxK7BhBVs+--------------](https://www.filepicker.io/api/file/CZ8RoMZhSTSDxK7BhBVs+--------------.jpg)
ஹர, ஹர, ஹர, ஹர மகாதேவா!
சிவ, சிவ, சிவ, சிவ சதாசிவா!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1121110T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121102Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121094விமந்தனி wrote:இங்கேயே தான் இருக்கிறோம் அக்கா.
பூசையையும் நாம்தான் நடத்தனும் விமந்தனிமேற்கோள் செய்த பதிவு: 1121102Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1121094விமந்தனி wrote:இங்கேயே தான் இருக்கிறோம் அக்கா.
பூசையையும் நாம்தான் நடத்தனும் விமந்தனி
கண் விழித்து ஆறு காலமும் சிவனைப் பற்றிய பதிவிட்டு ,
சிவன் அருள் பெறவும் .
ரமணியன்
கண்டிப்பாக ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !!
சம்போ சங்கர !
சாம்ப சதாசிவ !!
ஜெய ஜெய சங்கர !!
சம்போ சங்கர !
சாம்ப சதாசிவ !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
திரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|
உர்வாருகமிவ பந்தனான் - ம்ருயோர் - முக்ஷீயமாம்ருதாத்|
உர்வாருகமிவ பந்தனான் - ம்ருயோர் - முக்ஷீயமாம்ருதாத்|
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
நல்லது..நன்றி கிருஷ்ணம்மா. சிந்தையில் சிவனை....................
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அனைவருக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி தல
தங்களுக்கும் மிக்க நன்றி அக்கா
விமந்தனி wrote:இரட்டை லிங்கம் - சதுரகிரி
ஹர, ஹர, ஹர, ஹர மகாதேவா!
சிவ, சிவ, சிவ, சிவ சதாசிவா!!
தங்களுக்கும் மிக்க நன்றி அக்கா
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
» அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» உறவுகள் அனைவருக்கும் 63-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
» உறவுகள் அனைவருக்கும் 63-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்
» அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|