புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_m10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_m10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_m10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10 
244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_m10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_m10பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:13 pm

[b][u]பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்புதான்!:  அன்புமணி ராமதாஸ்
[b][u]

சென்னை: 2016ஆம் ஆண்டு பா.ம.க. தலைமையிலான ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் முதலில் போடும் கையெழுத்து மதுவை ஒழிப்பதாகத்தான் இருக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் தர்மபுரி தொகுதி எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பா.ம.க. சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று பேசினார் அப்போது அவர் கூறியதாவது: மது ஒழிப்பு போராட்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இளைஞர்களை, பெண்களை காப்பாற்றுவதற்காக மது ஒழிப்பு போராட்டத்தை பா.ம.க. முன் எடுத்து நடத்தி வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். நிச்சயமாக பா.ம.க. தலைமையிலான ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் முதலில் போடும் கையெழுத்து மதுவை ஒழிப்பதாகத்தான் இருக்கும். வருகிற 17ஆம்தேதிக்குள் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 18ஆம் தேதி நாங்களே மதுக்கடைகளுக்கு பூட்டு போடுவோம். 2000 மதுக்கடைகள் தமிழ்நாட்டில் 2000 மதுபானக் கடைகள் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ளன. அதில் 89 கடைகள் தர்மபுரி தொகுதிக்குள் வந்துள்ளன. சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கும், சாலை விபத்திற்கும் மதுவே மூல காரணமாக உள்ளன. 2 லட்சம் உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் 33 சதவீதம் பேர் குடிக்கிறார்கள். பெண்களில் 10 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். மதுவினால் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். பெண்களை திரட்டுவோம் இந்த விஷயத்தில் அரசியல் பார்க்காதீர்கள். அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தியுங்கள். மார்ச் மாதம் 31-ந்தேதி பூரண மது விலக்கை வலியுறுத்தி பெண்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். குழந்தைகளும் பதாகை ஏந்தி இன்றைய தினம் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களும், குழந்தைகளும் மதுக்கடைகளுக்கு எதிரான பதாகைகளை தாங்கியிருந்தனர். மதுக்கடைகளை மூடக்கோரி முழக்கமிட்டனர்

நன்றி :tamil.oneindia

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 13, 2015 9:15 pm

அப்பிடி என்றால் ,அவர் கட்சி ஆளே , அவருக்கு வோட்டு போடமாட்டானே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 14, 2015 11:28 am

நல்ல கொள்கை , அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சிக்கு வரவேண்டுமென்பது தான் லட்சியமாக இருக்கும். வாழ்த்துகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 14, 2015 11:51 am

வாழ்க்கை முழுவதும் நீங்க கைநாட்டு தான் புன்னகை

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 12:21 pm

ஆட்சிக்கு வந்த பின் தான் தெரியும் .......

வாழ்த்துக்கள் .....

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பாமக ஆட்சிக்கு வந்த உடன் போடும் முதல் கையெழுத்து மது ஒழிப்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 14, 2015 3:35 pm

ஆட்சி கிடைத்தால் பார்க்கலாம் மருத்துவரே

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக