ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்

2 posters

Go down

குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்  Empty குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்

Post by ayyasamy ram Mon Feb 16, 2015 4:50 am

குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்  6RYgao6VQm4iiF9hEpJt+ma
-

முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு ருத்ராட்சம் அணிந்தது
வரவேற்கதக்கது என்று மதுரை ஆதினம் அருணகிரிநாதர்
கூறியுள்ளார்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நடிகை குஷ்பு தாலியில் ருத்ராட்சம் அணிந்தது தவறில்லை.
அவர் மதம் மாறிவிட்டாரா? என்பது குறித்து எதுவும்
தெரியாது. இருப்பினும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு
ருத்ராட்சம் அணிந்தது வரவேற்கதக்கது.

பொது சிவில் சட்டம், கட்டாய மதமாற்ற தடைசட்டம்
ஆகியவற்றை நன்கு பரிசீலித்து அமல்படுத்த வேண்டும்.
யாரையும் கட்டாய படுத்தி மதமாற்றம் செய்ய கூடாது.

தில்லியில் கேஜ்ரிவால் பெற்ற வெற்றி பிற கட்சிகளை
விழிப்படைய செய்துள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
முடிவு மக்கள் ஜெயலலிதா பக்கம்தான் என்பதை
தெளிவாக்கும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவர்கள்
விரும்பும் வரை திருப்பி அனுப்பக் கூடாது.
13-வது அரசில் திருத்த சட்டத்தை அமல்படுத்திவிட்டு,
தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைத்த பின்னரே
அனுப்ப வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அதிமுக பொதுச்
செயலாளர் ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை
ஆவார்.
2016 ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆவார்
என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது ஆதீன மேலாளர் நாகலிங்கம்,
பேராசிரியர் கோபால், தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
-
---------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்  Empty Re: குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்

Post by சிவனாசான் Mon Feb 16, 2015 5:08 am

நடிப்பு மாதுதானே இதுவும் ஓர் வேஷம்  அவ்வளவுதான். வேஷம் போடுவது  தனக்காக அல்ல மற்றவர்  தன் மீது கவனம்கொள்ள  செய்யவே........வேரொன்றுமில்லை.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நடிகை குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்
» ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா-மதுரை ஆதீனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum