ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறம்போக்கு காதல்…!!!- Mano Red

+2
ஜாஹீதாபானு
Mano Red
6 posters

Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by Mano Red Fri Feb 13, 2015 11:53 am

ம்ம்ம்ம்ம்ம்ம் காதல்
பொல்லாத காதல்..!!
அந்த நேரத்திற்கு மட்டும்
ஆள் தேடும் காதல்,
சுகம் காண மட்டும்
சும்மா வரும் காதல்…!!

மானசீக காதல்,
மனதார காதல்,
கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது..!!
மானங்கெட்டவர்கள்
காதலின் போர்வையில்
காமத்தை தேடுகிறார்கள்..!!

தொடாத காதல்,
பட்டும் படாத காதல்,
யோக்கிய காதலென
வெளியில் திரிந்துவிட்டு
சந்து பொந்துகளில்
ஒதுங்க அலைகிறார்கள்..!!

அழ்ந்த காதல்
ஆத்மார்த்த காதலென
வெளியில் சொல்லாதீர்கள்,
ஆத்திரம் வருகிறது,
புறம்போக்கு உங்களின்
பொழுதுபோகுவதற்கு தேவை காதலா…??

தெய்வீகக் காதலென
கடவுளை அவமதிக்க வேண்டாம்..!
பொது இடத்தில்
எச்சில் துப்புவதே தவறு,
அதையும் மீறி அத்துமீறும்
காதலில் காரி துப்பவேண்டும்..!!

கண்ணும் கண்ணும் பாராமல்
முகம் யாரென தெரியாமல்,
கடிதவழிக் காதல் போல்
புனிதமாய் இருக்க வேண்டாம்,
குறைந்தபட்சம் காதலில்
மனிதனாய் இருந்தால் போதும்..!!!

புறம்போக்கு காதல்…!!!- Mano Red JMZWpZNSfKX7qJOaBHuz+10068.fun-tn
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by ஜாஹீதாபானு Fri Feb 13, 2015 12:08 pm

குறைந்தபட்சம் காதலில் மனிதனாய் இருந்தால் போதும்..!!! wrote:

நிஜம் தான்...

காதலர் தினம் என்ற பெயரில் நடக்கும் கூத்தை காறித் துப்பதான் வேண்டும்....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by M.M.SENTHIL Sat Feb 14, 2015 4:03 pm

காதலர் தினத்தில் இப்போது உள்ள, காதலை நன்றாகவே சாடி உள்ளீர் மனோ


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by M.Saranya Sat Feb 14, 2015 4:10 pm

அருமையான பதிவு.....

இன்றைய காதல் இப்படி ஒழுக்கங்கேட்டுப் போய் தான் உள்ளது....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

புறம்போக்கு காதல்…!!!- Mano Red W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by T.N.Balasubramanian Sat Feb 14, 2015 5:49 pm

அருமையான காறித் துப்பல் ,மனோ .

ஒரு முறை , கோடைகாலத்தில் , உறவினர் வீட்டில் ,
நடந்த திதி முடிந்து , கடற்கரையில் , கரைக்கவேண்டிய
பிண்டங்களை கரைக்க, மதியம் 1 1/2 மணி சுமாருக்கு  சென்று பொது ,

வெயிலையும் பொருட்படுத்தாது ,
குடையின் மறைவிலும் ,
குடையின்றியும்,
ஜோடிகள் அடித்துக்கொண்டு இருந்த சல்லாபங்கள்  
விவரிக்க முடியாது .

போலிஸ் அவுட்போஸ்டில் கூறும் போது ,
என்ன சார் பண்ணறது , அவங்களுக்கே வெட்கமில்லாமல்
நடந்து கொள்ளுகிறார்கள் .
விசாரிக்கும் போது பெரிய இடத்து பசங்களும் அகப்படுகிறார்கள் என்றார் .

சீரழிவு சிங்காரித்துக்கொண்டு சிந்து பாடுகின்றதே !!
தினம் தினம் இவர்களுக்கு காதலர் தினம் .
வேறுபடும் நாயக நாயகிகள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by Dr.S.Soundarapandian Sat Feb 14, 2015 6:10 pm

மனோ , டி.என்.பாலசுப்ரமணியன் ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புறம்போக்கு காதல்…!!!- Mano Red Empty Re: புறம்போக்கு காதல்…!!!- Mano Red

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum