ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் தூய்மை /தரம்

+2
விமந்தனி
T.N.Balasubramanian
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 Empty தங்கத்தின் தூய்மை /தரம்

Post by T.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:29 pm

First topic message reminder :

தங்கத்தின் தூய்மை /தரம்

சென்னை: இந்தியாவில் தங்க நகைகள் 22 கேரட் தங்கத்தால் செய்யப்படுகின்றன, ஆனால் மற்ற நாடுகளில் 14 அல்லது 18 கேரட் தங்கத்தால் செய்யப்படுகிறது. இந்தியர்கள் திருமணம் மற்றும் இதர வைபவங்களுக்கு தங்கம் அதிகளவில் வாங்குகின்றனர். பொதுவாக, பல ஆண்டுகளுக்குப் பின்னர் தங்க நகையை விற்று வேறு நகை வாங்கும் பொழுது நகைகளுக்கு அளிக்கப்பட சான்றிதல்கள் பயனளிப்பதில்லை. தங்கம் வாங்கும் பொழுது தங்கத்தின் தூய்மையை கண்டறிவது எப்போது முதல் கேள்வியாய் வந்து நிற்கிறது. தங்க நகைகள் வாங்கும் பொழுது பார்க்க வேண்டிய அடிப்படியான விஷயங்கள் பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். நகைக் கடைகளில் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க இங்கே சில வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன வாடிக்கையாளருக்கு நஷ்டம் பொதுவாக நகைக்கடைக்காரர்கள் 22கேரட் தங்க நகைகளுக்கு கல்லின் எடையையும் நகையின் எடையோடு சேர்த்து விடுவர் அதனால் வாடிக்கையாளர்களுக்கு நஷ்டமே. முத்திரைகள் இந்திய தரக் கட்டுப்பாட்டு சட்டத்தின் (BIS) கீழ் தரக்குறியிடும் நிறுவனம் (ஹால் மார்க் ), தங்கத்தின் தரத்தை இந்திய நியமத்திற்கு ஏற்ப சான்றளிக்கும். BIS ஸ்டாண்டர்ட் மார்க் இந்திய தரக்கட்டுப்பாட்டின் முக்கோண முத்திரை தான் BIS முத்திரை. நகைகடைக்களில் விற்கப்படும் நகைகள் தரக்குறியிடும் நிறுவனத்தால் சோதிக்கப்பட்டதென்றும் தரக்குறியீடு அளிக்கப்பட்டதென்றும் அங்கீகரிக்கிறது. தூய்மையின் தரம் தங்கத்தின் தூய்மையைக் சில குறியீடு மூலம் குறிப்பிடப்படும். 8 கேரட் தங்கம் 333 என தொடங்கி , 24கேரட் தங்கம் 999 என்பது வரை மாறுபடும். 999 - 24 கேரட் - சுத்த தங்கம் 958 - 23 கேரட் 916 - 22 கேரட் 875 - 21 கேரட் 750 - 18 கேரட் 708 - 17 கேரட் 585 - 14 கேரட் 417 - 10 கேரட் 375 - 9 கேரட் 333 - 8 கேரட் குறியிட்ட ஆண்டு குறியீட்டில் உள்ள எழுத்துக்கள் தரக்குறியீடு செய்த ஆண்டைக் குறிக்கிறது, இது தரக்கட்டுப்பாட்டு சட்டத்தால் முடிவு செய்யப்பட்டவை . உதாரணமாக A என்பது 2000 வது வருடத்தையும், J என்பது 2008வது வருடத்தையும் குறிக்கும். நகைக் கடையின் அடையாளக் குறி தரக்கட்டுப்பாட்டு விதிகளின் மூலம் சான்றளிக்கப்பட்ட நகைக்கடை அல்லது நகை செய்பவர்களுக்கு BIS அடையாளக் குறி கொடுக்கப்படும். KDM நகைகள் தர மதிப்பீடு செய்யப்பட்டவை இல்லை. எனவே KDM நகைகள் யாவும் தூய்மையானவை அல்ல. தங்கத்தின் தூய்மை ஏன் பரிசோதிக்கப்பட வேண்டும்? பல காலங்களுக்குப் பிறகு தங்கத்தை விற்கும் பொழுது அதற்கு நன்மதிப்பு கிடைப்பதில்லை, அதிலும் புதிய தங்கம் வாங்கும் பொழுது இது பெரும்பாலும் நடக்கிறது. இதற்குக் காரணம், அந்த தங்கம் தரக்குறியிடப் பட்டது அல்ல. விலை கொடுத்த வாங்கிய தங்கம் தூய்மையானது தானா என்று நாம் பரிசோதிக்க தவறி விட்டோம். அதிகமாக தங்கம் வாங்கிய பொழுது நாம் இழந்த பணமும் அதிகமே. எனவே தங்கத்தின் தூய்மையை சோதிப்பது அத்தியாவசியமாகிறது. பெரும்பாலான நகைக் கடைகளில் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு தங்கத்தின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு நகையை பரிசோதிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர தட்டில் ஆபரணத்தை வைத்ததும் என்னென்ன உலோகம் அதில் பயன்படுத்தப் பட்டுள்ளது, அதன் விகிதத்தையும் எடையையும் துல்லியமாக அறிவித்து விடுமாம்.

நன்றி tamil.one

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 Empty Re: தங்கத்தின் தூய்மை /தரம்

Post by விமந்தனி Sat Feb 14, 2015 10:55 pm

அடடா, மிக மிக உபயோகமான தகவலை சொல்லியிருக்கிறீர்கள் லாயர் சார். தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 1571444738 தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 1571444738


தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 Empty Re: தங்கத்தின் தூய்மை /தரம்

Post by சிவனாசான் Sun Feb 15, 2015 6:17 am

தங்கமான தகவல்.. அன்பரே.......பயனுள்ள நற்பதிவு தங்க மோகத்தினருக்கு.........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தங்கத்தின் தூய்மை /தரம் - Page 2 Empty Re: தங்கத்தின் தூய்மை /தரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum