ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

+9
mdkhan
Tamilzhan
பாலாஜி
இளவரசன்
VIJAY
Manik
தாமு
ரூபன்
மீனு
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by மீனு Tue Nov 10, 2009 2:55 am

ஈகரை..இன்று அமர்க்களமா காட்சி தந்தது ..அழகா மலர்ந்து இருந்தது ..பல புதிய ஆக்கங்களுடன் பளிச்சென இருந்தது ,, காலையிலேயே பலர் போட்டி போட்டுக்கிட்டு ,,ஆக்கங்களை படித்து கொண்டும்..பேசி கொண்டும் ,,ஆரவாரமா இருந்தார்கள்,,மீனுவும் அதிகாலையில் எழுந்து ,, ஈகரை வந்தேன்.. வந்து நம் நண்பர்களுடன் பேசினேன்.. ஆக்கங்கள் படித்தேன்.. மீனு அநேகமா எல்லோர் ஆக்கங்களும் படிப்பாளே,,உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே..படிப்பதோடு இல்லாமல்..கமெண்ட்ஸ் கொடுப்பாள்.. [You must be registered and logged in to see this image.]



காலை..ராஜா அண்ணா.. ஷெரின்..இளவரசன்..விஜய்..தமிழன் அண்ணா..அபி குட்டி ..பாலாஜி ,,ரமேஷ்..ரூபன்.. ,கார்த்திக் , மாணிக் ..என்று ஒரு நண்பர்கள் பட்டாளமே ,,பேசிட்டு இருந்தோம்.. [You must be registered and logged in to see this image.]



அப்படி பேசிட்டு இருக்கும் போது.. மீனு ஒவோருவரிடமும் ..ஒரு தத்துவம் சொல்லுங்கப்பா ,,என்று கேட்டேன் அப்போ எல்லோரும் உற்சாகமா சொல்ல ஆரம்பித்தாங்க..



முதலில் நம்ம கடிக்கும் விஜய் ..சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..



காக்கா எவ்வளவு தான் வெள்ளையா

முட்ட போட்டாலும்

குஞ்சு கருப்பாதான் இருக்கும்.



ம்ம்ம்ம்ம்ம்.. விஜய் சில வேளை ரொம்ப கலர் ஆக இருப்பானோ ,, யாருக்கு தெரியும்.. [You must be registered and logged in to see this image.]



அடுத்து நம்ம ஷெரின்..ஓடி வந்து மீனு மீனு நான் சொல்றேன்..என்று ஆர்வத்தில் ஒரு தத்துவம் சொன்னாருங்க.. நீங்களே படியுங்கள்..





இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான் போன்விட்டா குடிச்சாலும்,

செத்ததுக்கபுரம்

எல்லாருக்கும் பால் தான்...



ஷெரின் ,,என்னதான் சொல்ல வராரு ,,யாருக்கும் புரியுதா.. கொஞ்சம் புரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே [You must be registered and logged in to see this image.]



அடுத்து நம்ம ரூபன் ,,அமைதியா வந்து ..மீனு நான் சொல்றேன் என்றாரு.. என்ன பார்க்கிறீங்க.இப்போவெல்லாம் ரூபன் பேசுவது ரொம்ப கம்மி ஆயிட்டு வருதுங்க..சரி சரி..ரூபன் என்ன சொன்னாரு என்று நீங்களே பாருங்க ..



யோசிக்க வேண்டியவிஷயம் .

சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,

ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா ?

இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா ?



என்ன நண்பர்களே..முழி பிதுங்கிடிச்சா ,,ம்ம்ம்ம்ம் கேட்டதும் எனக்கும் அப்படித்தான் ஆகி ,,இப்போ வழமை நிலைக்கு கண்கள் திரும்பி விட்டன..நண்பர்களே [You must be registered and logged in to see this image.]



அடுத்து நம்ம ஈகரை காதல் இளவரசன் வந்து மீனு ,,இப்போ நான் சொல்றேண்டா செல்லம் என்று ஒரே கொஞ்சலுங்க..சரி சரி சொல்லுங்க இளா என்றதும்..ரொம்ப துள்ளலுடன் ,,அவர் சொன்ன தத்துவத்தை பாருங்கள் மகா ஜனங்களே ..



காக்கா கா..கா னு கத்துறதால

அத காக்கா-னு கூப்பிடறோம்.

ஆனா மாடு மா.. மா னு கத்துறதால

அத மாமா- னு கூப்பிடமுடியாது ?



இளவரசனுக்கு காதலி கிடைத்து விட்டாள் .. அப்போ காதலியின் அப்பா.. மாமா தானே ..என்னமோ போங்கப்பா ..மீனுவுக்கு ஒன்றுமா புரியலை..உங்களுக்கு ???? [You must be registered and logged in to see this image.]



அடுத்து நம்ம ராஜா அண்ணா ,, வந்தார்.. வந்து ஆசை தங்கையே இப்போ நான் சொல்றேன் கேளு என்றார்.. அவர் சொன்னது இதோ



உங்கள் உடம்பில்

கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,

ஒரு செல்லில் கூட

ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது



என்னவாம் அண்ணனுக்கு ,, சிம் காட் வேனுமாமா ..இல்லை என்ன வேணுமாம்..

என்னமோ எனக்கு புரியலைங்க.. உங்களுக்கு புரிந்ததா ? [You must be registered and logged in to see this image.]



அடுத்து நம்ம மாணிக்..வந்தாருங்க ,, மீனு என்ன நீ..என்னை மறந்திட்டியா ,,நான் சொல்றேன் பாரு தத்துவம்..என்று சொல்ல ஆரம்பித்து ஒரு வழியா சொன்னாருங்க.. நீங்களே பாருங்களேன்..



மெழுகுவர்த்தில மெழுகு இருக்கும்

ஆனா கொசுவர்த்தில கொசு இருக்காது....



மாணிக் ..என்னமா கடிக்கிராறு பார்த்தீங்களா.. ம்ம்ம்ம்ம்.. உங்களுக்கும் செம கடியா .. [You must be registered and logged in to see this image.]







அடுத்து நம்ம உலக மகா நமீதாவின் ஆசை காதலன் தமிழன் அண்ணா..வந்தாரு

ஹேய்ய் ..மீனு கழுதை ..நான் சொல்றேன் நீ கேளு என்று ரொம்ப மரியாதையா ..சொன்ன தத்துவம் பாருங்க நீங்களே



பில்கேட்ஸோட பையனா இருந்தாலும் ,

கழித்தல் கணக்கு போடும்போது ,

கடன் வாங்கித்தான் ஆகனும் .



நம்ம அண்ணன் ..நமீதாவிடம் கடன் வாங்கி இருப்பதால் ..இபப்டி ஒரு தத்துவம் சொன்னாரோ என்னமோ ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே .. [You must be registered and logged in to see this image.]



நம்ம பாலாஜி..வந்தாரு..வந்து இளவரசியே ,,இப்போ நான் ,,என்று அழகா அனுமதி கேட்டாரு ,,மீனுவும் ஓகே ..என்றதும் உடனே சொன்ன தத்துவம் பாருங்க..



செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா ,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது



பாலாஜிக்கு செருப்பு இல்லையோ என்னமோ.. நாம ஒரு செருப்பு வாங்கி கொடுக்கலாமா ?? [You must be registered and logged in to see this image.]



நம்ம வாயே பேசாத ரமேஷ் ..வந்து சைகையாலே ,,சொன்ன த்த்துவம் பாருங்க ..



.நாம அடிச்சா அது மொட்டை,

அதுவா விழுந்தா அது சொட்டை!



ரமேஷ் ..எதனால் இதை சொன்னாரு ,,சில நேரம் அவருக்கும் சொட்டையோ ..என்னமோ ? [You must be registered and logged in to see this image.]



கார்த்திக் இருக்காரே ,, அவரு வந்தாரு..ஹேய்ய் மீனு ரொம்ப தான் பேசுறே நீ..இப்போ நான் சொல்றேன் நீ கேளு ..என்று ..அவர் சொன்ன த்த்துவத்தை நீங்களே பாருங்க ..



நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா

ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது .



எதனால் கார்த்திக் இப்படியெல்லாம் பேசுகிறார்..உங்களுக்கு தெரியுமா நண்பர்களே.. [You must be registered and logged in to see this image.]



சரி ஈகரையிலே கொஞ்சம் புத்திசாலியான ..ஒருத்தங்க..நம்ம அபி குட்டி ,, வந்து மீனு செல்லம்.. இப்போ நான் சொல்றேன்..என்று சொன்னாங்களே ஒரு த்த்துவம்..அதுதாங்க உண்மையான அறிவுள்ள தத்துவம்.. பாருங்கள் நண்பர்களே..ஆனா பொறாமை பட படாது சரியா ,,



பேண்ட் போட்டு முட்டிபோட முடியும் ஆனா

முட்டிபோட்டு பேண்ட் போட முடியுமா ?



கைய தாருங்கள் அபி..என்னமா யோசிக்கிறீங்க.. பெண்கள் எப்பவுமே ..அறிவா பேசுவாங்க ,, பார்த்தீர்களா நண்பர்களே ..எப்படி நம்ம அபி அழகா தத்துவம் சொல்லி இருக்காங்க ..என்ன கண்ண வைக்கிறீர்களா.. நோ நோ ,,அது வேண்டாம்.. அபி வாழ்க அபி வாழ்க என்று எல்லோரும் கோசம் போடுங்களேன்.. [You must be registered and logged in to see this image.]



சரி மீனுவும்..உங்களுக்கு ஒன்று சொல்றேன்..என்ன எல்லோரும்..ரொம்ப உன்னிப்பா காதை கொடுக்கிறீர்கள்.. ஓகே ஓகே சொல்றேன் சொல்றேன்



குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுக்கலாம்

குப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது



ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைய கடிக்கலாம் ஆனா

1000 யானை நினைச்சாலும் ஒரு எறும்ப கடிக்க முடியாது...



எப்படி ..மீனுவின் தத்துவம்.. [You must be registered and logged in to see this image.]



சரி சரி..இன்றைய கண்ணோட்டம் தத்துவ கண்ணோட்டமுங்க..அதனால் ஒரே தத்துவமா..கண்ணோட்டம் தந்திட்டேன் எல்லோரும் படித்து விட்டு தவறாம உங்கள் விமர்சனங்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by ரூபன் Tue Nov 10, 2009 3:33 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by தாமு Tue Nov 10, 2009 5:11 am

என்ன கண்ணேட்டம் ஒரே தத்துவ மழையா இருக்கு... [You must be registered and logged in to see this image.]

ஆனா நல்லா இருக்கு.... [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by Manik Tue Nov 10, 2009 9:53 am

தத்துவத்தில் மிக திறமைசாலிதான் மீனு....... முன்ன விட இப்ப ரொம்ப அழகா இருக்கு மீனுவின் கண்ணோட்டம் (என்ன பன்ன சில நேரத்தில் பொய் சொல்ல வேண்டியிருக்கு நண்பர்களே தப்பா எடுத்துக்காதீங்க)

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by VIJAY Tue Nov 10, 2009 9:56 am

சிரி சிரி சிரி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by இளவரசன் Tue Nov 10, 2009 9:57 am

காக்கா எவ்வளவு தான் வெள்ளையா

முட்ட போட்டாலும்

குஞ்சு கருப்பாதான் இருக்கும்.



[You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by பாலாஜி Tue Nov 10, 2009 10:10 am

மீனு wrote:

[size=12]நம்ம பாலாஜி..வந்தாரு..வந்து இளவரசியே ,,இப்போ நான் ,,என்று அழகா அனுமதி கேட்டாரு ,,மீனுவும் ஓகே ..என்றதும் உடனே சொன்ன தத்துவம் பாருங்க..




செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா ,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது



பாலாஜிக்கு செருப்பு இல்லையோ என்னமோ.. நாம ஒரு செருப்பு வாங்கி கொடுக்கலாமா ?? [You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by Tamilzhan Tue Nov 10, 2009 10:23 am

ஹேய்ய் ..மீனு கழுதை ..நான் சொல்றேன் நீ கேளு

பொண்ணுங்கிட்ட ஐ-பாட் இருக்கலாம்..!
ஐயப்பாடு தான் இருக்கக் கூடாது..! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by VIJAY Tue Nov 10, 2009 10:36 am

Tamilzhan wrote:ஹேய்ய் ..மீனு கழுதை ..நான் சொல்றேன் நீ கேளு

பொண்ணுங்கிட்ட ஐ-பாட் இருக்கலாம்..!
ஐயப்பாடு தான் இருக்கக் கூடாது..! [You must be registered and logged in to see this image.]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஓ நீங்க லிஸ்டுல இல்லயா? அதுக்குத்தான் வாண்டட் -ஆ வந்து பேர் குடுக்குறீங்களா..... சிரி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by Tamilzhan Tue Nov 10, 2009 10:46 am

VIJAY wrote:
ஓ நீங்க லிஸ்டுல இல்லயா? அதுக்குத்தான் வாண்டட் -ஆ வந்து பேர் குடுக்குறீங்களா..... சிரி

எதையுமே முழுசா படிக்கிறது இல்லே கமெண்ட் எழுத வந்துரீங்க...மேலே பாருங்க லிஸ்ட்ல என் பெயர் இருக்க கன்னத்தில் அறை


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா  தொகுத்து தருபவர்.. Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தத்துவமா... தத்துரூபமா தொகுத்து தருபவர்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum