ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

5 posters

Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by ayyasamy ram Wed Feb 11, 2015 5:57 pm

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - 5q2XxbezTpqRjH1h4cbE+th(9)
-

கடன் வாங்கியதைக் கொண்டாடும் விழா...
புதுமனைப் புகு விழா
-
sundartsp
-
-----------------------------
-
அம்பாஸிடர் காருக்கும் ஆடி காருக்கும்
ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்
நேர்மை பிடித்திருக்கிறது..!
-
priyanesan
-
------------------------------
-
என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..!
-
Amuthaa
-
--------------------------------
-
ஒன்லி ப்ரூட்ஸ்-னு பெருமை பேசிட்டு
நடுராத்திரி பசியில் முழிச்சிக்கிட்டு
இருக்கிறதுக்குப் பேருதான் சத்திய சோதனை..!
-
inpgeetha
-
------------------------------------
-
உலகத்தில் இருக்கும் மொத்தப் பொய்களையும்
லிஸ்ட் எடுத்தா இந்தப்பொய்தான் முதல்
இடத்தைப் பிடிக்கும்...
மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசறேன்...!
-
gurussiva
-
------------------------------------
ட்விட்டரில் ரசித்தவை-
நன்றி: ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty Re: ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by ஜாஹீதாபானு Wed Feb 11, 2015 6:00 pm

அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty Re: ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by விமந்தனி Wed Feb 11, 2015 6:20 pm

சூப்பருங்க


ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty Re: ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by T.N.Balasubramanian Wed Feb 11, 2015 6:24 pm

என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..!
-

முற்றிலும் உண்மைங்க

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty Re: ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by anirudh Wed Feb 11, 2015 8:55 pm

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் வாய் விட்டு சிரித்தேன் நன்றிகள் ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - 3838410834
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின்  நேர்மை பிடித்திருக்கிறது..! - Empty Re: ஒண்ணு - போல மரியாதை தரும் நாயின் நேர்மை பிடித்திருக்கிறது..! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum