புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோலகலமாக நடந்து வரும் உலக கோப்பை தொடக்க விழா
Page 1 of 1 •
-
மெல்போர்ன்
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதிவரை நடைபெற உள்ளது. . உலக கோப்பை கிரிக்கெட் போட்டி யின் தொடக்க விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு விழா தொடங்கியது.
மெல்போர்னின் ‘சிட்னி மையர் மியூசிக் பவுல்' என்ற திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள், முன்னாள் முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்
-
-
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் அந்நகர மேயர் லின்னே டல்ஜியல் கலந்து கொண்டார். முன்னதாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கலாச்சார நாட்டிய விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம், இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ், தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டி வில்லியர்ஸ் ஆகியோர் மேடையில் தோன்றி, இந்த உலக கோப்பை போட்டிகள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்’
நியூசிலாந்து பாடகி கினி பிளாக்மோர், ‘சோல் 3 மியோ' குழுவினரின் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. முடிவில், கிறைஸ்ட்சர்ச் நகரம் இதுவரை கண்டிராத வகையில், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நிகழ்ச்சியில் நியூசிலாந்தின் பூர்வ குடிமக்களான மவுரி இன மக்களின் பாரம்பரிய நடனம் காண்போரை கவர்ந்தது.
போட்டியில் பங்கேற்கும் 14 நாடுகளின் கொடிகளும் அணிவகுப்பாக கொண்டு வரப்பட்டன.
இதே போல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக உலக கோப்பை போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.
-
-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகிகள் ஜெசிகா மாவ்பாய், டினா அரினா உள்ளிட்டோருடன் சிம்பொனி இசைக் கலைஞர் சோங் லிம்மும் திறமை வெளிப்படுத்தினர்
-
-
-
-
ஒளிவிளக்குகளால் பல வண்ணங்களில் அசைந்தாடிய, பிரம்மாண்டமான பேட்டிங் செய்யும் உருவத்தின் அசைவுகள் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
விழாவின் தொடக்கமாக ஜிம்பாப்வே பாடகர்களும் மவுரி நடனக்குழுவினரும் தங்கள் துள்ளலான பாடல் மற்றும் நடனத்தால் ரசிகர்களை வரவேற்றனர். பின்னர் இலங்கையைச் சேர்ந்த நடனக்கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை எழிலாக ஆடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
-
தென் ஆப்பிரிக்கக் கலைஞர்களும் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்ட, அடுத்து வந்த ஸ்காட்லாந்து 'பேக்பைப்பர்’ இசைக்கலைஞர்கள் ரசிகர்களின் கொண்டாட்ட மனநிலையை மேலும் அதிகரித்தனர். பாகிஸ்தான் நாட்டுக் கலைஞர்கள் மேடையேறி தங்கள் நாட்டுப் பாடல்களை பாடியபடி தங்கள் தேசியக் கொடியை அசைத்து தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
-
இந்திய நடனக்கலைஞர்கள் மேடையேறியதும் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் மேல் இந்தியக் கொடியின் மூன்று வண்ணங்கள் பிரம்மாண்ட விளக்குகளால் அலை அலையாய் தவழ்ந்த போது அரங்கமே அதிர்ந்தது. விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழாதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஞாயிற்று கிழமை எப்பொழுது வரும் என்ற ஆவலில் காத்து இருக்கிறேன் அண்ணா...ஆனால் நம் அணியை நினைத்தால் சற்று கடிணமாக தான் இருக்கிறது நிலைமை...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1