புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. - Page 2 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 2:55 am

First topic message reminder :

ஈகரை..இன்று அமர்க்களமா காட்சி தந்தது ..அழகா மலர்ந்து இருந்தது ..பல புதிய ஆக்கங்களுடன் பளிச்சென இருந்தது ,, காலையிலேயே பலர் போட்டி போட்டுக்கிட்டு ,,ஆக்கங்களை படித்து கொண்டும்..பேசி கொண்டும் ,,ஆரவாரமா இருந்தார்கள்,,மீனுவும் அதிகாலையில் எழுந்து ,, ஈகரை வந்தேன்.. வந்து நம் நண்பர்களுடன் பேசினேன்.. ஆக்கங்கள் படித்தேன்.. மீனு அநேகமா எல்லோர் ஆக்கங்களும் படிப்பாளே,,உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே..படிப்பதோடு இல்லாமல்..கமெண்ட்ஸ் கொடுப்பாள்.. [You must be registered and logged in to see this image.]

காலை..ராஜா அண்ணா.. ஷெரின்..இளவரசன்..விஜய்..தமிழன் அண்ணா..அபி குட்டி ..பாலாஜி ,,ரமேஷ்..ரூபன்.. ,கார்த்திக் , மாணிக் ..என்று ஒரு நண்பர்கள் பட்டாளமே ,,பேசிட்டு இருந்தோம்.. [You must be registered and logged in to see this image.]

அப்படி பேசிட்டு இருக்கும் போது.. மீனு ஒவோருவரிடமும் ..ஒரு தத்துவம் சொல்லுங்கப்பா ,,என்று கேட்டேன் அப்போ எல்லோரும் உற்சாகமா சொல்ல ஆரம்பித்தாங்க..

முதலில் நம்ம கடிக்கும் விஜய் ..சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..

காக்கா எவ்வளவு தான் வெள்ளையா

முட்ட போட்டாலும்

குஞ்சு கருப்பாதான் இருக்கும்.

ம்ம்ம்ம்ம்ம்.. விஜய் சில வேளை ரொம்ப கலர் ஆக இருப்பானோ ,, யாருக்கு தெரியும்.. [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம ஷெரின்..ஓடி வந்து மீனு மீனு நான் சொல்றேன்..என்று ஆர்வத்தில் ஒரு தத்துவம் சொன்னாருங்க.. நீங்களே படியுங்கள்..

இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான் போன்விட்டா குடிச்சாலும்,

செத்ததுக்கபுரம்

எல்லாருக்கும் பால் தான்...

ஷெரின் ,,என்னதான் சொல்ல வராரு ,,யாருக்கும் புரியுதா.. கொஞ்சம் புரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம ரூபன் ,,அமைதியா வந்து ..மீனு நான் சொல்றேன் என்றாரு.. என்ன பார்க்கிறீங்க.இப்போவெல்லாம் ரூபன் பேசுவது ரொம்ப கம்மி ஆயிட்டு வருதுங்க..சரி சரி..ரூபன் என்ன சொன்னாரு என்று நீங்களே பாருங்க ..

யோசிக்க வேண்டியவிஷயம் .

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,

ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ?

இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?

என்ன நண்பர்களே..முழி பிதுங்கிடிச்சா ,,ம்ம்ம்ம்ம் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் ஆகி ,,இப்போ வழமை நிலைக்கு கண்கள் திரும்பி விட்டன..நண்பர்களே [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம ஈகரை காதல் இளவரசன் வந்து மீனு ,,இப்போ நான் சொல்றேண்டா செல்லம் என்று ஒரே கொஞ்சலுங்க..சரி சரி சொல்லுங்க இளா என்றதும்..ரொம்ப துள்ளலுடன் ,,அவர் சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..

காக்கா கா..கா னு கத்துறதால

அத காக்கா-னு கூப்பிடறோம்.

ஆனா மாடு மா.. மா னு கத்துறதால

அத மாமா- னு கூப்பிடமுடியாது ?

இளவரசனுக்கு காதலி கிடைத்து விட்டாள் .. அப்போ காதலியின் அப்பா.. மாமா தானே ..என்னமோ போங்கப்பா ..மீனுவுக்கு ஒன்றுமா புரியலை..உங்களுக்கு ???? [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம ராஜா அண்ணா ,, வந்தார்.. வந்து ஆசை தங்கையே இப்போ நான் சொல்றேன் கேளு என்றார்.. அவர் சொன்னது இதோ

உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது

என்னவாம் அண்ணனுக்கு ,, சிம் காட் வேனுமாமா ..இல்லை என்ன வேணுமாம்..

என்னமோ எனக்கு புரியலைங்க.. உங்களுக்கு புரிந்ததா ? [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம மாணிக்..வந்தாருங்க ,, மீனு என்ன நீ..என்னை மறந்திட்டியா ,,நான் சொல்றேன் பாரு தத்துவம்..என்று சொல்ல ஆரம்பித்து ஒரு வழியா சொன்னாருங்க.. நீங்களே பாருங்களேன்..

மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும்

ஆனா கொசுவர்த்தில கொசு இருக்காது....

மாணிக் ..என்னமா கடிக்கிராறு பார்த்தீங்களா.. ம்ம்ம்ம்ம்.. உங்களுக்கும் செம கடியா .. [You must be registered and logged in to see this image.]

அடுத்து நம்ம உலக மகா நமீதாவின் ஆசை காதலன் தமிழன் அண்ணா..வந்தாரு

ஹேய்ய் ..மீனு கழுதை ..நான் சொல்றேன் நீ கேளு என்று ரொம்ப மரியாதையா ..சொன்ன தத்துவம் பாருங்க நீங்களே

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது ,

கடன் வாங்கித்தான் ஆகனும் .

நம்ம அண்ணன் ..நமீதாவிடம் கடன் வாங்கி இருப்பதால் ..இபப்டி ஒரு தத்துவம் சொன்னாரோ என்னமோ ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே .. [You must be registered and logged in to see this image.]

நம்ம பாலாஜி..வந்தாரு..வந்து இளவரசியே ,,இப்போ நான் ,,என்று அழகா அனுமதி கேட்டாரு ,,மீனுவும் ஓகே ..என்றதும் உடனே சொன்ன தத்துவம் பாருங்க..

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா ,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

பாலாஜிக்கு செருப்பு இல்லையோ என்னமோ.. நாம ஒரு செருப்பு வாங்கி கொடுக்கலாமா ?? [You must be registered and logged in to see this image.]

நம்ம வாயே பேசாத ரமேஷ் ..வந்து சைகையாலே ,,சொன்ன த்த்துவம் பாருங்க ..

.நாம அடிச்சா அது மொட்டை,

அதுவா விழுந்தா அது சொட்டை!

ரமேஷ் ..எதனால் இதை சொன்னாரு ,,சில நேரம் அவருக்கும் சொட்டையோ ..என்னமோ ? [You must be registered and logged in to see this image.]

கார்த்திக் இருக்காரே ,, அவரு வந்தாரு..ஹேய்ய் மீனு ரொம்ப தான் பேசுறே நீ..இப்போ நான் சொல்றேன் நீ கேளு ..என்று ..அவர் சொன்ன த்த்துவத்தை நீங்களே பாருங்க ..

நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .

எதனால் கார்த்திக் இப்படியெல்லாம் பேசுகிறார்..உங்களுக்கு தெரியுமா நண்பர்களே.. [You must be registered and logged in to see this image.]

சரி ஈகரையிலே கொஞ்சம் புத்திசாலியான ..ஒருத்தங்க..நம்ம அபி குட்டி ,, வந்து மீனு செல்லம்.. இப்போ நான் சொல்றேன்..என்று சொன்னாங்களே ஒரு த்த்துவம்..அதுதாங்க உண்மையான அறிவுள்ள தத்துவம்.. பாருங்கள் நண்பர்களே..ஆனா பொறாமை பட படாது சரியா ,,

பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா

முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ?

கைய தாருங்கள் அபி..என்னமா யோசிக்கிறீங்க.. பெண்கள் எப்பவுமே ..அறிவா பேசுவாங்க ,, பார்த்தீர்களா நண்பர்களே ..எப்படி நம்ம அபி அழகா தத்துவம் சொல்லி இருக்காங்க ..என்ன கண்ண வைக்கிறீர்களா.. நோ நோ ,,அது வேண்டாம்.. அபி வாழ்க அபி வாழ்க என்று எல்லோரும் கோசம் போடுங்களேன்.. [You must be registered and logged in to see this image.]

சரி மீனுவும்..உங்களுக்கு ஒன்று சொல்றேன்..என்ன எல்லோரும்..ரொம்ப உன்னிப்பா காதை கொடுக்கிறீர்கள்.. ஓகே ஓகே சொல்றேன் சொல்றேன்

குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம்

குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா

1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...

எப்படி ..மீனுவின் தத்துவம்.. [You must be registered and logged in to see this image.]

சரி சரி..இன்றைய கண்ணோட்டம் தத்துவ கண்ணோட்டமுங்க..அதனால் ஒரே தத்துவமா..கண்ணோட்டம் தந்திட்டேன் எல்லோரும் படித்து விட்டு தவறாம உங்கள் விமர்சனங்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பா..

[You must be registered and logged in to see this link.]

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 10, 2009 10:49 am

[You must be registered and logged in to see this image.]

மீனுவின் அசத்தலாக கண்ணோட்டத்திற்க்கு வாழ்த்துக்கள் !

பில்கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது ,

கடன் வாங்கித்தான் ஆகனும்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Nov 10, 2009 10:50 am

சோகம்

[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 10, 2009 11:31 am

வணக்கம்
//அடுத்து நம்ம ஈகரை காதல் இளவரசன் வந்து மீனு ,,இப்போ நான் சொல்றேண்டா செல்லம் என்று ஒரே கொஞ்சலுங்க..சரி சரி சொல்லுங்க இளா என்றதும்..ரொம்ப துள்ளலுடன் ,,அவர் சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..

காக்கா கா..கா னு கத்துறதால

அத காக்கா-னு கூப்பிடறோம்.

ஆனா மாடு மா.. மா னு கத்துறதால

அத மாமா- னு கூப்பிடமுடியாது ?//

ஒரு வேடிக்கையான விஷயம் சொல்கிறேன். காளிதாசனுக்கு திடீரென்று ஒரு ஐயம் வந்து விட்டதாம் காகத்திற்கு ஏன் காகம் என்று பெயர் வந்தது? என்று, உடனே ஒரு சுலோகம் எழுதிவிட்டான் (அந்த சுலோகம் நினைவில் இல்லை-நினைவுக்கு வந்தால் பதிவு செய்கிறேன்) காகத்திற்கு முன்பு பலி புக் (கொடுக்கப் படும் பலி உணவை தின்பது) என்ற பெயர் இருந்தது. ராம பாணத்தால் துரத்தப்பட்ட போது அடைக்கலம் கிடைக்காமல் என்னைக்காப்பாற்ற கா (எந்தப்பெண் தேவதை) க: (எந்த ஆண் தேவதை) இருக்கிறார்கள் என்று கதறிக் கொண்டே பறந்ததாம் அதனால் தான் காக: என்ற பெயர் வந்தது என்பதே அந்த சுலோகத்தின் பொருள்.
அன்புடன்
நந்திதா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 10, 2009 11:56 am

nandhtiha wrote:வணக்கம்
//அடுத்து நம்ம ஈகரை காதல் இளவரசன் வந்து மீனு ,,இப்போ நான் சொல்றேண்டா செல்லம் என்று ஒரே கொஞ்சலுங்க..சரி சரி சொல்லுங்க இளா என்றதும்..ரொம்ப துள்ளலுடன் ,,அவர் சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..

காக்கா கா..கா னு கத்துறதால

அத காக்கா-னு கூப்பிடறோம்.

ஆனா மாடு மா.. மா னு கத்துறதால

அத மாமா- னு கூப்பிடமுடியாது ?//

ஒரு வேடிக்கையான விஷயம் சொல்கிறேன். காளிதாசனுக்கு திடீரென்று ஒரு ஐயம் வந்து விட்டதும் காகத்திற்கு ஏன் காகம் என்று பெயர் வந்தது? என்று, உடனே ஒரு சுலோகம் எழுதிவிட்டான் (அந்த சுலோகம் நினைவில் இல்லை-நினைவுக்கு வந்தால் பதிவு செய்கிறேன்) காகத்திற்கு முன்பு பலி புக் (கொடுக்கப் படும் பலி உணவை தின்பது) என்ற பெயர் இருந்தது. ராம பாணத்தால் துரத்தப்பட்ட போது அடைக்கலம் கிடைக்காமல் என்னைக்காப்பாற்ற கா (எந்தப்பெண் தேவதை) க: (எந்த ஆண் தேவதை) இருக்கிறார்கள் என்று கதறிக் கொண்டே பறந்ததாம் அதனால் தான் காக: என்ற பெயர் வந்தது என்பதே அந்த சுலோகத்தின் பொருள்.
அன்புடன்
நந்திதா

மிக ஆச்சரியாக உள்ளது, உங்கள் புலமை, நீங்கள் தெரிந்துவைத்துள்ள விசயங்கள். வாழ்த்துக்கள் நந்திதா அக்கா.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Nov 10, 2009 12:06 pm

வள்ளுவன் குறளில் பல விலங்குகளை உதாரணம் சொல்லி இருக்கிறான், களிரு, தாமரை,
அண்ணம், காவரிமான் இன்ன பிற ஆனால் காக்கையை மட்டும் அபூர்வமாக சொல்லி
இருக்கிறார்.

*காக்கை காரவா கரந்துண்ணும் ஆக்கமும்*

அன்னநீ ரார்க்கே யுள (527)

உணவை கண்ட உடன் தனது சுற்றத்தாரையும் அழைத்து கொண்டு வந்து உண்ணும் குணமுடையது
காக்கை. ஏன் காக்கை உணவை கண்டது தனது உறவை அழைக்கிறது வைப்பது சிறுகரண்டி சோறு
அதிலும் அரைமணி நேரம், கா கா என்று காலங்காந்த்தால கூப்பிட்டு துக்கத்தை
கெடுக்கிறார்கள். காக்கை சோற்றை எண்ணிப்பார்த்தால் அதிகம் அதிகம் 200
பருக்கைதான் இருக்கும்.

சிறிது நேரத்தில் நமது வீட்டிலும் சோறுவைத்தவன் வீட்டிலும் சுமார் 20
காக்கைக்கு மேல்வந்து விடும். 200 பருக்கை இருக்கும் சிற்றிலை சோற்றை நான்
மட்டும் தின்றுவிட்டு கிளம்பிவிடுவோம் என்ற சுய நல மணப்பாண்மை இல்லாமல் எனது
உறவுகள், எனக்கு கிடைக்கும் இந்த சிறுபருக்கையிலும் அந்த உறவுகளுக்கு கொடுத்து
உண்பேன் என்று கூறி அழைக்கிறதே அந்த உண்னத குணத்துடன் பிறந்த காகம் . இந்த
காகத்தின் பெயரை அடிக்கடி உபயோகித்து அதன் மாட்சிமையை கொடுத்து கொள்ளக்கூடாது
என்ற உண்ணத நோக்கில் தான் இப்படி சொல்கிறான்.

இன்று நம் தமிழினத்தில் நடப்பது என்னஸ்ரீ ஒரு புறம் சாகிறர்கள், ஒரு புறம்
உண்ணாவிரதம், ஒரு புறம் போராட்டம், பல தீக்குளிப்பு , உலக நாடுகள் கண்டிக்கிறது
ஆனால் இங்கோ கதை எழுதுகிறார்கள். கவிதை சொல்லுகிறார்கள், தகவல்
அனுப்புகிறார்கள் நாங்கள் என்ன செய்ய என்று கூட கேட்கிறார்கள் . நான் என்ன
செய்ய வென்று மூளை சும்மா இருந்தா இன்னேரம் எல்லோரும் கோமாவில் இருப்போம். ஏன்
இந்த கண்ணோட்டம் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு வேலை நடந்தாகவேண்டும்,
வயிறு நிறம்பியாக வேண்டும்.

யார் சாகிறர்கள், கரையானா, எறும்பா, இல்லை புழு பூச்சிகளா, ஒரு எறும்பு
செத்தால் ஓராயிரம் எறும்புகள் ஒன்று கூடி தூக்கிசெல்லுமே கவனித்தீர்களா என்
உறவுகளே, கரையாண் புற்றை இடித்து பாருங்கள் மறுநாள் உறுதியுடன் மீண்டும் அந்த
புற்றை கட்டி தீர்க்கும் அதற்கு மூளை எத்தனை மில்லி கிராம், மைக்ரோ கிராம் கூட
கிடையாது. ஆனால் மனிதன் தலை என்னும் உறுப்பில் 90 சதவிதம் மூளை கொண்டவன்.

உலகிலேயே அற்புத பிறவி, அந்த பிறவிகளிலேயே மிகவும் புத்திகூர்மையுள்ளவன் தான்
தமிழன். ஒத்து கொள்ள மாட்டான் இந்த கூற்றைஸ்ரீ யார்? மராட்டியன் அல்ல, சிங் அல்ல,
பாலாஸ்தீனியன் அல்ல , ஏன் சிங்களவனும் அல்ல . தமிழனே ஒத்துக்கொள்ள மாட்டான்.
ஏன் என்றால் எங்கே நான் புத்திசாலி என்று தெரிந்தால் தன்னிடமும் உதவி
கேட்டுவந்து நிற்பானோ என்ற பயம், காழ்ப்புணர்ச்சி, சுயநலம்.

[You must be registered and logged in to see this link.]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Nov 10, 2009 12:10 pm

திரு தமிழன்
வணக்கம்
ஒன்றே ஆயினும் நன்றே சொன்னீர்
நன்றி
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:40 pm

அட மீனுவின் மொக்கை கண்ணோட்டத்தினால்..இவளவு விஷயங்கள்..வெளி வந்து இருக்கா.. ம்ம்ம்..மீனு எது பண்ணினாலும்..ஒரு காரணம் இருக்கு என்று இப்போ புரியுதா நண்பர்களே..நந்திதா அக்கா..சொன்ன விளக்கம்..இங்கே தமிழன் அண்ணாவின் அசத்தல்..அருமை.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Nov 10, 2009 12:43 pm

கான்..இந்த பொண்ணு யாரு ரொம்ப அழகா இருக்கா.. பிடித்து இருக்கு..நன்றிகள் கான்..சரி சரி நீங்க இன்று ஒரு தத்துவம் சொல்லுங்க கான்..

[You must be registered and logged in to see this link.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 12:50 pm

பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா

முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ?[You must be registered and logged in to see this image.]
எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 10, 2009 12:56 pm

nandhtiha wrote:வணக்கம்
//அடுத்து நம்ம ஈகரை காதல் இளவரசன் வந்து மீனு ,,இப்போ நான் சொல்றேண்டா செல்லம் என்று ஒரே கொஞ்சலுங்க..சரி சரி சொல்லுங்க இளா என்றதும்..ரொம்ப துள்ளலுடன் ,,அவர் சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..

காக்கா கா..கா னு கத்துறதால

அத காக்கா-னு கூப்பிடறோம்.

ஆனா மாடு மா.. மா னு கத்துறதால

அத மாமா- னு கூப்பிடமுடியாது ?//

ஒரு வேடிக்கையான விஷயம் சொல்கிறேன். காளிதாசனுக்கு திடீரென்று ஒரு ஐயம் வந்து விட்டதும் காகத்திற்கு ஏன் காகம் என்று பெயர் வந்தது? என்று, உடனே ஒரு சுலோகம் எழுதிவிட்டான் (அந்த சுலோகம் நினைவில் இல்லை-நினைவுக்கு வந்தால் பதிவு செய்கிறேன்) காகத்திற்கு முன்பு பலி புக் (கொடுக்கப் படும் பலி உணவை தின்பது) என்ற பெயர் இருந்தது. ராம பாணத்தால் துரத்தப்பட்ட போது அடைக்கலம் கிடைக்காமல் என்னைக்காப்பாற்ற கா (எந்தப்பெண் தேவதை) க: (எந்த ஆண் தேவதை) இருக்கிறார்கள் என்று கதறிக் கொண்டே பறந்ததாம் அதனால் தான் காக: என்ற பெயர் வந்தது என்பதே அந்த சுலோகத்தின் பொருள்.
அன்புடன்
நந்திதா

உங்க கருத்து சூப்பர் அருமை அருமை அக்கா... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக