ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவில் வந்தது

Go down

நினைவில் வந்தது Empty நினைவில் வந்தது

Post by T.N.Balasubramanian Wed Feb 11, 2015 7:07 pm

நினைவில் வந்தது

"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..!  Amuthaa "

நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .

சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி  
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில்  தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம்  தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார்  வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப்   பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.  

அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .

உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum