ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

5 posters

Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by சிவா Mon Feb 16, 2015 7:31 pm

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Tiger(4)

புலிகளின் இரைப் பட்டியலில் மனிதர்கள் இல்லை. அதனால் மனிதர்களை கண்டவுடன் புலி தாக்கத் துணிவதில்லை. முதுமலை போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வசிக்கும் புலிகள் வயதாக வயதாக வேட்டையாட முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. வயது முதிர்வு காரணமாக மின்னல் வேகத்தில் ஓடும் மான்களை புலிகளால் துரத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்படும்.

இது போன்ற சமயங்களில்தான் புலிகளோ, சிறுத்தைப் புலிகளோ மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு வர ஆரம்பிக்கின்றன. கிராமங்களுக்கு இரை தேடி வரும் புலிகள் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை அடிக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால் புலியை விட மனிதர்கள் உயரமாக இருப்பதால் நம்மை விட பலசாலி என்ற நினைப்பில் மனிதர்களை தாக்க துணியாது. எதிர்பாராத சமயங்களில் ஒரு முறை மனிதர்களை புலி கொன்று சுவைத்து விட்டால், அதற்கு பின் அந்த புலி, மேன் ஈட்டராக மாற வாய்ப்பு உண்டு. அதாவது மனித உடலில் உள்ள உப்பு சுவை புலிக்கு ஒரு வித வித்தியாசமான அனுபவத்தையும் ருசியையும் கொடுத்து விடுகிறது

மேலும் காட்டில் பல கிலோ மீட்டர் ஓட்டத்திற்கு பிறகுதான் அதனால் ஒரு மானை வேட்டையாட முடியும். ஆனால் மனிதர்கள் புலியை பார்த்தாலே இறக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால் புலிக்கு எளிதான உணவாக மனிதர்கள் அமைந்து விடுகிறார்கள்.. கடந்த சில மாதங்களுக்கு முன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 3 பேரை கொன்ற புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். ஏனென்றால் அந்த புலி தொடர்ச்சியாக மனிதர்களை அடித்து சாப்பிட்டு பழகி விட்டது. மேன் ஈட்டராக அது மாறி விட்டதால்தான் அதனை சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட அந்த புலிக்கு பல் இல்லாத காரணத்தினால் அதனால் வேட்டையாட முடியாத சூழலில் கிராமப்பகுதிக்குள் புகுந்து மனிதர்களை அடித்துக் கொல்ல பழகிவிட்டது. தற்போது கூடலூரிலும் புலி ஒன்று பெண்ணை அடித்து கொன்றுள்ளது. இனிமேல் அந்த புலி அடுத்தடுத்து மனிதர்களை குறி வைத்துதான் காத்திருக்கும்.

இன்னொரு உயிர் பலியாவதற்குள், இதுபோன்ற புலிகளை பிடித்து வன உயிரியியல் பூங்காக்களில் பராமரிப்பதே நல்லது.

- உதகை குமார்


புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty Re: புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by யினியவன் Mon Feb 16, 2015 7:40 pm

நாம வீட்ல எலின்ற விஷயம் அதுங்களுக்கும் தெரிஞ்சு போச்சோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty Re: புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by ஜாஹீதாபானு Mon Feb 16, 2015 7:58 pm

ருசி கண்ட புலி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty Re: புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by Dr.S.Soundarapandian Mon Feb 16, 2015 9:00 pm

பயனுள்ள பதிவு சிவா அவர்களே !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty Re: புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by சிவனாசான் Mon Feb 16, 2015 10:36 pm

மனிதர்களும் புலி போலத்தானே ...தண்டனைக்கு பயமின்றி கொலைகளை செய்கின்றனர். ஐந்தறிவு புலி செயல்படுவது ஆச்சரியமல்ல...............அதை கட்டுக்குள் கொண்டு வரனும்........வனத்துறை........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்? Empty Re: புலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum