புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
8 Posts - 2%
prajai
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_m10'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 6:17 pm

பூஜ்ஜியத்தை கண்டு பிடித்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு.அதே அளவுக்கு இந்தியாவுக்கு பெருமை தரக்கூடிய கண்டுபிடிப்பு, 'மிஸ்டு கால்!'.

'காலேஜ் விட்டதும் எனக்கு ஒரு மிஸ்டு கால் குடு' என்று பெற்றோரும், 'மச்சி, என் மொபைல்ல சார்ஜ் கம்மியா இருக்கு... அதான் மிஸ்டு கால் கொடுத்தேன்' என்று நண்பர்களும், 'மிஸ்டு கால் குடுத்தே நம்மை பேச வைக்கிறாங்கடா' என்று காதலர்களும் கலாய்க்கும் தேசம் இது.சொல்ல வேண்டியதை சொல்லி, கேட்க வேண்டியதைக் கேட்க உதவும் அற்புத உத்தியாக நிலை கொண்டிருக்கும் இந்த மிஸ்டு கால் சேவையைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை, ஜிப்டயல் மற்றும் வைவாகனெக்ட் போன்ற நிறுவனங்கள் நிரூபித்து இருக்கின்றன.

தொடர்பு கொள்ள...:

அரசியல் கட்சிகள் முதல், தலைமுடி வளர உதவும் நிறுவனம் வரை, பல துறைகளைச் சேர்ந்த அமைப்புகள் இந்த மிஸ்டு கால் வசதியை தங்களுக்கும், தங்கள் வாக்காளர்கள், வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளவும் ஒரு பாலமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவில் டிசம்பர் 2014 வரை 83.3 கோடி மொபைல் பயனாளிகள் இருக்கின்றனர். "இந்தியாவைப் பொருத்தவரை, ஒருவர் தன் கையை உயர்த்தி தனக்கு ஒரு சேவை அல்லது ஒரு பொருள் மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதைப் போலத்தான் மிஸ்டு கால் விடுவது.

''எனவே, இந்தியாவில் மிஸ்டு கால் விடுவதை பேஸ்புக் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறது,” என்கிறார் பேஸ்புக்கின் புதிய சந்தைகள் பிரிவின் பொருள் சந்தைப்படுத்துதல் மேலாளர் மேக்சைன் ஷ்லெய்ன். அதனால் தான் பேஸ்புக் நிறுவனம், சில மாதங்களுக்கு முன், மிஸ்டு கால் சேவையை பலவித வர்த்தகப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த உதவும் வைவாகனெக்ட் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. டுவிட்டர் நிறுவனமும், முதல் முறை யாக இந்தியாவில் முதலீடு செய்து, மிஸ்டு கால் சேவையைக் கொண்டு இயங்கும் ஜிப்டயல் என்ற நிறுவனத்தை 2014 நவம்பரில் ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கியது.

நுகர்வோரை...:

இந்தியாவில் மிஸ்டு கால் சேவை ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வருவாயை தரக்கூடிய சேவையாக மாற வாய்ப்பிருக்கிறது என, வைவாகனெக்ட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விக்ரம் ராய்சூரா மதிப்பிடுகிறார்."இணையம், பத்திரிகைகள், கேபிள் 'டிவி' போன்றவை இன்னும் போதிய அளவில் எட்டாத பகுதிகளில் கூட அதிகம் பேர் மொபைல்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ''அவர்களை எட்டுவதற்கு மிஸ்டு கால் சேவை மிகவும் தோதாகப் பயன்படுகிறது,” என்கிறார் ஜிப்டயலின் நிறுவனர் வலேரி வேகோனர். மொபைல் மூலம் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் ஏதாவது விளம்பரத்தைப் பார்ப்பவர்கள், தங்களுக்கு ஆர்வமிருந்தால், அந்த விளம்பரத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் மிஸ்டு கால் பட்டனை அழுத்தலாம். உடனே அவர்களது மொபைலுக்கு இலவசமாக அழைப்பு வரும். விளம்பரம் செய்யப்பட்டபொருள் அல்லது சேவை யைப் பற்றி மேலும் தகவல்கள், சலுகைகள் போன்றவற்றை உடனே இலவசமாக தெரிந்துகொள்ள முடியும். ஏற்கனவே டோல் ப்ரீ என்ற சேவை இருக்கிறது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, என்ன தான் டோல் ப்ரீ நம்பராக இருந்தாலும், இதற்கு நம்மிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் நம் ஆட்களுக்கு இருக்கிறது. ஆனால், மிஸ்டு காலில் அந்த சந்தேகம் முழுவதும் நீக்கப்படுகிறது. ஷாம்புவை பாட்டிலில் தந்தால் சரிப்படாது, சின்ன சின்ன பாக்கெட்டுகளில் தந்தால் விற்பனை அதிகரிக்கும் என்று கார்ப்பரேட்டுகளுக்கு கற்றுத் தந்தவர்கள் நம் நாட்டுக்காரர்கள். இப்போது மிஸ்டு கால் மூலம் தங்கள் ரேஞ்சுக்கு பெரிய நிறுவனங்களை வளைத்துப் போட்டிருக்கின்றனர். வெற்றி இந்திய வாடிக்கையாளர்களுக்கே!

பாட்டும் விளம்பரமும்:

பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஊடகங்கள் அத்தனை பரவலாக இல்லை. எனவே, தனது பிராண்டு களின் சலுகைகளை விளம்பரப்படுத்த, ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், மிஸ்டு கால் சேவையை 2013ல் பயன்படுத்த ஆரம்பித்தது. வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் தந்தவுடன், மொபைல் ரேடியோ சேனலிலிருந்து 15 நிமிடங்களுக்கு பாலிவுட் பாடல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இலவசமாக அவர்களது மொபைலுக்கு வரும். இடையிடையே ஹிந்துஸ்தான் லீவரின் பொருட்களுக்கான விளம்பரங்களும் ஒலிபரப்பாகும். இப்படி மூன்று கோடி பேர் இதுவரை மிஸ்டு கால் விட்டு நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

பா.ஜ.,வின் நூதன திட்டம்:

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன், பா.ஜ., கட்சி புதிய வாக்காளர்களைக் கவர நூதனமான திட்டத்தை முயற்சி செய்தது. ஜிப்டயல் மற்றும் வைவாகனெக்ட் ஆகிய இணைய நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து, சில தொலைபேசி எண்களை விளம்பரம் செய்தது. அதைப் பார்ப்பவர்கள், அந்த எண்களுக்கு மிஸ்டு கால் தந்தால் போதும்; பா.ஜ.,வின் பிரசாரச் செய்திகள், கட்சியின் பெருந்தலைகள் பேசுவதை மொபைல் சந்தாதாரர்கள் கேட்கலாம். இதற்கு, எந்தவித கட்டணமும் இல்லை. பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கும் மிஸ்டு கால் வசதியைத்தான் பயன்படுத்துகிறது.

தினமலர்

'மிஸ்டு கால்' விடுவது 6,000 கோடி ரூபாய் பிசினஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 16, 2015 6:37 pm

அறியாமல் தெரியாமல் விடப்பட்ட காலை
விரும்பி விட வைக்க வைத்து காசு
பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:35 pm

யினியவன் wrote:அறியாமல் தெரியாமல் விடப்பட்ட காலை
விரும்பி விட வைக்க வைத்து காசு
பண்ண ஆரம்பிச்சுட்டாங்களா
மேற்கோள் செய்த பதிவு: 1120906

ம்.............இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக