புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Poll_c10நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Poll_m10நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Poll_c10 
63 Posts - 54%
heezulia

35 Posts - 30%
mohamed nizamudeen

6 Posts - 5%
prajai

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 2%
Saravananj

mini

King rafi

1 Post - 1%
Srinivasan23

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

110 Posts - 48%

88 Posts - 39%

10 Posts - 4%

5 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 1%

2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 16, 2015 4:12 pm

நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Omsivasiva

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் திங்கள்கிழமை (பிப்.16) தொடங்குகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி இங்குள்ள 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம். இதற்காக பக்தர்கள் சிவாலய ஓட்ட சிறப்புத் திருத்தலங்களான முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு வீரபத்திரர் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயில் ஆகிய 12 சிவாலயங்களில் ஓட்டமாகச் செல்கின்றனர்.

ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணர் கோயிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சுவாமி சிவன்- விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

இன்று பிற்பகலில் தொடங்குகிறது: சிவராத்திரி தினம் செவ்வாய்கிழமையாக (பிப். 17) இருப்பதால் மாவட்டத்தில் சிவாலயங்களுக்கு நடந்தும் ஓட்டமாகவும் செல்லும் பக்தர்கள், திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கி புதன்கிழமை (பிப்.18) அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.

தினமணி

நாளை மகா சிவராத்திரி: குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் இன்று தொடக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக