புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணித ரகசியம் : 1 Poll_c10கணித ரகசியம் : 1 Poll_m10கணித ரகசியம் : 1 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணித ரகசியம் : 1 Poll_c10கணித ரகசியம் : 1 Poll_m10கணித ரகசியம் : 1 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணித ரகசியம் : 1 Poll_c10கணித ரகசியம் : 1 Poll_m10கணித ரகசியம் : 1 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
கணித ரகசியம் : 1 Poll_c10கணித ரகசியம் : 1 Poll_m10கணித ரகசியம் : 1 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணித ரகசியம் : 1


   
   

Page 1 of 2 1, 2  Next

naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Postnaanaa1977 Mon Feb 16, 2015 2:26 pm

கணித ரகசியம் : 1
நீங்கள் பிறந்த தேதியும் கிழமையும் மறுபடியும் உங்களின் எந்தெந்தத பிறந்த தினத்தில் (வருடத்தில்) இணைந்து வரும் என்று தெரியுமா?

இந்த புதிருக்கான விடை இதோ:

நீங்கள் லீப் (எண் 4 ஆல் வகுபடும் வருடம்) வருடத்தில் பிறந்த்தவரானால் 6,11,6,5; 6,11,6,5 …… என்ற இந்த தொடரை உங்கள் பிறந்த வருடத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கூட்ட வரும் வருடங்களில் உங்களது பிறந்த தேதியும் கிழமையும் ஒன்றாக வரும்.

உதாரணம் ...1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992, ... முதலியன லீப் வருடங்கள் நீங்கள் 25.11.1968-இல்  பிறந்தவரென வைத்துக்கொள்வோம் அன்றைய கிழமை திங்கள். இதே திங்கள் கிழமை மறுபடியும் உங்களது 25.11.1974 ஆம் பிறந்த தினத்தில் இனைந்து வரும். அது போலவே 25.11.1985, 25.11.1991, 25.11.1996 ... என்ற வருட தொடரில் வரும்.

நீங்கள் லீப் வருடத்துக்கு அடுத்த வருடத்தில் பிறந்த்தவரானால் உதாரணமாக 1969-இல் பிறந்திருந்தால் 6,5,6,11; 6,5,6,11;... என்ற இந்த தொடரை உங்கள் பிறந்த வருடத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கூட்ட வரும் வருடங்களில் உங்களது பிறந்த தேதியும் கிழமையும் ஒன்றாக வரும்.

நீங்கள் லீப் வருடத்திலிருந்து மூன்றாவது வருடத்தில் பிறந்த்தவரானால் உதாரணமாக 1970-இல் பிறந்திருந்தால் 11,6,5,6; 11,6,5,6;... என்ற இந்த தொடரை உங்கள் பிறந்த வருடத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கூட்ட வரும் வருடங்களில் உங்களது பிறந்த தேதியும் கிழமையும் ஒன்றாக வரும்.

நீங்கள் லீப் வருடத்திலிருந்து நான்காவது வருடத்தில் பிறந்த்தவரானால் உதாரணமாக 1971-இல் பிறந்திருந்தால் 5,6,11,6; 5,6,11,6;... என்ற இந்த தொடரை உங்கள் பிறந்த வருடத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக கூட்ட வரும் வருடங்களில் உங்களது பிறந்த தேதியும் கிழமையும் ஒன்றாக வரும்.

முயன்று பாருங்களேன் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 3:42 pm

கணித ரகசியம் : 1 3838410834



கணித ரகசியம் : 1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 16, 2015 4:53 pm


எனக்கு சரியாக வரவில்லையே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 16, 2015 8:44 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 10:47 pm

எனக்கும் வரலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 16, 2015 11:01 pm

நான் வரலை..... அய்யோ, நான் இல்லை



கணித ரகசியம் : 1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணித ரகசியம் : 1 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணித ரகசியம் : 1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:12 pm

விமந்தனி wrote:நான் வரலை..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1120948

ஹா.............ஹா..............ஹா.............இதென்ன விமந்தனி........" நான் வரலை? " ..எங்களுக்கெல்லாம் சரியான கிழமைதான் வரலை...உங்களுக்கு?......இன்னும் 'நீங்களே' வரலையா? ................ குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Feb 16, 2015 11:47 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:நான் வரலை..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1120948

ஹா.............ஹா..............ஹா.............இதென்ன விமந்தனி........" நான் வரலை? " ..எங்களுக்கெல்லாம் சரியான கிழமைதான் வரலை...உங்களுக்கு?......இன்னும் 'நீங்களே' வரலையா? ................ குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1120952
அடக்கடவுளே..... நான் இந்த விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னேன். ஜாலி ஜாலி



கணித ரகசியம் : 1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகணித ரகசியம் : 1 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கணித ரகசியம் : 1 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 16, 2015 11:57 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:நான் வரலை..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1120948

ஹா.............ஹா..............ஹா.............இதென்ன விமந்தனி........" நான் வரலை? " ..எங்களுக்கெல்லாம் சரியான கிழமைதான் வரலை...உங்களுக்கு?......இன்னும் 'நீங்களே' வரலையா? ................ குதூகலம் குதூகலம் குதூகலம்
மேற்கோள் செய்த பதிவு: 1120952
அடக்கடவுளே..... நான் இந்த விளையாட்டுக்கு வரலைன்னு சொன்னேன். ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1120964

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 17, 2015 5:30 am

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை..........சரியாக கணக்கிட்டு சரி பார்கனுங்க........கணக்கு ஒருபோதும் பொய்க்காது.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக