புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகையிலைக் கேட்டை ஒழி !  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_lcapபுகையிலைக் கேட்டை ஒழி !  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_voting_barபுகையிலைக் கேட்டை ஒழி !  தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:42 pm

புகையிலைக் கேட்டை ஒழி !
தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் ! விலை ரூபாய் 60.
' மதுக்கடைகளை மூடு ' என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தி அதனை நூலாக வெளியிட்டார்கள் .அதனைத் தொடர்ந்து , 'புகையிலைக் கேட்டை ஒழி' என்ற தலைப்பில் 31.5.2013 அன்று புகையிலை ஒழிப்பு தின இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட கவிதைகள் ,உரைகள் தொகுத்து நூலாக்கி சமுதாயத்திற்கு பயன் தரும் விதமாக வழங்கி உள்ளார்கள் பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் கவிஞர் வசீகரன் .
விழாவில் ஆற்றிய உரைகளில் இருந்து சிறு துளிகள் .
கவிஞர் கார்முகிலோன் உரை ;
பள்ளிச் சிறுவர்கள் கூட புகைக்கத் தொடங்கிவிட்டார்கள் .நவ நாகரிக யுவதிகள் ,புகைக்கிறார்கள் .ஆணும் பெண்ணும் சமம் என்று காட்ட எத்தனையோ நல்ல வழிகள் உள்ளனவே ! உயிர் பறிக்கும் புகையிலையை உபயோகிகத்தான் வேண்டுமா ?
கவிஞர் ஜெயபாஸ்கரன் ;
எனக்கு நானே ஏற்றுக் கொண்ட உறுதி மொழியின் அடிப்படையில் மிகப்பெரிய மனப்போராடதிற்குப் பிறகு மன உறுதியோடு நான் இதை விட்டொழிக்க முடியவில்லை என்றால் நீ பிறந்ததற்கு பயனே இல்லை .என்கிற மன உறுதியுடன் , அந்த சிகரெட்டை நான் கடைசியாக தூக்கிப் போட்டு மிதித்தேன் .
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ;
நம்முடிய தமிழ்ச் சமூகத்தில் கேடு பயக்கின்ற அல்லது நம்மை மதிமயக்கம் செய்கின்ற போதைப் பொருகள்கள் குடும்பத்தை மட்டும் சீரழிக்கவில்லை , இந்தநாட்டையும் சீரழிக்கிறது .
மாதா டிரஸ்ட் திரு .கிருஷ்ணமூர்த்தி ;
புகையிலை புகைக்கும் வடிவமாக இன்றைய இளைஞர்களை அடிமைப்படுத்திக் கொள்கிறது .நண்பர்கள் சகவாசம் , ஒருமுறை எழுத்துப் பார்ப்போமே என்ற நப்பாசை ,தீய சகவாசங்களால் தொடங்கும் பழக்கம் வாழ்நாள் முழுவதும் பாடாய் படுத்துகிறது .
தொகுப்பாசிரியர் கவிஞர் வசீகரன் ;
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதுதான் எல்லோருடைய் ஆசையாகவும் இருக்கிறது .ஆனால் ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளைச் சொன்னால் மட்டும் ஏன்தான் சிலர்க்குப் பிடிக்காமல் போகிறது என்பது தெரியவில்லை .
புற்று தந்திடும் புகையிலை ;
பற்று வைத்திடல் சரியிலை ;
புகையிலை உடல்நலத்தின் பகையில்லை !கவிஞர் அருகோ !
புற்றுநோயை இந்நாட்டில் புகஅழைத்த புகையிலை
; கட்டுடலைச் சீர்குலைத்துக் கரியாக்கும் பகையில்லை
தொட்டுவிட்டால் விடமறுக்கும் தொந்தம் மிகு விசவலை
தொல்லைகளை எல்லையின்றித் தொடரவைக்கும் நச்சிலை
புகை நமக்குப் பகை ! கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன் .
இம்மென்று பிறர் காக்கும் காப்பு என் செய்யும் ?
நம்நலத்தை நாம்தானே பேணவேண்டும்
தம் அடித்துத் தரம்கெட்டுப் போகலாமா ?
போம் என்றே புகைதனை ஒழித்துவிடல் நன்றேயன்றோ !
ஒரு புகையாளியின் வாக்குமூலம் ! கவிஞர் தமிழ் இயலன் !
புகையிலைத் தயாரிப்பு
நிறுவனங்களை இழுத்து மூடினால்
இழுத்து மூட ஏற்பாடு செய்தால்
கழுத்துப் போய்விடுமா உங்களுக்கு ?
நூலில் உள்ள கவிதைககள் கருத்துக்கள் யாவும் மிக நன்று .விழிப்புணர்வு விதைக்கும் விதமாக உள்ளன .பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு எழுதி உள்ளேன் .நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள் .புகைக்கும் பழக்கும் உள்ள உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பரிசளித்து மகிழுங்கள் .புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த நூலை ஆழ்ந்து படித்தால் உறுதியாக புகைப்பதை விட்டு விடுவார்கள் என்று உறுதி கூறலாம் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக