ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

என் குளத்தில் சில முத்துக்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty என் குளத்தில் சில முத்துக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 1:27 pm

என் குளத்தில் சில முத்துக்கள் !
நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! பேச 90254 59174.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
யாழினி 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு ,அபிராமபுரம் , சென்னை .18. விலை ரூபாய் 60.பேச 98412 36965
.ஹைக்கூ இலக்கியத்தில் தொடர்நது பயணித்து வரும் இளைஞர் நூல் ஆசிரிய கவிஞர் உமையவன் அவர்களின் நான்காவது நூல்இது. யாழினி யின் தரமணா வெளியீடாக வந்துள்ளது .அட்டைப்படங்கள் , ஓவியங்கள் ,அச்சு யாவும் மிக நன்று . அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னை பேராசிரியரும் ஹைக்கூ ஆய்வாளருமான கவிஞர் மித்ரா அவர்களின் அணிந்துரையும் ,இனிய நண்பர் வித்தகக் கவிஞர் ப .விஜய் அவர்களின் வாழ்த்துரையும் ,தொழில் அதிபர் கே .குப்புராஜ் அவர்களின் வாழ்த்துரையும் ,இனிய நண்பர் , மின்மினி ஆசிரியர், இந்த நூலின் வடிவமைப்பாளர் கவிஞர் கன்னிக் கோவில் இராஜா அவர்களின் அணிந்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன .
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .சிந்திக்க வைத்தது. முத்துக்கள் கடலில் கிடைக்கும் அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இவர் குளத்தில் முத்துக்கள் எடுத்து உள்ளார் .ஆம் கவிஞர் உமையவன் அவரது சிந்தனைக்குளத்தில் முத்துக்கள் எடுத்து, ஹைக்கூ முத்து
மாலை வழங்கி உள்ளார் . பாராட்டுக்கள் . இந்நூலில் உள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ள ஓவியர் சா .பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் .
மனிதன் காடுகளை அழித்து நகரமாக்கி வாழ்கையை நரகமாகி வருகின்றான் .காடுகள் அழிப்பு தொடர்கதையைத் தொடர்கின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .
பசியோடு குருவிக்குஞ்சு
வனத்தைப் புசித்தது
மனிதம் !
குழந்தைகள் பேசுவது இனிமை .அவர்கள் விளையாடுவதை கவனித்தால் இனிமையோ இனிமை. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
தாயாகிப் போனக் குழந்தை
தாலாட்டுப் பாடுகிறது
பொம்மைக்கு !
இந்த ஹைக்கூ படித்தவுடன் நம் மனக்கண்ணிற்கு குழந்தையின் விளையாட்டு வந்து விடும் .அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி . ஹைக்கூ கவிதையில் ஒரு யுத்தி , நுட்பம் என்னவென்றால் முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் வாசகர்கள் யூகிக்கும் விடை அல்லாமல் வேறு விடையாக வந்தால் படித்து விட்டு சிரித்து மீண்டும் படிப்பார்கள். அந்த யுத்தியில் வடித்த ஹைக்கூ நன்று .
விலகும் மேலாடை
சரிசெய்து கொள்ளும் வானம்
மேகங்கள் !
இன்று பல் குழந்தைகள் ஓடி ஆடி வெளியாடுவதில்லை. அலைபேசியிலும் ,கணினியிலும் வெளியாடுகின்றனர் .இதனால் உடல் நலனுக்கு நன்மை இல்லை .தீமையே .கண் பார்வை குறைப்பாடுகளும் வருகின்றன .மகாகவி பாரதியாரின் வைர வரியோடு தொடங்கியது சிறப்பு .
மாலை முழுவதும் விளையாட்டு
ஆரோக்கியமில்லை
கணினி !
வெப்பமயமாதல் காரணமாக ஓசோன் படலம் ஓட்டை பெருசாகி வருகின்றது .சூரிய ஒளி ஓசோன் ஓட்டை வழியாக நேரடியாக பூமிக்கு வருவதால் வெப்பம் பெருகுகின்றது .நோய்கள் வருகின்றன. அறிவியல் கருத்து உணர்த்தும் ஹைக்கூ நன்று .
கிழிந்த உடை
உயிரொழுகும் அபாயம்
ஓசோன் படலம் !
ஹைக்கூ வடிப்பதில் காட்சிப்படுத்துவது ஒரு உத்தி .இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கண்ட காட்சி நினைவிற்கும் வரும் என்று உறுதி கூறலாம் .
நட்ட மரம்
நடனமாடுகிறது
நிழல் !
ஒரு கை ஓசை வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ஒரு கையிலும் ஓசை வரும் என்கிறார் எப்படி ? ஹைக்கூ படித்துப் பாருங்கள் .
ஒரு கை ஓசை
வரட்டித் தட்டும்
பாட்டி !
இப்படி நூல் முழுவதும் வித்தியாசமான சிந்தனைகளை விதைத்து உள்ள்ளார் .பாராட்டுக்கள் .பொறி தட்டும் சிந்தனை மின்னல்கள் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு . ஹைக்கூ விருந்து வைத்துள்ளார். வாங்கி படித்து ஹைக்கூ இன்பம் உணருங்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» விதையின் விருட்சம் ! நூல் ஆசிரியர் கவிஞர் உமையவன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum