புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
366 Posts - 49%
heezulia
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
25 Posts - 3%
prajai
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_m10வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 01, 2015 11:29 am

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
Whatsapp கணினியில் பயன்படுத்தும் முறை

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.

இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (UPDATE) வேண்டும்
வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை WHkzBq8

2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை BGZQXo7

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் WHATSAPP WEB என்ற தேர்வுக்குச் செல்லவும்.

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை BVZJmzz

5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR CODE) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)  

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை BVZJmzz

6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்

வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை A96nGVKhSxm8svRD41fp+whatsappweb

நன்றி - tamilrockers

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 01, 2015 4:02 pm

நல்ல தகவல் தல மிக்க நன்றி சூப்பருங்க

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:07 pm

இதை messanger  மாதிரி பயன் தரவிறக்கி படுத்த முடியாதா அண்ணா?
என்னுடைய மொபைலில் whats  App . இன்ஸ்டால் ஆவதில்லை....
என்னுடைய மொபைல் மாடல்
Spoiler:

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2015 6:28 pm

சரவணன் wrote:இதை messanger  மாதிரி பயன் தரவிறக்கி படுத்த முடியாதா அண்ணா?
என்னுடைய மொபைலில் whats  App . இன்ஸ்டால் ஆவதில்லை....
என்னுடைய மொபைல் மாடல்
Spoiler:

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:30 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:இதை messanger  மாதிரி பயன் தரவிறக்கி படுத்த முடியாதா அண்ணா?
என்னுடைய மொபைலில் whats  App . இன்ஸ்டால் ஆவதில்லை....
என்னுடைய மொபைல் மாடல்
Spoiler:

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
நோக்கியா E72 தான் வச்சிருக்கேன் அக்கா! புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 20, 2015 6:36 pm

சரவணன் அண்ணா! இன்ஸ்டால் ஆகுமே...
இந்த தளத்தில் போய் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து பாருங்கள்..

http://gallery.mobile9.com/topic/?tp=whatsapp&pg=3&ty=99%2C183

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 6:39 pm

அருண் wrote:சரவணன் அண்ணா! இன்ஸ்டால் ஆகுமே...
இந்த தளத்தில் போய் தரவிறக்கி இன்ஸ்டால் செய்து பாருங்கள்..

http://gallery.mobile9.com/topic/?tp=whatsapp&pg=3&ty=99%2C183
மேற்கோள் செய்த பதிவு: 1146416 இதை மொபைலில் நேரடியா செய்யனும? அல்லது சிஸ்டத்தில் டவுன்லோட் செய்யலாமா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 20, 2015 7:00 pm

அண்ணா! நீங்க மொபைல் வழியா அந்த தளத்திற்கு போய் உங்கள் போனின் மாடல் தெரிவு செய்து தரவிறக்கம் செயுங்கள்,,...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 20, 2015 7:07 pm

அருண் wrote:அண்ணா! நீங்க மொபைல் வழியா அந்த தளத்திற்கு போய் உங்கள் போனின் மாடல் தெரிவு செய்து தரவிறக்கம் செயுங்கள்,,...
இப்போ ஓகே அருண்...ஆனால் ஒரு வருடத்திற்கு அப்பறம் பணம் கட்ட சொல்றாங்க!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 20, 2015 7:09 pm

அப்படி தான் வரும்... ஆனா நமக்கு ஒரு வருடம் முடிந்த பின்பு இலவசமாக கிடைக்கும். ணா!

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக