புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_lcapஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_voting_barஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_rcap 
30 Posts - 81%
heezulia

5 Posts - 14%
வேல்முருகன் காசி

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_lcapஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_voting_barஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_lcapஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_voting_barஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_lcapஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_voting_barஅரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84062
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 13, 2015 11:47 am

அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து ZdbASyMYQUSVc4jUHt7v+unnamed(7)
-

சென்னை-பொள்ளாச்சி பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு பயணிகளிடையே ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயில் நின்றபோது அதை விசாரிக்க சென்ற பயணச்சீட்டு பரிசோதகர் கத்தியால் குத்தப்பட்டார்.படுகாயமடைந்த பரிசோதகர் அரக்கோணம் ரயில்நிலையத்தில் அனுமதிக்கப்ப்டடார். சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து பழனி\பொள்ளாச்சி செல்லும் பழனி எக்ஸ்பிரஸில் வியாழக்கிழமை இரவு சாதாரண பெட்டியில் இருந்த பயணிகளிடையே ரயில் ஓடும்போது இருக்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அரக்கோணம் ரயில்நிலையத்தில் வந்து நின்றபோது அப்பெட்டியில் இருந்த பெண் பயணிகள் அலறும் சப்தம் கேட்கவே நிலைய பயணச்சீட்டு பரிசோதிக்கும் பணியில் இருந்த பரிசோதகர் நிவேத்(25) சென்று என்ன ஏது என விசாரித்துள்ளார். அப்போது பயணிகளிடையே இருந்த சிலர் திடீரென நிவேத்தை கத்தியால் குத்திவிட்டு அரக்கோணம் ரயில்நிலையத்தில் இறங்கி ஓடிவிட்டனராம். இச்சம்பவத்தை அடுத்து ரயில் புறப்பட்டு சென்று விட்டது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பரிசோதகர் நிவேத் அரக்கோணம் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதற்காக இச்சம்பவம் நடந்தது. பயணச்சீட்டு பரிசோதகரை கத்தியால் குத்தியது யார் என அரக்கோணம் ரயில்வே போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
dinamani

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Feb 13, 2015 1:36 pm

பாவம் அவர்.....காவல் துறை அவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும்....

நிவேத் அவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுகிறேன்....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அரக்கோணத்தில் பணியிலிருந்த பயணச்சீட்டு பரிசோதகருக்கு கத்திகுத்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Feb 15, 2015 6:23 am

இதற்கெல்லாம் காரணம். கடுமையான தண்டனை இல்லை..குற்றம் செய்துதப்பிக்க பல வழி இருப்பதால் தான். பழிக்கு பழி என்று சட்டம் செயல்படனும்....பணநாயக நாட்டில் இதெல்லாம் தடக்குமா ...............??????????

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக