புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
Page 1 of 1 •
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
#1120761புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
தனது எழுத்தாற்றல் சாதனைகளால் மிகச் சிறப்புற்றிருக்காத எந்த ஒரு மனிதரும் பிறரது படைப்புக்களை விமர்சிப்பது கேலிக்குரியது என்றார் மிகப்புகழ் பெற்ற ஆங்கில உரைநடையாளர் அடிசன் (Addison). இருநூறு ஆண்டுகளுக்குப் பின் இதையே வழிமொழிவது போல ஒரு மிகச்சிறந்த படைப்பாளி தான் விமர்சகராக இருக்க முடியும் என்றார் திறனாய்வு மேதை. லீவிஸ் (F.R. Leavis). இவ்விரு மேதைகளின் கூற்றுக்களையும் புத்தகம் போற்றுதும் நூல் வழியாக மெய்ப்பித்திருக்கிறார் கவிஞர் இரவி.
ஐம்பது அரிய நூல்களைப் படித்துவிட்டு, அவை தந்த அறிவாற்றலையும், இலக்கிய இன்பத்தையும் தன் இதயத்துள் வைத்துப் பூட்டியிருந்தால் அவர் ஒரு தன்னலவாதியாக இருந்திருப்பார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இவ்வைம்பது நூல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அளவெடுத்து, நமக்கெல்லாம் அதைப் புத்தகம் போற்றுதும் என்ற அழகுறு வடிவத்திலும், வண்ணத்திலும் காட்டுவதன் வழியாகக் கவிஞர் இரவி இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பொதுநலத் தொண்டராகவும் திகழ்கிறார்.
பெயர் பெற்ற இந்திய ஆட்சிப் பணியாளர்கள் முனைவர் இறையன்பு மற்றும் முனைவர் இராசாராம், புகழ்மிக்க எழுத்தாளர்கள் முனைவர் மோகன், பேராசிரியர் அருணன், இந்திரா சௌந்தர்ராஜன், முனைவர் ஞானசம்பந்தன் மற்றும் முனைவர் இளசை சுந்தரம் போன்றோரின் உரைநடை நூல்கள், கவிஞர் இரவி போற்றும் நூல்களுள் சில; கவிஞர்கள் மீரா, அப்துல் ரகுமான், மு. மேத்தா, ஏர்வாடியார், பா. விஜய், அறிவுமதி, தங்கம் மூர்த்தி, நெல்லை ஜெயந்தா மற்றும் மிகப்பிரபலமான கவிஞர் பெருமக்களின் கவிதை நூல்களும் இரவி போற்றும் நூல்களின் வரிசையில் உண்டு. புகழ்பெற்ற இந்நூல்களுக்கிடையே எழுத்துலகில் மிக எளியவனான எனது நூலையும் (திருக்குறள்-ஒப்பியல் நூல்) இடம் பெறச் செய்திருப்பதால் எனது நூல் பூவுடன் சேர்ந்த நார் போல புகழ் மணம் பெறுகிறது.
ஒரு நூலை விமர்சிப்பது எளிது, ஆனால் அதன் சிறப்பியல்புகளைப் பாராட்டுவது கடினம் என்றார் ஓர் அறிஞர். கவிஞர் இரவி, தான் எடுத்துக் கொண்ட அனைத்து நூல்களிலும் ஆக்கப்பூர்வமான பக்கங்களையே பார்க்கிறார். புத்தகம் போற்றுதும் நூலைப் படிக்கின்ற நூலாசிரியர்-கட்கெல்லாம் நிச்சயம் ஒரு தாகம் ஏற்பட்டிருக்கும் கவிஞர் இரவியின் பார்வையில் படாதா நம் நூல்.
மனிதநேயம் பரப்புகின்றவன் என்ற எளிய, இனிய பொறுப்புடன் கூறுகின்றேன். கவிஞர் இரவியின் புத்தகம் போற்றுதும் ஓர் இலக்கிய அடையாளம் மட்டுமல்ல, மானுடம் போற்றும் மிகச்சிறந்த செயல்பாட்டின் முத்திரையும் ஆகும்.
மனிதநேயம் மாத இதழ் !
18, மெய்யப்பன் 2-வது தெரு, ஞானஒளிவுபுரம்,
மதுரை 625 016.
ஆண்டுச் சந்தா ரூ. 100/-
ஆயுட்சந்தா : ரூ. 1000/-
புரவலர் நிதி : ரூ. 2000/-
போன்: 0452-2603158 செல் : 97901 28232

Similar topics
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் ,கவிஞர் மித்ரா !
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வித்தகக் கவிஞர் பா. விஜய்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1