ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Poll_c10மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Poll_m10மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

5 posters

Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by ayyasamy ram Mon Feb 16, 2015 6:07 am

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Y65pq7ptSDgRX26ukJDO+img1130427036_1_1
-

ராத்திரயிலே கட்டிலோட நடந்து போறாரே ஏன்..?

இவருக்கு தூக்கத்திலே நடக்கற வியாதி ன்னு
கட்டிப் போட்டிருப்பாங்க…!


என்.எம்.எஸ்

—————————————

கல்யாணத்துக்கு அப்புறமாவது சமைக்க
கத்துக்கிட்டியா..?

கத்துக்கிட்டு, கத்து கொடுத்திட்டேன் என்
புருசனுக்கு…!

-இராசாபிரபு

————————————

ஊழலுக்கு எதிரா தலைவர் நடைபயணம்
கிளம்பினாரே என்னாச்சு..?

அங்க சுத்தி இங்க சுத்தி ஊழலுக்குப் பக்கத்திலே
வந்து நின்னுட்டாரு…!

க.சஞ்சீவி

—————————————–

டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….!

-பூஷாரமேஷ்

——————————————-

தலைவருக்கு எப்படி அடி பட்டுச்சு…?

கட்சி விட்டு கட்சி தாவும்போதுதான்…!


என்.குணசேகரன்

===========================================
நன்றி- பாக்யா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty Re: மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by சிவனாசான் Mon Feb 16, 2015 6:15 am

அன்பரே நல்ல நல்ல சுவையான நகைச்சுவையான கருத்தினை பதிவு செய்துள்ளீர் நன்று............நன்று.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty Re: மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by krishnaamma Mon Feb 16, 2015 11:13 pm

//டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….!//



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty Re: மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by T.N.Balasubramanian Tue Feb 17, 2015 5:58 pm

தலைவருக்கு எப்படி அடி பட்டுச்சு…?

கட்சி விட்டு கட்சி தாவும்போதுதான்…!


என்.குணசேகரன்

நல்லத் தொகுப்பு , ராம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty Re: மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by Aathira Tue Feb 17, 2015 6:01 pm

ம்ம்ம்ம் அத்தனையும் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Aமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Aமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Tமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Hமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Iமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Rமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Aமனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா- Empty Re: மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum