ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Go down

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி ! Empty ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 1:56 pm

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க ! கவிஞர் இரா .இரவி !

தீலிப்குமார் என்ற இயற்பெயர் பெற்றவர் !
தீம் தரி கிட இசையால் ஏ.ஆர் .ரகுமான் ஆனவர் !
தந்தையை இழந்த போதும் தன்னம்பிக்கை இழக்காதவர் !
தன் திறமையை வளர்த்து சாதனைகள் புரிந்தவர் !
இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வந்தவர் !
இசைக்கருவிககளை இசைக்கவும் பழகியவர் !
விளம்பரப் படங்களுககு இசை அமைத்தவர் !
விளம்பரப் படங்கள் பல தயாரித்தவர் !
இளையராஜா விஸ்வநாதன் உள்ளிட்ட பலரிடம் !
இசைக்கு உதவியாளராக இருந்து பயின்றவர் !
ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் !
ரோஜா எனப் புகழ் பெற்று உச்சம் தொட்டவர் !
ரோஜா தொடங்கி ஐ வரை இசையால் சாதித்தவர் !
இராஜா இளைய இராஜா வழியில் வென்றவர் !
ஐ என்று வியக்கும் வகையில் இசையமைத்தவர் !
ஐயமின்றி நினைத்ததை முடித்து வென்றவர் !
பாடல் பாடி இசையமைக்கும் வல்லவர் !
பாடலால் மக்களைக் கவர்ந்த நல்லவர் !
தேசிய விருதுகள் பல பெற்றுச் சிறந்தவர் !
தேசம் தாண்டி பல நாடுகளும் விருது தந்தனர்!
முயற்சி திருவினையாக்கும் மெய்ப்பித்தவர் !
முயற்சியால் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்றவர் !
இசையில் சாதித்து விருதுகள் பெற்றவர் !
எல்லாப் புகழும் இறைவனுக்கு என்றவர் !
கனடா நாட்டின் தெருவிற்கு பெயர் சூட்டப்பட்டவர் !
கனடா நாட்டின் பாராட்டுக்களை பெற்றவர் !
அமெரிக்காவின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர் !
அயல் நாடுகள் பலவற்றில் பல விருதுகள் பெற்றவர் !
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமானவர் !
நிதமும் இசையில் புதுச்சாதனைகள் நிகழ்த்துபவர் !
ஜனகன உள்ளிட்ட பல தனிப் பாடல்கள் தந்தவர் !
ஜனங்களின் இரசனைக்கு ஏற்ப பாடல் இசைத்தவர் !
வந்தே மாத்திரம் பாடல் இசையமைத்தவர் !
வையகம் முழுமையும் அறியப்பட்டவர் !
அண்டை மலையாளம் இந்திக்கும் இசையமைத்தவர் !
ஆங்கிலம் சீனம் மொழிகளுக்கும் இசையமைத்தவர் !
பார் புகழும் பாடல்கள் இசையமைத்து சாதித்தவர் !
பத்ம பூசண் விருது பெற்று பெருமை சேர்த்தவர் !
தமிழக அரசின் விருதுகள் பல பெற்றவர் !
தமிழரின் திறமையை உலகிற்குப் பறை சாற்றியவர் !
கோல்டன் குலோப் என்ற உயர்ந்த விருது பெற்றவர் !
கொடி கட்டி இசையால் நாளும் பறப்பவர் !
அகிலம் போற்றும் இசையினை என்றும் தொடர்க !
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் நீடுழி வாழ்க !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum