ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

2 posters

Go down

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 1:12 pm

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !
நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
திருமகள் நிலையம், சென்னை. விலை : ரூ. 100
இவர்களால் சிலிர்க்கும் இயற்கை நூலின் தலைப்பிற்கு ஏற்றபடி இயற்கை சிலிர்க்கிறதோ இல்லையோ நூலைப் படிக்கும் வாசகர் சிலிர்ப்பது உறுதி . நூல் முழுவதும் இயற்கை, இயற்கை, இயற்கை தவிர வேறில்லை எனும் அளவிற்கு முழுவதும் இயற்கை பற்றிய கவிதைகள். நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி அவர்கள் இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளோடு, மற்ற கவிஞர்கள் இயற்கை பற்றி எழுதிய கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு ஏற்ப தான் ரசித்த கவிதைகளைப் பகிர்ந்து உள்ளார். மொத்தம் 24 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி எழுதிய கவிதைகளும் உள்ளன. பாடுபொருளாக இயற்கையை மட்டும் எடுத்துக் கொண்டு பல்வேறு கவிதைகள் பலரும் வடித்துள்ளனர். சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அணிந்துரையும் மிக நன்று.
வானவில் ! கவியரசு நா. காமராசன்
இயற்கை
ஒரு தூரிகையை சிருஷ்டிக்க எண்ணி
ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தது
அது தான் வானவில்
சொர்க்கத்திலிருந்து வீசியெறியப்படுகிற
துரும்பு கூட
அழகாகத்தான் இருக்கிறது.
வானவில் பற்றி பலரும் கவிதை எழுதி உள்ளனர். கவியரசு நா. காமராசன் பார்வை வித்தியாசமானது.
போட்டி ! கவிக்கோ அப்துல் ரகுமான் !
ஒரு நாள், எனக்கும் வானத்திற்கும்
போட்டி நடந்தது.
நான் பெருமூச்சை எடுத்து வைத்தேன்
அது புயலை எடுத்து வைத்தது
இறுதியில் நான்
புதுப்புது இலட்சியங்களை
நோக்கி நடக்கும்
என் பாதங்களை எடுத்து வைத்தேன்
வானம் தோற்றது.
கவிதையின் முடிப்பு தன்னம்பிக்கை விதைப்பு. இலட்சியம் நோக்கி நடந்தால் வானமே நம்மிடம் தோற்கும் என்கிறார் கவிக்கோ.
ஆதிவாசி ! கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் !
கனத்திருண்ட
காடுகளின் ரகசியங்கள்
அவன் கண்களில்
கலைந்தடர்ந்த
அவன் தலைமுடிக் கற்றைகளில்
ஆதித் தாவரங்களின்
அபூர்வ நெசவு.
ஆதிவாசியை அணிந்துரை வழங்கிய கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் வித்தியாசமாக பார்த்துள்ளார்.
மேகம்பாடும்பாடல்!தொகுப்பாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி!
பெண்மனச் சிறகு போல் ஒரு
கன்னியின் கனவு போல்
என்மேனி விரியும் நான்
எழில்மேக இளவரசி
கடல் என் தாயகம்
நீர் என் சீதனம்
மலரும் செடியும்
மண்ணும் மனிதரும்
கன்னிப்பெண் என்
கனிவான பிள்ளைகள். மேகம் பாடும் பாடல் இனிமையாக ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள்.
உப்புநீர்ச் சமுத்திரம் ! கவிஞர் குட்டி ரேவதி
அந்தச் சிட்டுக் குருவி செம்மாந்து திரிகிறது
நிறைய வானங்களான அது நீந்தி விட்டதாம்
இறைந்து கிடக்கும் நிலத்தின் பெருமூச்சுகளைத்
தன் சிறு அலகால் கொத்தித் தின்றிருக்கிறதாம்!
கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் குட்டியான சிட்டுக்குருவியைப் பார்த்த விதம் நன்று.
மரங்கள் !கவிஞர் மு. மேத்தா!
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங் காரர்கள்
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது.
புதுக்கவிதையின் தாத்தா கவிஞர் மேத்தா அவர்கள் மரங்கள் பற்றி பாடிய கவிதை நன்று.
குருவிகள் ! கவிஞர் ஆர். ராஜகோபாலன்
மேலே துணி உலர்த்தும் கம்பியின் மேல்
சிறியதாய் வெண்குருவி மேலும் சொன்னது
இன்னும் கொஞ்சம் கனிவும் வேண்டும்!
சரி குழந்தைகளைக் கூப்பிடு.
மனிதனுக்கு கனிவு வேண்டுமென்று சிட்டுக்குருவி சொல்வதாக வடித்த கவிதை நன்று.
எறும்பின் தொடர்நடையின் சாட்சி ! ஈழக்கவிஞர் மஜீத்
உணவு பருக்கையை இழுத்துச் செல்லும்
எறும்பின் சாட்சி
இன்னும் முடிவுறவில்லை
முடிவுற்றப் பிறகு
எனது இக்கவிதை முழுமையாகிறது
நீங்கள் வாசிக்கலாம்.
இக்கவிதை வாசிக்கும் போது வாசிக்கும் வாசகர் மனக்கண்ணில் எறும்புகளின் அணிவரிசை காட்சியாக விரியும்.
மரத்தின் வீடு ! கவிஞர் தேவதேவன்
யார் சொன்னது
மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொள்ளவில்லையென்று
தனது இலைகளாலும்
கிளைகளாலும்
கொம்புகளின் அற்புத அமைப்புகளாலும்
தனக்குள்ளே மரம் தனக்கோர்
வீடு கட்டிக் கொண்டுள்ளது.
பலரும் மரத்தால் வீடு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் மரமே தனக்குத் தானே வீடு கட்டிக் கொள்வதை உணர்த்தியது சிறப்பு!
இளவேனிலும் உழவனும்! ஈழக்கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் !
காட்டை வகிடு பிரிக்கும்
காலச்சுவடான
ஒற்றையடிப் பாதை
வீடு திரும்ப
விழைகின்ற காளைகளை
ஏழை ஒருவன்
தோளில் கலப்பை சுமந்து
தொடர்கிறான்.
காளைமாடுகளையும் ஏர் கலப்பை சுமந்து செல்லும் உழவனை காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் கவிஞர்.
புழுதி இறங்காத காற்று! ஈழக்கவிஞர் பாலமோகன்!
பூக்களும் இதழ் விரித்து
என்னை நையாண்டி செய்கின்றன
பூ என்றதும்
நிறம், மென்மை, மணம் என்றெல்லாம்
பல பரிணாமம் வந்து போகும்
இப்படியே எப்போதும்
வாழ்ந்து காட்டி விட்டுச் செல்கிறது.
ஈழக்கவிஞர் பாலமோகன் பூக்களின் அழகை வர்ணித்து ரசித்து கவிதை எழுதி உள்ளார்.
கவிதைகள் மாறி மாறி உள்ளன. அடுத்த பதிப்பில் ஒழுங்குபடுத்தி ஒரு கவிஞரின் கவிதை தொடர்ச்சியாக வருமாறு வரிசைப்படுத்தி வெளியிடுங்கள்.
நூலாசிரியர் கவிஞர் கவித்தாசபாபதி இயற்கை பற்றி தான் எழுதிய கவிதைகளை மட்டும் நூலாக்காமல் பொது நலத்துடன் பிறரது கவிதைகளை நூலில் படித்தவற்றை இணையத்தில் படித்தவற்றை தொகுத்து நூலாக்கி சிலிர்க்க வைத்துள்ளார். பாராட்டுக்கள்
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

இவர்களால் சிலிர்க்கும் இயற்கை !  நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: இவர்களால் சிலிர்க்கும் இயற்கை ! நூல் ஆசிரியர் : கவிஞர் கவித்தா சபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by கவித்தாசபாபதி Fri Jan 17, 2020 2:08 am

மிக அற்புதமான கருத்துரை.
மிக்க நன்றி ஐயா
கவித்தாசபாபதி
கவித்தாசபாபதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 17/01/2020

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum