ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை.

2 posters

Go down

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை. Empty கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை.

Post by ayyasamy ram Sun Feb 15, 2015 9:42 am

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை.
-
நாமும் தெரிந்து கொள்வோம்
-
-----------------------------------------------------

-


1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான
முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்?
-
Answer: ரூபாய் 10
-


2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன்
ஒத்துழைக்கிறார்?

Answer: வட்டாட்சியர்
-


3. ஒரு பசலி ஆண்டு என்பது
-
Answer: ஜீலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் முடியும்
-


4. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு சட்டம் எப்போது
அமலுக்கு வந்தது
-
Answer: (C) 1981

-

5. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டப்படி மொத்த நில
உச்சவரம்பானது?
-
Answer:  35 தர ஏக்கர்

-
6. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும்
இறப்புகள் பதிவாளராக நியமிக்கப்படுள்ளவர் யார்?
-

Answer:  கிராம நிர்வாக அலுவலர்

-

7. இவற்றின் அடிப்படையில் கிராமக் கோர்ட்டுகள் மற்றும்
கிராமப் பஞ்சாயத்து கோர்ட்டு அமைப்புகள் நடைமுறையில்
இருந்தன
-
Answer:
(A) 1889-ஆம் ஆண்டு சட்டம்
(B) 1920-ஆம் ஆண்டு சட்டம்
(C) 1950-ஆம் ஆண்டு சட்டம்
இவை அனைத்தும்

-

8. மழைமானி இல்லாத கிராமங்களில் மழையின் அளவு
கீழ்க்கண்ட எந்த கணக்கில் பதிவு செய்யலாம்?
-
Answer:  செவி

-
9. கிராம ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழுவின்
தலைவர்
-
Answer: கிராம ஊராட்சி மன்றத்தலைவர்

-
10. எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்?
-
Answer:
(A) இந்து
(B) சீக்கியர்
(C) பௌத்தம்
இவை அனைத்தும்

-
-----------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை. Empty Re: கிராம நிர்வாக அலுவர்கள் அறிந்திருக்க வேண்டியவை.

Post by Dr.S.Soundarapandian Sun Feb 15, 2015 1:05 pm

ஐயாசாமி ராம் அவர்களுக்கு நன்றி !
கிராம நிர்வாகம் தொடர்பாக இன்னும் எவ்வளவோ புதையல்கள் உள்ளன! அவற்றையெல்லாம் எழுதலாமே
ஐயாசாமி அவர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum