புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிரடிக்கு தயாராகும் 'சார்லிஸ் ஏஞ்சல்ஸ்' : ரோமியோக்களுக்கு இனி உதை நிச்சயம்
Page 1 of 1 •
புதுடில்லி:
-
-
தலைநகர் டில்லியில், பெண்களிடம்வாலாட்டும்
ரோமியோக்களுக்கு, இனி சிக்கல் தான். பெண்
போலீசார் அடங்கிய படை, கடினமான கராத்தே
பயிற்சியை முடித்து, களத்தில் இறங்க தயாராக
உள்ளது.
டில்லியில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2013 டிசம்பரில்
இளம்பெண் ஒருவர், ஓடும் பஸ்சில், ஒரு கும்பலால்
கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
பின், அவர் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஒட்டு மொத்த டில்லி மக்களும் போராட்டத்தில்
இறங்கினர்.
கடந்தாண்டும், கால் டாக்சியில் ஒரு பெண் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, டில்லியில் பெண்களின் பாதுகாப்பை
உறுதி செய்வதற்கு, மாநகர போலீஸ் கமிஷனர்பஸ்ஸி
அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
டில்லி போலீசில் பணியாற்றும் சில பெண்களை தேர்வு
செய்து, அவர்களுக்கு கராத்தே பயிற்சி கொடுக்கும்
நடவடிக்கையை துவக்கினார். கராத்தேயில்
' பிளாக் பெல்ட்' பெற்ற விஷால் ஜெய்ஸ்வால் என்பவர்
கடந்த சில மாதங்களாக இந்த பெண் போலீசாருக்கு
கடுமையான பயிற்சி அளித்தார்.
பயிற்சி பெற்ற அனைத்து பெண் போலீசாரும் இதில்
தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, விரைவில்
அவர்கள் களத்தில் இறங்கவுள்ளனர். போலீஸ் சீருடை
இன்றி, சாதாரண உடைகளில் பெண்கள் அதிகம் கூடும்
இடங்களில் இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
பெண்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து,
நடுரோட்டிலேயே அவர்களை செமத்தியாக கவனித்து,
போலீஸ் ஸ்டேசன்களுக்கு இழுத்துச்செல்வது தான்
இவர்களின் பணி.
இது குறித்து விஷால் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
எதிர்பார்த்ததுக்கு மேலாகவே, விரைவாகவும்,சிறப்பாகவும்
பெண் போலீசார் பயிற்சியை முடித்து விட்டனர். இந்த
அதிரடிப்படைக்கு "சார்லிஸ் ஏஞ்சல்ஸ்" என பெயர்
வைத்துள்ளோம்.
2000ல் இதே பெயரில் ஹாலிவுட்டில் ஒரு அதிரடி படம்
வெளியானது. அதில், தனியார் துப்பறியும் நிறுவனத்தில்
பணியாற்றும் மூன்று பெண்களின் அதிரடியான சாகசம்
இடம்பெற்றிருக்கும்.
-
-----------------------------------------------------
--தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1