புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
4 Posts - 3%
prajai
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
4 Posts - 3%
Jenila
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%
kargan86
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%
jairam
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
8 Posts - 5%
prajai
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
2 Posts - 1%
viyasan
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_m10அழகுச் சிலை... டாலர் மழை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுச் சிலை... டாலர் மழை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 17, 2015 8:34 pm

நயன்தாரா, அனுஷ்காக்களை ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன் ஓரம்கட்டியது கோலிவுட் டிரெண்ட். அப்படி ஏஞ்சலீனா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ்களை சைடு அடித்திருக்கும் அகில உலக டிரெண்ட் என்ன? ஹாலிவுட்டின் ஹிட்ஹாட் அழகிகள் இங்கே...

கிறிஸ்டீன் ஸ்டீவர்ட்:

ஹாலிவுட்டின் ஸ்வீட் க்யூட் தேவதை. 'ட்வைலைட் சாகா’ படம் மூலம் கோடிக்கணக்கில் ரசிகர்களைக் குவித்த கிறிஸ்டீன், ஹாலிவுட்டின் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதல் இடத்தில் இருப்பவர். ஏஞ்சலீனா ஜோலிபோல எவ்வளவு வயதானாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் கிறிஸ்டீனின் ஆசை. ட்வைலைட் ஹீரோ ராபர்ட் பேட்டின்சனுடனான டேட்டிங் பிரேக்-அப்பில் முடிந்த பிறகு, பொண்ணு இப்போ செக்ஸி சிங்கிள்!அழகுச் சிலை... டாலர் மழை! U5V7aaM6SFGiwiDgxCFa+p78a
ஜெனிஃபர் லாரன்ஸ்:

ஹாலிவுட்டில் இப்போது எல்லோருக்கும் 'ஜெனி... ஜெனி...’ எனத்தான் கேட்கிறதாம். 'எக்ஸ்மேன்’ மூலம் அறிமுகமாகி, 'ஹங்கர் கேம்ஸ்’ மூலம் நட்சத்திர அந்தஸ்து பிடித்தவர் ஜெனிஃபர். 'சில்வர் லைனிங்ஸ் ப்ளேபுக்’ பட நடிப்புக்காகச் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற இவரின் பெர்சனல் வாழ்க்கை, ஒரு சினிமாவுக்கான ட்விஸ்ட்களைக் கொண்டது. ஜெனிஃபரின் அம்மா, கட்டட வேலை பார்த்தவர். குழந்தை களுக்கான க்ரஷ்ஷில் வேலைபார்த்துக்கொண்டே நடிப்புப் பயிற்சி பெற்றார் ஜெனிஃபர். இவரது ஐ-கிளெட் கணக்கை ஹேக் செய்த கில்லாடிகள், ஜெனிஃபரின் பெர்சனல் படங்களை இணையத்தில் வெளியிட, கொதித்தெழுந்தவர், 'திருட்டுத்தனமாக வெளியான அந்தப் படங்களைப் பார்ப்பதுகூட சட்டப்படி குற்றம். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’ என திகில் கிளப்ப, 'அழகு இருக்கிற அளவுக்கு, கோபமும் இருக்கே’ என சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தது ஹாலிவுட்!

செலீனா கோமஸ்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான செலீனாவின் குழந்தை முகமும், புஸுபுஸு கன்னமும் டீனேஜ் பருவத்தில் 'அதுக்கும் மேல’ ஈர்த்தது. 'செலீனா பாடியது’ என வந்த பாப் பாடல்கள் அதிரிபுதிரி ஹிட். 'செலீனா’ என்ற பெயருடன் வந்த பெர்ஃப்யூம்கள் உலகின் டாப் செல்லிங் பிராண்ட். இத்தனை பிரபலத்தையும் பாப் பாடகர் ஜஸ்டின் பீபருடனான காதலில் காலிசெய்தார் செலீனா. அந்தக் காதல், மோதலில் முடிந்தது. தோல், ரத்த செல்கள், இதயத்தைப் பாதிக்கும் 'லூப்பஸ்’ எனும் நோயால் செலீனா பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற சமீப செய்தி, அழகி மீது ஆறுதல் பார்வையைக் குவித்திருக்கிறது!
அழகுச் சிலை... டாலர் மழை! ZL3FavwSXCbTDdHaukXd+Selena-Gomez-2015
மேகன் ஃபாக்ஸ்:

'அபாயகரமான வளைவு நெளிவுகளால்’ பிரபலமான கனவுக்கன்னி. 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ சீரிஸ் படங்களில் இயந்திர அட்டகாசங்களுக்கு இடையே அழகியின் 'இடை’ அள்ளியது மாஸ் அப்ளாஸ். 'சின்ன வயசுல இருந்தே நான் ரொம்ப ஆக்ரோஷமான பொண்ணு.அழகுச் சிலை... டாலர் மழை! FVMkLUfBSgGmdokIWCC3+p78c அதனால எனக்கு தோழிகளே கிடையாது. பாய் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான்’ என்கிற மேகன், 18 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். இப்போது 28 வயதில் மேகனுக்கு இரண்டு குழந்தைகள். 'தான் ஒரு பைசெக்ஸுவல்’ என அறிவித்திருக்கும் மிகச் சில பிரபலங்களில் மேகனும் ஒருவர். 'பை செக்ஸுவல்னா?’ எனக் கேட்கிறீர்களா? போய் சுட்டி டி.வி பாருங்க பாஸ்!

வனீஸா ஹட்ஜென்ஸ்:

தில் ஜில் அழகி. நடிகை ப்ளஸ் பாப் பாடகி வனீஸா. அரைகுறை, நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியானால், 'அதில் இருப்பது நான் இல்லை’ என மறுப்பார்கள் ஹீரோயின்கள். ஆனால், தன் அந்தரங்கப் படங்கள் வெளியானபோது, 'அந்தப் படங்கள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்தது.அழகுச் சிலை... டாலர் மழை! SLw4ZjR9RQmzYMtPpKqr+p78d அப்படி என்னைப் படங்கள் எடுக்க அனுமதித்ததற்காக வருந்துகிறேன்’ என  அறிக்கைவிட்டார் வனீஸா. 'படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்க நான் மறுத்ததால், 'ஏற்கெனவே உங்கள் முழு நிர்வாணப் படங்களை உலகம் பார்த்துவிட்டது. இன்னும் ஏன் நீங்கள் மறுக்க வேண்டும்?’ எனக் கிண்டலாகக் கேட்கிறார்கள். அப்போதுதான் எனக்குக் கோபம் கோபமாக வந்தது. இதனால் பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன். ஆனாலும், என் சுயமரியாதையை இழக்க மாட்டேன்’ என்பது வனீஸாவின் வாக்கு!

எம்மா ஸ்டோன்:

இந்த அழகுச் சிலை எதைத் தொட்டாலும் கொட்டும் டாலர் மழை. வருடத்துக்கு மூன்று படங்களில் நடிக்கும் எம்மா, உலகின் முன்னணி அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ரெவ்லானின் விளம்பர மாடல்.அழகுச் சிலை... டாலர் மழை! JalZ443ESQG1eTa5d6kg+p78e சூப்பர் ஹீரோ படங்கள் முதல் காமெடி படங்கள் வரை ஹிட் படங்கள் அனைத்திலும் எம்மா சூப்பர் ஹீரோயின். ஆனாலும், 'ஒருவருடைய கவனத்தைச் சிதைக்கும் விஷயத்தில் ஃபேஸ்புக் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் ஃபேஸ்புக்கில் நான் இல்லை’ என போல்டாக அறிவித்திருக்கிறார் எம்மா.

ஆனி ஹாத்வே:

அசட்டை அழகி. அழகாகத் தெரிவதற்காக கொஞ்சமும் மெனக்கெட மாட்டார். ஆனாலும், அழகு அள்ளும். நடிகை கம் தயாரிப்பாளர். வேலன்டைன்ஸ் டே, ஆலிஸ் இன் வொண்டர்லேண்டு, லவ் அண்ட் அதர் ட்ரக்ஸ் என காதலும் காதல் சார்ந்ததுமான படங்களில் ஆனியை உருகி உருகிக் கொண்டாடியது ஹாலிவுட்.அழகுச் சிலை... டாலர் மழை! Xh9oYPhQ4i6bkykJD1ZK+p78f ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரைக் காதலித்தார் ஆனி. ஆனால், அந்தக் காதலர் நடத்திய தொண்டு நிறுவனம் பல நாடுகளில் முறைகேடுகளில் ஈடுபட, அவர் கைதுசெய்யப்பட்டார். காதலர் கைது தொடர்பாக ஆனியும் பல முறை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதனாலேயே, 'இந்தத் தொழிலதிபர்களே வேண்டாம்டா சாமி’ என சுதாரித்து, சக நடிகர் ஆடமைத் திருமணம் செய்து, 'ஆனி ஹேப்பி அண்ணாச்சி’ என ஸ்டேட்டஸ் போடுகிறார்!

ஒலிவியா வைல்ட்

காந்தக் கண்ணழகி. 'தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ படம் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்த ஒலிவியாவின் கண்களுக்கு இன்னமும்  கிறங்கிக்கிடக்கிறது ஹாலிவுட்.அழகுச் சிலை... டாலர் மழை! HmzUChqTGiDvEmjcmG9z+p78g(2) சைவப் பிரியரான ஒலிவியாவை உலகின் 'செக்ஸி வெஜிடேரியன்’ எனத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தனது 19-வது வயதில் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த ஆள் இல்லாத பேருந்துக்குள் தன் காதலனை மணந்துகொண்டதாக பரபரப்பு ஏற்படுத்தினார் ஒலிவியா. ஆனால், இப்போது ஒலிவியாவின் பார்ட்னர் இன்னொருவர்!

ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்:

ஹாலிவுட்டின் செக்ஸ் சிம்பல். 10 வயது முதலே ஹாலிவுட் படங்களில் நடித்துவரும் ஸ்கார்லெட், தனது 30-வது வயதில்தான் பீக் புகழை எட்டியிருக்கிறார். 'ஈஸ்கொயர்’ எனும் பிரபல பத்திரிகையின் 'உலகின் செக்ஸி பெண்’ விருதை இரண்டு முறை வென்ற ஒரே நடிகை இவர்தான்.அழகுச் சிலை... டாலர் மழை! IAXcHnZZQZWBBRXqHvgw+p78h இரண்டு திருமணங்கள், ஒரு குழந்தை என குடும்ப வாழ்க்கையிலும் பரபர அத்தியாயங்களைக் கடந்திருக்கிறார். உலகமே அறியாமல் ரகசியமாக குழந்தை பெற்றுக்கொண்டு பின்னர், 'இவள்தான் என் மகள்’ என அறிவித்தவர் ஸ்கார்லெட்.
கீரா நைட்லே:

'மேட் இன் லண்டன்’ அழகி. 'ஸ்டார் வார்ஸ்’, 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’, 'பெண்டு இட் லைக் பெக்காம்’ என ஹாலிவுட்டின் பிரபல ஹிட் படங்களில் கீராதான் கவர்ச்சி ஜீரா. இங்கிலாந்தின் பிரபல பத்திரிகைக்கு கீரா நிர்வாண போஸ் கொடுக்கச் சம்மதித்தபோது விதித்த நிபந்தனை, மிகவும் சுவாரஸ்யமானது.அழகுச் சிலை... டாலர் மழை! SWURnmojRNOL4P0KWWqD+p78j 'படம் எடுத்த பிறகு ஃபோட்டோஷாப் மூலம் அதை மெருகேற்றக் கூடாது. பெண்ணின் உடல் என்பது போர்க்களம் போன்றது. அதை அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது. உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டும்’ என்றார். செயற்கைப் பூச்சு எதுவும் இல்லாமல் வெளியான கீராவின் இயற்கை அழகு, அவருக்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ரசிகர்களைக் குவித்தது... அழகிய வரலாறு!

நன்றி-ஆனந்த விகடன்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 18, 2015 12:27 am

ம்ம்............... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 4:48 pm

தகவலுக்கு நன்றி.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அழகுச் சிலை... டாலர் மழை! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக